Skip to main content

Posts

Showing posts from July, 2018

கங்கை தனது பாவத்தை போக்கி கொள்வது எப்படி ? தாமிரபரணி மஹாத்மியம் - 003

தாமிரபரணி மஹாத்மியம் - 003 தாமிரபரணி நதியின் சிறப்புக்களை விளக்கும் தொடர் இது.... கங்கை தனது பாவத்தை போக்கி கொள்வது எப்படி என்ற  நமது முதல் பதிவினை படிக்க..... இங்கு கிளிக் செய்யவும்....  நன்றி: சிறியவன் எடிட்டர் "ஒரு துளி ஆன்மீகம்" வலை தளம்... தகவல் உதவி: தமிழ் அன்னை தாமிர பரணி டிரஸ்ட் தாமிரபரணி மஹாத்மியம் - 003 நதிகளின் பெருமைகள்:  முருகருக்கும் , பீஷ்மருக்கும் காங்கேயன் என்று பெயர் . இவர்கள் கங்கையில் தோன்றியவர்கள் .   சரயூ நதிக்கரையில் தோன்றியவர் ராமர் .   யமுனா நதிக்கரையில் அவதரித்தவர் கிருஷ்ணர் .   ஆதிசங்கரர் பூர்ணா நதிக்கரையில் பிறந்தார் .   ராமாயணத்தை தோற்றுவித்தது தமசா நதி .   இராமாயணத்தில் கிஷ்கிந்தா காண்டத்தில்   தாமிரபரணி மகாநதி   என்று வருணிக்கப்பட்டுள்ளது .   எல்லா நதிகளும் கடலில் கலந்து மீன்களையும் , தவளைகளையும் உண்டாக்குகின்றன . ஆனால் தாமிரபரணிதேவி சமுத்திரத்தில் கலந்து மணியையும் , முத்துக்களையும் படைக்கின்றாள் என்று திரு நீலகண்ட தீட்சிதர் கூறுகிறார் .   தாமிரபரணி சமுத்திர