Skip to main content

Posts

Showing posts from October, 2022

TDRS-ஸேவைகள்-ஒரு தொகுப்பு-September-2022

   ...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்...  ஸேவை என்பது பிறர் அறியாவண்ணம் செய்வது / செய்யவேண்டியது என்ற போதிலும், கலிகாலத்தில், தற்போதைய அரசியல் சூழலில், பெரும்பாலான பக்தி கைங்கர்யத்திற்கும் / புண்ணிய விழாக்களுக்கும் அரசு அனுமதி பெற்று செய்ய வேண்டிய சூழலில் நாம் உள்ளதால், நாம் செய்துவரும் ஒரு சில நல்ல விஷயங்களைக்கூட  பதிவு செய்ய வேண்டும் / ஆவணப்படுத்தப்பட வேண்டும் என்ற கட்டாயத்திற்கு ஆளாகி உள்ளோம் .  நமது "தாமிரா தர்ம ரக்ஷண ஸபா" சார்பாக செய்யப்படும் சேவைகள் அனைத்தையும், " அகில பாரதீய சந்நியாசிகள் சங்கம்" நமக்கு இட்ட கட்டளையை ஏற்று  மாதம் ஒருமுறை ஆவணப்படுத்தும் நோக்கில் (For Record Purposes) இந்தப் பதிவு.  அந்த வரிசையில்  இந்த மாதம் ... (September 2022) லோகஷேமம் வேண்டி, இரண்டு ஏகாதசிகளிலும்  பெருமாளுக்கும், தாயாருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் உலகநலம் வேண்டி பிரார்த்தனை  செய்யப்பட்டது. இந்த மாத நான்கு சனிக்கிழமைகளிலும் அன்னதானம் வழங்கப்பட்டது. மஹாளய பக்ஷம் 15 தினங்களும் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது... ( ஒரு சில புகைப்படங்கள் மட்டும்,,,) ...தானத்தில்

இந்த மாதம் பூஜா விசேஷ தினங்கள் - October 2022

  ...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்...  இந்த மாதம், (சுபக்ருது வருடம் -  புரட்டாசி & ஐப்பசி) - ஆங்கிலேய பொது ஆண்டு 2022, October  மாதம். முக்கியமான பூஜா விசேஷ தினங்கள் - October  2022. 03-10-2022 - வளர்பிறை அஷ்டமி  04-10-2022 - சரஸ்வதி பூஜை  05-10-2022 - விஜய தசமி  06-10-2022 - பாசாங்குச ஏகாதசி  பத்து தலைமுறை பாவம் போக்கும் பாபாங்குசா ஏகாதசி... 07-10-2022 - பிரதோஷம்  09-10-2022 - பௌர்ணமி.  www.OruThuliAanmeegam.in 13-10-2022 - சங்கட ஹர சதுர்த்தி 17-10-2022 - தேய்பிறை அஷ்டமி   18-10-2022 - ஐப்பசி மாதப்பிறப்பு  21-10-2022 -  ரமா ஏகாதசி சொர்க்க லோகம் செல்ல வைக்கும், 'ரமா ஏகாதசி' விரத மகிமை... https://www.youtube.com/oruthuliaanmeegam 22-10-2022 - சனிப்பிரதோஷம்  24-10-2022 - தீபாவளிப்பண்டிகை   25-10-2022 - அமாவாசை  /  கந்த சஷ்டி விரதம் ஆரம்பம்   26-10-2022 - சந்திர தரிசனம்  28-10-2022 - வளர்பிறை சதுர்த்தி / வாஸ்து நாள்  காலை மணி 07:44 க்கு மேல் 08:20 மணிக்குள் வாஸ்து செய்ய உத்தமம்.  30-10-2022 - சஷ்டி  விரதம் நிறைவு   / சூர சம்ஹாரம் 31-10-2022 - ஸ்ரீ முருகப்பெருமான் தி