Skip to main content

Posts

Showing posts from July, 2022

இந்த மாதம் பூஜா விசேஷ தினங்கள் - August 2022

           ...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்...  இந்த மாதம், ( சுபக்ருது  வருடம் -    ஆடி & ஆவணி  ) - ஆங்கிலேய பொது ஆண்டு 2022, August  மாதம். முக்கியமான பூஜா விசேஷ தினங்கள் - August 2022. 01-08-2022 - ஆடிப்பூரம் / சுக்ல சதுர்த்தி  02-08-2022 - கருட பஞ்சமி   03-08-2022 - ஆடி 18 ம் பெருக்கு.  05-08-2022 -  வரலக்ஷ்மி விரதம் / வளர்பிறை அஷ்டமி  08-08-2022 - பவித்ரோபன ஏகாதசி  நாம்  நம்மை அறியாமல்,  பசுவிற்கு செய்த பாவம் தீர்க்கும் ' பவித்ரோபன ஏகாதசி' விரத  மகிமை... 09-08-2022 - பிரதோஷம்  10-08-2022 -  சங்கரன்கோவில் ஆடித்தபசு  11-08-2022 - பௌர்ணமி. / ஆவணி அவிட்டம்  www.OruThuliAanmeegam.in 15-08-2022 - சங்கட ஹர சதுர்த்தி 17-08-2022 - ஆவணி மாதப்பிறப்பு  19-08-2022 - கோகுலாஷ்டமி    (கிருஷ்ண ஜெயந்தி) 22-08-2022 - வாஸ்து நாள் (காலை 07:23 முதல் 07:59 வரை வாஸ்து செய்ய நன்று) 23-08-2022 - அஜ ஏகாதசி மன்னராக மாற்றும் அஜ ஏகாதசி (அன்னதா ஏகாதசி) விரத மகிமை...  24-08-2022 - பிரதோஷம்  www.OruThuliAanmeegam.in 26-08-2022 - அமாவாசை 28-08-2022 - சந்திர தரிசனம்  30-08-2022 - சாம வேதம்

TDRS-சனிக்கிழமை அன்னதானம்-July-2022

       ...தானத்தில் சிறந்தது அன்னதானம்...  ...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்...  ...ஐயமிட்டு உண்...  என்ற சொல்லுக்கேற்ப, நமது "தாமிரா தர்ம ரக்ஷண ஸபா" சார்பாக,  அவ்வப்போது விசேஷ நாட்களிலும் / மஹாளய பட்சம் முழுவதும் நடைபெறும் அன்னதானம் தவிர...  பகவான்  ஆசியாலும் / அனுக்கிரஹத்தாலும்... வழக்கமாக சனிக்கிழமை தோறும்,  தொடர்ந்து  நடைபெற்று வரும் அன்னதானம்,   கடந்த 2020 ஏப்ரல் முதல் தொடர்ந்து  சிறப்பாக நடைபெற் று வருகின்றது.  அந்த வரிசையில், கடந்த ஜூலை  மாதம் (July-2022) . ..   (118 - 122- வது வார சனிக்கிழமை)...  மற்றும்  ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.  "ஆனி"  மூன்றாம்   சனிக்கிழமை   (02-07-2022).   "ஆனி"  நான்காம்  சனிக்கிழமை   (09-07-2022).  "ஆனி"  ஐந்தாம்    சனிக்கிழமை   (16-07-2022).  "ஆடி" முதல்  சனிக்கிழமை   (23-07-2022). ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. "ஆடி"  இரண்டாம்   சனிக்கிழமை   (30-07-2022). அன்னதானம் செய்ய நமக்கு வாய்ப்பளித்த எல்லாம் வல்ல பரம்பொருளுக்கு நன்றி...