Skip to main content

Posts

TDRS-சனிக்கிழமை அன்னதானம்-April-2022

     ...தானத்தில் சிறந்தது அன்னதானம்...  ...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்...  ...ஐயமிட்டு உண்...  என்ற சொல்லுக்கேற்ப, நமது "தாமிரா தர்ம ரக்ஷண ஸபா" சார்பாக,  அவ்வப்போது விசேஷ நாட்களிலும் / மஹாளய பட்சம் முழுவதும் நடைபெறும் அன்னதானம் தவிர...  பகவான்  ஆசியாலும் / அனுக்கிரஹத்தாலும்... வழக்கமாக சனிக்கிழமை தோறும்,  தொடர்ந்து  நடைபெற்று வரும் அன்னதானம்,  கடந்த 2020 ஏப்ரல் முதல் தொடர்ந்து  சிறப்பாக நடைபெற் று வருகின்றது.  அந்த வரிசையில்,  இந்த மாதம் (April-2022) . ..  (105 - 109- வது வார சனிக்கிழமை)... " பங்குனி "   மூன்றாம் சனிக்கிழமை யன்று  (02-04-2022),    தக்காளி சாதம்  &  தேங்காய் சாதம்  அன்னதானமாக வழங்கப்பட்டது... " பங்குனி "   கடைசி  சனிக்கிழமை யன்று  (09-04-2022),  தேங்காய் சாதம்   அன்னதானமாக வழங்கப்பட்டது... "சித்திரை" முதல்  சனிக்கிழமை யன்று  (16-04-2022)  தக்காளி சாதம்,   தேங்காய் சாதம்  ...

உங்கள் உடலுக்கு ஏற்ற உணவை தேர்ந்தெடுப்பது எப்படி ?

உணவின் தன்மைகள் குறித்து சத்குரு அவர்களின் விளக்கம்...   உங்களது உடல் எந்தவிதமான உணவிலிருந்து, ஊட்டம் பெறுவதற்குப் போராடாமல், அதிகமான தளர்வு நிலையில் இருக்கிறதோ அந்தவிதமான உணவை நீங்கள் சாப்பிடவேண்டும். உங்கள் வியாபாரத்தை சரிவரச் செய்யவேண்டும் என்றாலோ அல்லது ஒழுங்காக கல்வி பயிலவேண்டும் என்றாலோ அல்லது எந்தவொரு செயலையும் சரியாக செய்யவேண்டும் என்றாலோ, உங்களது உடல் தளர்வு நிலையில் இருப்பது மிகமிக முக்கியமானது.  ஒரு சைவ உணவாளராக மாறுவது எப்படி ? உங்கள் உடலுக்குள் செல்லும் உணவின் தரத்தைப் பொறுத்தவகையில், அசைவ உணவைக்காட்டிலும் சைவ உணவானது நிச்சயமாக உடலமைப்புக்கு மிகவும் மேலானது. தாவர உணவை அதன் உயிரோட்டமான தன்மையில் நீங்கள் சாப்பிடும்போது, அது எவ்வளவு வித்தியாசமாக செயல்படுகிறது என்பதை பரிசோதனை செய்துதான் பாருங்களேன். பச்சையாக, சமைக்கப்படாத நிலையில் சாப்பிடக்கூடியது என்னவாக இருந்தாலும், முடிந்த அளவுக்கு உயிரோட்டமான உணவைச் சாப்பிடவேண்டும் என்பதே இதன் நோக்கம்.  ஒரு உயிரோட்டமான அணு, உயிரை உறுதிப்படுத்துவதற்கான அனைத்தையும் கொண்டுள்ளது. நீங்கள் ஒரு உயிரோட்டமான அணுவை உட்கொண்டால், உங்கள் ...

ஸ்ரீ ராம நவமி - அன்று சொல்ல வேண்டிய எளிய மந்திரம் என்ன ?

 ...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்...  ஸ்ரீ ராம நவமி ... பாரத தேசத்தில் மிக விமர்சையாக கொண்டாடப்படும் ஒரு உத்ஸவம். அன்று சொல்லவேண்டிய எளிய மந்திரம் என்ன ? ஸ்ரீ ராம நவமியை எவ்வாறு கொண்டாட வேண்டும் என்று காஞ்சி "மஹா பெரியவா" கூறிய கருத்துக்களை அப்படியே இங்கு பகிர்ந்துள்ளோம்...  “நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே சென்மமும் மரணமும் இன்றித் தீருமே இம்மையே இராமவென் றிரண்டெழுத்தினால்” (கம்பராமாயணம்: – சிறப்புப் பாயிரம் 14) ஸ்ரீ ராமநவமியன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஒவ்வொருவரும் கம்பராமாயணத்தில் ஸ்ரீ ராமாவதார கட்டத்தில் உள்ள கீழ்க்காணும் பாக்களைப் பாராயணம் செய்ய வேண்டும். வேய்புனர் பூசமும் விண்ணுளோர்களும் தூயகற் கடகமும் எழுந்து துள்ளவே சித்தரும் இயக்கரும் தெரிவைமார்களும் வித்தக முனிவரும் விண்ணு ளோர்களும் நித்தரும் முறைமுறை நெருங்கி யார்ப்புறத் தத்துறல் ஒழிந்துநீள் தருமம் ஓங்கவே. ஒருபகல் உலகெலாம் உதரத்துட் பொதிந் தருமறைக் குணர்வரும் அவனை யஞ்சனக் கருமுகிற் கொழுந்தெழில் காட்டுஞ் சோதியைத் திருவுறப் பயந்தனள் திறங்ககொள் கோசலை. (கம்ப...

இந்த மாதம் பூஜா விசேஷ தினங்கள் - April 2022

       ...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்...  இந்த மாதம், (பிலவ வருடம் -    பங்குனி & சித்திரை ) - ஆங்கிலேய பொது ஆண்டு 2022, April  மாதம். முக்கியமான பூஜா விசேஷ தினங்கள் - April 2022. 02-04-2022 - சந்திர தரிசனம்  /  யுகாதி, தெலுங்கு வருடப்பிறப்பு  05-04-2022 - சுக்ல சதுர்த்தி  09-04-2022 - வளர்பிறை அஷ்டமி  10-04-2022 -  ஸ்ரீ ராம நவமி  12-04-2022 - காமதா ஏகாதசி   14-04-2022 - சித்திரை-1,   " சுபகிருது"   தமிழ் வருடப்பிறப்பு / பிரதோஷம் /  மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்  16-04-2022 - பௌர்ணமி /  ஸ்ரீ கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் 19-04-2022 - சங்கடஹர சதுர்த்தி 23-04-2022 - தேய்பிறை அஷ்டமி  (மாலை 06:00 மணிக்கு மேல் -  கோவில்களில் 'அஷ்டமி' பூஜை)  26-04-2022 - வருத்தினி ஏகாதசி 28-04-2022 - பிரதோஷம்  30-04-2022 - அமாவாசை  தனது கணவனுக்கு ஏற்பட்ட சாபம் நீங்க மனைவி செய்த காரியம் என்ன ? ஒருவரது ஏகாதசி விரத ...

TDRS-சனிக்கிழமை அன்னதானம்-March-2022

    ...தானத்தில் சிறந்தது அன்னதானம்...  ...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்...  ...ஐயமிட்டு உண்...  என்ற சொல்லுக்கேற்ப, வழக்கமாக சனிக்கிழமை தோறும், நமது "தாமிரா தர்ம ரக்ஷண ஸபா" சார்பாக நடைபெறும் அன்னதானம், பகவான் ஆசியால்  சிறப்பாக நடைபெற் று வருகின்றது. அந்த வரிசையில்,  இந்த மாதம் (March-2022)   . ..  "மாசி"   மூன்றாம் சனிக்கிழமை யன்று  (05-03-2022),   புளியோதரை   அன்னதானமாக வழங்கப்பட்டது... "மாசி"   கடைசி  சனிக்கிழமை யன்று  (12-03-2022),  தக்காளி சாதம்  &  தேங்காய் சாதம்  அன்னதானமாக வழங்கப்பட்டது... "பங்குனி"  முதல்  சனிக்கிழமை யன்று  (19-03-2022)  தேங்காய் சாதம்        அன்னதானமாக வழங்கப்பட்டது. "பங்குனி"    இரண்டாம்  சனிக்கிழமை யன்று  (26-03-2022)  தக்காளி சாதம்,   தேங்காய் சாதம்  &  புளியோதரை  அன்னதானமாக வழங்கப்பட்டது.. அன்னதானம் செய்ய வாய்ப்பளித்த எல்லாம் வ...

இந்த மாதம் பூஜா விசேஷ தினங்கள் - March 2022

      ...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்...  இந்த மாதம், (பிலவ வருடம் -    மாசி & பங்குனி ) - ஆங்கிலேய பொது ஆண்டு 2022, March  மாதம். முக்கியமான பூஜா விசேஷ தினங்கள் - March 2022. 01-03-2022 - ஸ்ரீ  மஹா சிவராத்திரி விரதம்  02-03-2022 - அமாவாசை 04-03-2022 - சந்திர தரிசனம்   06-03-2022 - சுக்ல சதுர்த்தி / வாஸ்து நாள் (மாசி 22) (வாஸ்து நேரம்: காலை 10:32 மணி முதல் 11:08 மணி வரை) 10-03-2022 - வளர்பிறை அஷ்டமி  14-03-2022 - காரடையான் நோன்பு / அமலாகீ ஏகாதசி  15-03-2022 - பங்குனி மாதப்பிறப்பு / பிரதோஷம்  17-03-2022 - பௌர்ணமி / ஹோலிப்பண்டிகை  18-03-2022 - பங்குனி உத்திரம் (குல தெய்வ வழிபாடு) 21-03-2022 - சங்கடஹர சதுர்த்தி 25-03-2022 - தேய்பிறை அஷ்டமி  (மாலை 06:00 மணிக்கு மேல் -  கோவில்களில் 'அஷ்டமி' பூஜை)  28-03-2022 - பாப மோச்சனி ஏகாதசி  29-03-2022 - பிரதோஷம்  31-03-2022 - ஸ்ரார்த்த திதி அமாவாசை  01-04-2022 - அமாவாசை  அரசனாக பிறக்கும் வாய்ப்பு தரும் '...

TDRS-சனிக்கிழமை அன்னதானம்-February-2022

   ...தானத்தில் சிறந்தது அன்னதானம்...  ...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்...  ...ஐயமிட்டு உண்...  என்ற சொல்லுக்கேற்ப, வழக்கமாக சனிக்கிழமை தோறும், நமது "தாமிரா தர்ம ரக்ஷண ஸபா" சார்பாக நடைபெறும் அன்னதானம், பகவான் ஆசியால்  சிறப்பாக நடைபெற் று வருகின்றது. அந்த வரிசையில்,  இந்த மாதம் (February-2022)   . ..  "தை"  நான்காம்  சனிக்கிழமை யன்று  (05-02-2022),   புளியோதரை   அன்னதானமாக வழங்கப்பட்டது... "தை"  ஐந்தாம் சனிக்கிழமை யன்று  (12-01-2022),  ஏகாதசி தினம் என்பதால், 'பூரி'   அன்னதானமாக வழங்கப்பட்டது... "மாசி" முதல்  சனிக்கிழமை யன்று  (19-02-2022)  தேங்காய் சாதம்        அன்னதானமாக வழங்கப்பட்டது.. "மாசி"   இரண்டாம்  சனிக்கிழமை யன்று  (26-02-2022)  தக்காளி சாதம்  அன்னதானமாக வழங்கப்பட்டது.. அன்னதானம் செய்ய வாய்ப்பளித்த எல்லாம் வல்ல பரம்பொருளுக்கு நன்றி...  ...ஓம் நம ஷிவாய... ...ஹரி ஓம்... லோகா ஸமஸ்தா ஸுகிநோ பவந்து ...ஒரு த...

அதிகம் வாசிக்கப்பட்டவை (Popular Posts)

திருப்புகழ் 'முத்தைத்தரு' பாடல் - பொருள் விளக்கம்...

முத்தைத்தரு பத்தித் திருநகை...  முருகப்பெருமான்  நேரிலேயே  வந்து  அருணகிரிநாதருக்கு    அடி   எடுத்துக் கொடுத்து,   அருணகிரிநாதர்  பாடிய   ப...

அதிமதுரம் மருத்துவ குணங்கள் - Athimadhuram

அதிமதுரம் மருத்துவ குணங்கள் :- ஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு மூலிகைகளும் பெற்றுள...
Protected by Copyscape
DMCA.com Protection Status