Skip to main content

TDRS-சனிக்கிழமை அன்னதானம்-April-2022

    ...தானத்தில் சிறந்தது அன்னதானம்...

 ...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்... 

...ஐயமிட்டு உண்... 

என்ற சொல்லுக்கேற்ப,

நமது "தாமிரா தர்ம ரக்ஷண ஸபா" சார்பாக, 

அவ்வப்போது விசேஷ நாட்களிலும் / மஹாளய பட்சம் முழுவதும் நடைபெறும் அன்னதானம் தவிர... 

பகவான் ஆசியாலும் / அனுக்கிரஹத்தாலும்...

வழக்கமாக சனிக்கிழமை தோறும், தொடர்ந்து நடைபெற்று வரும் அன்னதானம்,  கடந்த 2020 ஏப்ரல் முதல் தொடர்ந்து சிறப்பாக நடைபெற்று வருகின்றது. 

அந்த வரிசையில், இந்த மாதம் (April-2022)... 
(105 - 109-
வது வார சனிக்கிழமை)...

"பங்குனி" மூன்றாம் சனிக்கிழமையன்று (02-04-2022),  தக்காளி சாதம் & தேங்காய் சாதம் அன்னதானமாக வழங்கப்பட்டது...



"பங்குனி" கடைசி  சனிக்கிழமையன்று (09-04-2022), தேங்காய் சாதம்  அன்னதானமாக வழங்கப்பட்டது...



"சித்திரை" முதல் சனிக்கிழமையன்று (16-04-2022) தக்காளி சாதம்,  தேங்காய் சாதம் & புளியோதரை அன்னதானமாக வழங்கப்பட்டது.



"சித்திரை இரண்டாம் சனிக்கிழமையன்று (23-04-2022) தேங்காய் சாதம் & புளியோதரை அன்னதானமாக வழங்கப்பட்டது..



"சித்திரை 'அமாவாசை'யுடன்  கூடிய  மூன்றாம்  சனிக்கிழமையன்று  (30-04-2022) தேங்காய் சாதம் அன்னதானமாக வழங்கப்பட்டது..



அன்னதானம் செய்ய வாய்ப்பளித்த எல்லாம் வல்ல பரம்பொருளுக்கு நன்றி... 

...ஓம் நம ஷிவாய... ...ஹரி ஓம்...

லோகா ஸமஸ்தா ஸுகிநோ பவந்து

...ஒரு துளி ஆன்மீக ஸேவையில்...
...தாமிரா தர்ம ரக்ஷண ஸபா...
        தர்மோ ரக்ஷதி ரக்ஷித:
             திருநெல்வேலி 

#Annadhanam
#AprilAnnadhanam
#OruThuliAanmeegam
#ThaamiraaDharmaRakshanaSabha

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை (Popular Posts)

திருப்புகழ் 'முத்தைத்தரு' பாடல் - பொருள் விளக்கம்...

முத்தைத்தரு பத்தித் திருநகை...  முருகப்பெருமான்  நேரிலேயே  வந்து  அருணகிரிநாதருக்கு    அடி   எடுத்துக் கொடுத்து,   அருணகிரிநாதர்  பாடிய   ப...

அதிமதுரம் மருத்துவ குணங்கள் - Athimadhuram

அதிமதுரம் மருத்துவ குணங்கள் :- ஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு மூலிகைகளும் பெற்றுள...

மஹாளய பட்சத்தில் யார் யார் என்ன செய்ய வேண்டும் ? மஹாளய அமாவாசையின் முழு பலனையும் அடைவது எப்படி ?

...மஹாளய அமாவாசை...  ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்.  "மஹாளய பட்சம்" என்றால் பித்ருக்களுக்கு முக்கியமான காலம் ...

ஒரு நாள் விரதம் - முழு வருட பலன் தரும் "நிர்ஜல ஏகாதசி" விரத மகிமை ...

'பாண்டவ நிர்ஜல ஏகாதசி'  விரத மகிமை ... நாம் நமது முந்தைய பல பதிவுகளில் தெரிவித்தது போல், உபவாஸங்களில் (விரதங்களில்)  'ஏக...
Protected by Copyscape
DMCA.com Protection Status