Skip to main content

Posts

Showing posts from February, 2022

ராகு காலம் எளிதாக நினைவில் வைத்துக்கொள்ள ஒரு புதிய பக்திமொழி...

  ராகு காலம்...நினைவில் கொள்ள ஒரு புதுமொழி...  ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்...   எந்த ஒரு நல்ல காரியத்தையும், நாம் ராகு காலத்தில் தொடங்குவது கிடையாது. ஒரு நாளில் 01:30 மணி நேரம் (சூரிய உதயம் முதல் அஸ்தமனம் வரை) ராகு கால நேரமாக கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த ராகு காலம் ஒவ்வொரு தினமும் வெவ்வேறு நேரங்களில் வரக்கூடியது. அதனால், நாம் பொது இடங்களில் இருக்கும் சமயங்களிலோ அல்லது உடனடியாக ஒரு காலண்டர் அல்லது பஞ்சாங்கம் போன்றவற்றை பார்க்க முடியாமல் இருக்கும் பொழு தோ ,  மிக முக்கியமாக தற்போதைய உயிர்நாடியான மொபைல் நம் கையில் இல்லாமல் இருக்கும் பொழுதோ  இதனை எப்படி எளிதாக நினைவில் வைத்துக்கொள்வது ? இதற்கென காலம், காலமாக ஒரு பழமொழி பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், அது ஒரு ஆன்மீக தகவலை விளக்கும் பொழுது,  ஆன்மீக  சம்பந்தம் இல்லாமல் இருக்கக்கூடிய ஒரு பழமொழி போன்று  இந்த சிறியவனுக்கு தோன்றியது.  ஒரு ஆன்மீக தகவலை, ஆன்மீகத்தோடு தொடர்பு படுத்தி விளக்குவதே சால சிறந்தது அல்லவா ?  சரி, இப்பொழுது பழமொழி மற்றும் புது மொழி இரண்டையும் பகிர்கின்றோம். நமது வாசகர்களுக்கு எது தேவையோ அதனை பயன்படுத்திக்கொள்ள

ஶ்ரீ ஆதி³லக்ஷ்மீ அஷ்டோத்ர நாமாவளி

...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்...  ஶ்ரீ   ஆதி ³ லக்ஷ்மீ அஷ்டோத்ர நாமாவளி... (சிறு குறிப்பு:    நம: என்று முடியும் இடத்தில் "நமஹ" என்று உச்சரிக்க வேண்டும்) ... ௐ   ஶ்ரீம்  ஆதி ³ லக்ஷ்ம்யை   நம ꞉ ௐ   ஶ்ரீம்  அகாராயை   நம ꞉ ௐ   ஶ்ரீம்  அவ்யயாயை   நம ꞉ ௐ   ஶ்ரீம்  அச்யுதாயை   நம ꞉ ௐ   ஶ்ரீம்  ஆனந்தா ³ யை   நம ꞉ ௐ   ஶ்ரீம்  அர்சிதாயை   நம ꞉ ௐ   ஶ்ரீம்  அனுக் ³ ரஹாயை   நம ꞉ ௐ   ஶ்ரீம்  அம்ரு ʼ தாயை   நம ꞉ ௐ   ஶ்ரீம்  அனந்தாயை   நம ꞉ ௐ   ஶ்ரீம்  இஷ்டப்ராப்த்யை   நம ꞉ ௐ   ஶ்ரீம்  ஈஶ்வர்யை   நம ꞉ ௐ   ஶ்ரீம்  கர்த்ர்யை   நம ꞉ ௐ   ஶ்ரீம்  காந்தாயை   நம ꞉ ௐ   ஶ்ரீம்  கலாயை   நம ꞉ ௐ   ஶ்ரீம்  கல்யாண்யை   நம ꞉ ௐ   ஶ்ரீம்  கபர்தி ³ னே   நம ꞉ ௐ   ஶ்ரீம்  கமலாயை   நம ꞉ ௐ   ஶ்ரீம்  காந்திவர்தி ⁴ ன்யை   நம ꞉ ௐ   ஶ்ரீம்  குமார்யை   நம ꞉ ௐ   ஶ்ரீம்  காமாக்ஷ்யை   நம ꞉ ௐ   ஶ்ரீம்  கீர்திலக்ஷ்ம்யை   நம ꞉ ௐ   ஶ்ரீம்  க ³ ந்தி ⁴ ன்யை   நம ꞉ ௐ   ஶ்ரீம்  க ³ ஜாரூடா ⁴ யை   நம ꞉ ௐ   ஶ்ரீம்  க ³ ம்பீ ⁴ ரவத ³ னாயை   நம ꞉ ௐ   ஶ்ரீம்  சக்ரஹாஸின்யை   நம ꞉ ௐ   ஶ்ரீம்  சக்ராயை   நம ꞉ ௐ   ஶ்ரீம்  ஜ்யோ

இந்த மாதம் பூஜா விசேஷ தினங்கள் - February 2022

     ...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்...  இந்த மாதம், (பிலவ வருடம் -    தை & மாசி ) - ஆங்கிலேய பொது ஆண்டு 2022, February  மாதம். முக்கியமான பூஜா விசேஷ தினங்கள் - February 2022. 02-02-2022 - சந்திர தரிசனம் 04-02-2022 - சுக்ல சதுர்த்தி  08-02-2022 - ரத ஸப்தமி   (மாலை 06:00 க்கு மேல் - சில கோவில்களில் 'அஷ்டமி' பூஜை)   09-02-2022 - பீஷ்மாஷ்டமி    12-02-2022 -  பைமி ஏகாதசி / ஜெய ஏகாதசி  13-02-2022 -  மாசி மாதப்பிறப்பு  14-02-2022 -  ஸோம வார பிரதோஷம்  16-02-2022 - பௌர்ணமி / மாசி மகம்   20-02-2022 - சங்கடஹர சதுர்த்தி 24-02-2022 - தேய்பிறை அஷ்டமி  27-02-2022 - விஜய ஏகாதசி  28-02-2022 - ஸோம வார பிரதோஷம்  அக்னிஸ்தோமா யாகம் செய்த பலனைத்தரும் பைமி ஏகாதசி / ஜெய ஏகாதசி பற்றி முழுவதும் அறிந்து கொள்ள...இங்கு கிளிக் செய்யவும்... ஸ்ரீ ராம பிரானுக்கே வெற்றியை அருள வழிவகை செய்த விஜய ஏகாதசி பற்றி முழுவதும் அறிந்து கொள்ள...இங்கு கிளிக் செய்யவும்... ...நமது Youtube Channel ஐ Subscribe செய்யுங்கள்... முக்கியமான தகவல்கள் வீடியோ வடிவில் இலவசமாக உங்கள் மொபைலுக்கு நேரடியாக வந்து சேர்ந்து வி