Skip to main content

Posts

Showing posts from October, 2013

How to Change the Blog Admin email ID to another email ID ???

Procedure to change the Blog Admin Email ID without losing Blog Members: Transferring your blog from one gmail / email account to  another is a very simple process: To transfer your Blogger / Blogspot blog to a new email address,  follow these simple steps correctly: 1. Sign into your current Gmail account, i mean your admin email, the  one you use to sign in to your blog. 2. From your dashboard, select Customize > Settings> Permissions> 3. Then select "Add Author." 4. Add the new Gmail account as an author. 5. Sign out of Blogger and Gmail. 6. Sign into your new Gmail account. 7. You will receive a message of invitation to be an author. Accept  the authorship to your blog. 8. Sign back into the first (admin) account. 9. Go back to Customize> Settings> Permissions. 10. Grant your new email address Admin Privilege. This will give both  email addresses equal blogging control.  You can now log in with your new

How to Remove Negative Karma ?

It is all in the timing and this upcoming Full Moon, October 18th, has been identified as a prime time to remove your difficulties.   By participating in the rice-anointing ritual to Shiva, your karmic process will be interrupted or transferred, thereby, giving you a chance to move closer towards success. During this once-a-year ritual to the Archetypal Being Shiva, the full Shiva Lingam is covered with Cooked Rice.   The pranic energy and life-nourishing qualities of rice invoke the power of Lord Shiva to come into the Shiva Lingam, a symbol of His energy and power. Unburden your karmas and fulfill your wishes by bathing Shiva in rice on the “Thanksgiving Rice Harvest” Full Moon day- October 18th, 2013. The “Annabhishekam” or “the grand rice abhishekam” for the Shiva Linga is an extraordinary anointing ritual using cooked rice. Performing the archana and the grand rice-anointing ritual to Lord Shiva on this day can free you from problems as you express gratitude fo

ஏ.டி.எம்.-ல் கள்ள நோட்டு: என்ன செய்ய வேண்டும் ?

ஏ.டி.எம்.-ல் கள்ள நோட்டு: வங்கிதான் பொறுப்பா? ஏ.டி.எம்-ல் பணம்  எடுக்கும்போது அதில் ஒன்றிரண்டு கள்ள நோட்டு வந்துவிட்டால் என்ன செய்வது என்று தெரியாமல் பலரும் கிழித்துப் போட்டுவிட்டு, சும்மா இருந்து விடுகிறார்கள். இதனால் நஷ்டம் நமக்குத்தான். அப்படி இல்லாமல் ஏ.டி.எம்.-ல் கள்ள நோட்டு வந்தால் நாம் என்ன செய்யவேண்டும்? யாரை அணுகவேண்டும்? இந்தக் கள்ள நோட்டுக்கு வங்கி பொறுப்பேற்குமா? இதுதொடர்பான வங்கியின் விதிமுறைகள் என்ன? என்பது குறித்து அறிய சென்னையில் இருக்கும் மத்திய ரிசர்வ் வங்கி அதிகாரிகளை அணுகினோம். நம் கேள்விகளுக்கு தெளிவான விளக்கத்தைத் தந்தார்கள் அவர்கள்.   ஏ.டி.எம். ஃபிட் கரன்சி! ஏ.டிஏம். வாயிலாக கள்ள நோட்டுகள் வருவதற்கு வாய்ப்பு குறைவு. ஏ.டி.எம்.-ல் ரூபாய்த் தாள்களை லோடு செய்வதற்கு முன் அவை ஏ.டி.எம். ஃபிட் கரன்சிகளாக (ATM fit currency) மாற்றப்படுகின்றன. இந்த செயல்பாட்டின்போதே கள்ள நோட்டுகள் பெரும்பாலும் தவிர்க்கப் பட்டுவிடும். ஆர்.பி.ஐ. சொல்லும் இந்த விதிமுறை அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும் என்பதால், எல்லா வங்கிகளும் இந்த விதிமுறையைக் கட்டாயம் பின்பற்றியாக வேண்டும்.  

விஸ்ராந்தி நிலையம் ஒரு பார்வை ... International Day for Elder Persons - October 1

அக்டோபர் 1, உலக முதியோர் தினம்... (October 1, 2013) PLEASE SCROLL DOWN TO READ IN ENGLISH : உலகம் முழுவதும் இன்று (அக்டோபர் 1) உலக முதியோர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் மூலம் 1991 ஆம் ஆண்டு முதல் இந்த தினம் நடை முறை படுத்தப்பட்டது.  இன்று, திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைகுறிச்சி எனும் ஊரில் உள்ள "கல்லிடை சமூக சேவா டிரஸ்ட்" மூலம் இயங்கி கொண்டிருக்கும் "விஸ்ராந்தி நிலையம்" எனும் முதியோர் நிலையம் செல்லும் ஒரு அருமையான வாய்ப்பு கிடைத்தது.  இங்கு, மிகவும் வயது முதிர்ந்த முதியோர்கள் ஏறக்குறைய 35, நபர்கள் பராமரிக்கப்பட்டு வருகிறார்கள்.அவர்களுக்கு தேவையான உணவு,உடை,தங்குமிடம், சரியான இடைவெளியில் மருத்துவ பரிசோதனை என அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கிறார்கள். இவை எல்லாவற்றிற்கும் மேலாக அவர்களின் மனதினை அறிந்து அவர்களுக்கு தேவையானவற்றை மிக, மிகக் கனிவான சேவையாக செய்து  வருகிறார்கள்.  மிகச்சரியான இடைவெளியில் உணவு, தேனீர் மற்றும் பால், படிப்பதற்கு செய்திதாள்கள், பல ஆன்மிக நூல்கள், சிறிது நேரம் தொலைக்காட்சி, முடிந்தவரை இறை பாடல்கள் (பஜ