...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்...
இந்த மாதம், (பிலவ வருடம் - புரட்டாசி - ஐப்பசி) - ஆங்கிலேய பொது ஆண்டு 2021, October மாதம்.
02-10-2021 - இந்திர ஏகாதசி
04-10-2021 - ஸோம வார பிரதோஷம்
06-10-2021 - மஹாளய அமாவாசை / மஹாளய பட்சம் நிறைவு
07-10-2021 - நவராத்திரி ஆரம்பம் / சந்திர தரிசனம்
09-10-2021 - சுக்ல சதுர்த்தி
13-10-2021 - துர்க்காஷ்டமி
14-10-2021 - ஆயுத பூஜை / ஸரஸ்வதி பூஜை
15-10-2021 - விஜய தசமி
16-10-2021 - பாசாங்குச ஏகாதசி
18-10-2021 - ஸோம வார பிரதோஷம் / ஐப்பசி மாதப்பிறப்பு
20-10-2021 - ஐப்பசி பௌர்ணமி / சிவபெருமான் அன்ன அபிஷேகம்
24-10-2021 - சங்கடஹர சதுர்த்தி
28-10-2021 - வாஸ்து நாள் (வாஸ்து நேரம் காலை 07:44 முதல் 08:20 வரை)
28-10-2021 - தேய்பிறை அஷ்டமி (மாலையில் கோவில்களில் பூஜை)
29-10-2021 - அஷ்டமி - (ஸ்ரார்த்த திதி - நண்பகல் வரை)
...நமது Youtube Channel ஐ Subscribe செய்யுங்கள்... முக்கியமான தகவல்கள் வீடியோ வடிவில் இலவசமாக உங்கள் மொபைலுக்கு நேரடியாக வந்து சேர்ந்து விடும்...
....இது போன்ற முக்கியமான தகவல்கள் மட்டும் அறிய நமது "ஒரு துளி ஆன்மீகம்" Whatsapp குழுவில் இணைய...புதியவர்களுக்கு மட்டும்....(Only Admin Post)
முன்னோர் செய்த பாவங்களை நாம் தீர்க்க உதவும் இந்திர ஏகாதசி விரத மகிமை ...
...ஓம் நம ஷிவாய... ...ஹரி ஓம்...
லோகா ஸமஸ்தா ஸுகிநோ பவந்து
...ஒரு துளி ஆன்மீக ஸேவையில்...
...தாமிரா தர்ம ரக்ஷண ஸபா...
தர்மோ ரக்ஷதி ரக்ஷித:
திருநெல்வேலி.
#October2021_PoojaDays
#OruThuliAanmeegam
#ThaamiraaDharmaRakshanaSabha


simple and useful. thanks.
ReplyDelete