Skip to main content

Posts

Showing posts from August, 2012

Best Alternative to iPad3

Top 10 Best Alternative to iPad3 :  This is an age of smartphones and tablet Pc’s and with advent of Tablets, usage of desktop computers is on the decline. However, some researchers believe that Tablets do not have bright and prosperous future, they try to validate their argent with an example of netbooks, which were pretty hyped once they were released, but since there was not much demand for it and once the people who wanted to buy it, had already purchased it, there was nothing much left behind. They propose that Tablets might suffer the same fate once all the people who want to buy it have bought it. However, i believe the usability and portability of tablets is much better than that of netbooks, and consumers are still pretty hyped about tablets, which proves that tablet business is not going anywhere any time soon. We have compiled a list of top 10 alternatives to iPad, which you should take into consideration prior to your purchase. Sony Xperia Tablet Ever since the split of

How to Achieve the Target ? இலக்கினை அடைய ...

“அத்தனைக்கும் ஆசைப்படு – ரஜனீஷ்(ஓஷோ)” எதையும் செய்யாமல் தன்னுடைய பிரச்சனைகளைப் பற்றியே கவலைப்பட்டுக் கொண்டிருக்கின்ற ஒரு மனிதன் இருந்தான்.  அப்படி பிரச்சனைகளைப் பற்றியே கவலைப்படுவதால் என்ன பயன் விளையும் ? கடினமாக உழைப்பதற்குரிய முயற்சியை ஒருவர் எப்போது உத்வேகப்படுத்துகிறார் ? ஒரே ஒரு வார்த்தையில் இதற்கு பதிலைச் சொல்லிவிடலாம் – “ ஆசை ” .     நாயை பற்றிய ஒரு கதை . ஒரு நாய் தன்னால் மிகவும் வேகமாக ஓட முடியும் என்று எப்போது பார்த்தாலும் பெருமை பேசிக் கொண்டிருந்தது . ஒரு நாள் முயலை துரத்திக் கொண்டு ஓடிய அந்த நாயால் முயலைப் பிடிக்க முடியவில்லை . மற்ற நாய்கள் அதைப்பார்த்து கேலி செய்தன . ஆனால் அந்த நாய் இவ்வாறு சொல்லியது … ..     “ ஒரு விஷயத்தை நீங்கள் மறந்து விட்டீர்கள் . முயல் தன்னுடைய உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடியது . ஆனால் நான் வேடிக்கைக்காகத்தான் அதை விரட்டிக் கொண்டு ஓடினேன் ” . முயலைப் பிடிப்பது எனக்கு ஒரு முக்கியமான விஷயமாக தோன்றவில்லை . ஆனால் முயலைப் பொறுத்தவரையில் இது வாழ்வா ! சாவா !! என்ற

23 Italian Nationals converted into Hinduism

தினமலர் செய்தி: (August 5th 2012) புதுச்சேரி: புதுச்சேரி, கருவடிக்குப்பம் கோமாதா கோவிலில் நடந்த நிகழ்ச்சியில், இந்தாலி நாட்டைச் சேர்ந்த 23 நபர்கள், தங்கள் பெயரை இந்து பெயராக மாற்றிக் கொண்டனர். இத்தாலி நாட்டின் வாடிகன் நகரை சேர்ந்தவர் ப்ளாவியோ, 35. இவருடன் மேலும் சிலர், சில ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிற்கு சுற்றுலா வந்தனர். தஞ்சாவூர், திருவண்ணாமலை, சிதம்பரம் உள்ளிட்ட இடங்களில் உள்ள பழமையான கோவில்களுக்குச் சென்றனர். அப்போது, இந்து மதத்தின் மீதும், வேத மந்திரங்களைக் கற்பதிலும் ப்ளாவியோவிற்கு ஆர்வம் ஏற்பட்டது.வேதம் கற்பதற்காக, இன்டர்நெட்டில் தேடியபோது, புதுச்சேரியைச் சேர்ந்த ராஜா சாஸ்திரி குறித்து தெரிந்து கொண்டார். 2001ம் ஆண்டு, ராஜா சாஸ்திரியை அணுகி, தங்களுக்கு வேத மந்திரங்களை கற்றுத் தருமாறு, கேட்டுக் கொண்டார். ராஜா சாஸ்திரி, இத்தாலிக்குச் சென்று, ப்ளாவியோ குழுவினருக்கு மூன்று மாதங்கள் வேத மந்திரங்களைக் கற்றுக் கொடுத்தார். வேத மந்திரங்களைக் கற்பதற்காக, ப்ளாவியோ குழுவினர் மது, மாமிச உணவைத் துறந்தனர். ப்ளாவியோ குழுவினர் ஒவ்வொரு முறை இந்தியா வரும்போதும், மேலும் மந்திரங்களைக் கற்றுத் தே

Taking care of your Teeth...

பற்கள்பாதுகாப்பு-சிறுதகவல்: பல் வலியின் காரணமாக ஈறுகளில் வீக்கம் ஏற்படும் இதற்கு கிராம்பு, துளசிச் சாறு, கற்பூரம் இம்மூன்றையும் சேர்த்து வலிகண்ட ஈறுகளில் தடவ உடனே வீக்கம் குறையும். பற்கள் கறை படியாமல் வெண்மையாக இருக்க : வெங்காய சாற்றை டூத் பிரஷ்ஷால் தொட்டு பல்விளக்க வேண்டும். சிறிது நேரத்திற்கு பிறகு எலுமிச்சம் பழச்சாற்றில் உப்பைப் போட்டு கலக்கி அந்தச் சாற்றில் மீண்டும் பிரஷ்ஷில் தொட்டு பல் துலக்க வேண்டும். இம்மாதிரி வாரத்திற்கு ஒரு முறை பல் துலக்க பற்கள் கறைபடியாமலும் வெண்மையாகவும் இருக்கும். வாய் துர்நாற்றம் போக: 1. சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும். பல்லும் உறுதிபடும். 2. வாய் நாற்றம் உள்ளவர்கள் தினசரி காலை வெறும் வயிற்றில் 4 டம்ளர் நீரைக் குடித்துவிட்டு எலுமிச்சம் பழச்சாற்றை பிழிந்து சிறிது தண்ணீர் சேர்த்து வாய் கொப்பளித்து வர வாய்துர்நாற்றம் நீங்கும். பல் கூச்சம் குணமாக: புதினா இலையை காயவைத்து சம அளவு உப்பு சேர்த்து மீண்டும் அரைத்து தூளாக்கி காலை மாலை பல்துலக்கி வந்தால் பல் கூச்சம் நீங்க

Top 50 Divine Thoughts from Kaanchi Peetam (Part 2 of 5)

Divine Thoughts (Part 2 of 5):   11 By education we realise Truth. There are many truths, History is one truth. Geography is one truth, Mathematics is one truth. The content of truth is the greatest in Mathematics. In others, there is an element of imagination. In Geography, we come across names Asia, Africa, Madras, Calcutta, etc. These names were given by us. By imagination, we have given names "plateau" "valley", etc. By a process of gradual elimination of all that is imaginary, when we arrive at truth, that Truth is found to be God. To think of Him with real devotion is the fruit of education.  12          What is the use of education? Its first use is to develop humility (vinaya). In olden days, the disciple who went to a guru was called "vineyan" meaning a person of humility which is the hall-mark of Instruction he had from his guru, the fruit of education. Education without humility is no education. Education is the same today as it was before, b