Skip to main content

Posts

Showing posts from October, 2023

இந்த மாதம் பூஜா விசேஷ தினங்கள் - October 2023

...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்...  இந்த மாதம், (சோபக்ருது  வருடம், புரட்டாசி-ஐப்பசி) - ஆங்கிலேய பொது ஆண்டு 2023, October மாதம். முக்கியமான பூஜா விசேஷ தினங்கள் - October 2023. 02-10-2023 - சங்கட ஹர சதுர்த்தி 06-10-2023 - தேய்பிறை அஷ்டமி   10-10-2023 -  இந்திர ஏகாதசி  முன்னோர் செய்த பாவங்களை, நாம் தீர்க்க வழி செய்யும் இந்திர ஏகாதசி...  https://www.youtube.com/oruthuliaanmeegam 12-10-2023 - பிரதோஷம் 14-10-2023 - மஹாளய அமாவாசை / மஹாளய பக்ஷம் நிறைவு  15-10-2023 - நவராத்திரி ஆரம்பம்  16-10-2023 - சந்திர தரிசனம்   www.OruThuliAanmeegam.in 18-10-2023 - சதுர்த்தி / ஐப்பசி மாதப்பிறப்பு  22-10-2023 - வளர்பிறை அஷ்டமி  23-10-2023 - சரஸ்வதி பூஜை / ஆயுத பூஜை  24-10-2023 - விஜய தசமி  25-10-2023 - பாபாங்குச ஏகாதசி பத்து தலைமுறை பாவம் போக்கும் பாபாங்குசா ஏகாதசி... www.OruThuliAanmeegam.in 26-10-2023 - பிரதோஷம் 28-10-2023 - பௌர்ணமி / வாஸ்து நாள் (காலை 07:44 முதல் 08:20 வரை) ...நமது Youtube Channel ஐ Subscribe செய்யுங்கள்... முக்கியமான தகவல்கள் வீடியோ வடிவில் இலவசமாக உங்கள் மொபைலுக்கு நேரடியாக