...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்...
இந்த மாதம், (ஸ்ரீ விஸ்வாவஸு வருஷம் வைகாசி 18 - ஆனி 16 ) - ஆங்கிலேய பொது ஆண்டு 2025, JUNE மாதம்.
முக்கியமான பூஜா விசேஷ தினங்கள் - JUNE 2025.
03-06-2025 - வளர்பிறை அஷ்டமி
04-06-2025 - வாஸ்து நாள் (காலை 09:58 மணி முதல் 10:34 மணி வரை)
07-06-2025 - பாண்டவ நிர்ஜல ஏகாதசி
08-06-2025 - பிரதோஷம்
09-06-2025 - வைகாசி விசாகம்
10-06-2025 - பௌர்ணமி
14-06-2025 - சங்கட ஹர சதுர்த்தி
15-06-2025 - ஆனி மாதப்பிறப்பு
18-06-2025 - தேய்பிறை அஷ்டமி
22-06-2025 - யோகினி ஏகாதசி / முருக பக்தர்கள் மாநாடு (மதுரை)
23-06-2025 - பிரதோஷம்
25-06-2025 - அமாவாசை
26-06-2025 - சந்திர தரிசனம்
29-06-2025 - வளர்பிறை சதுர்த்தி
...நமது Youtube Channel ஐ Subscribe செய்யுங்கள்... முக்கியமான தகவல்கள் வீடியோ வடிவில் இலவசமாக உங்கள் மொபைலுக்கு நேரடியாக வந்து சேர்ந்து விடும்...
....இது போன்ற முக்கியமான தகவல்கள் மட்டும் அறிய நமது "ஒரு துளி ஆன்மீகம்" Whatsapp குழுவில் இணைய...புதியவர்களுக்கு மட்டும்....(Only Admin Post)
https://chat.whatsapp.com/KjAhz2PHU7hL1CI5fcHbB7
https://chat.whatsapp.com/KjAhz2PHU7hL1CI5fcHbB7
...ஓம் நம ஷிவாய... ...ஹரி ஓம்...
லோகா ஸமஸ்தா ஸுகிநோ பவந்து
...ஒரு துளி ஆன்மீக ஸேவையில்...
...தாமிரா தர்ம ரக்ஷண ஸபா...
தர்மோ ரக்ஷதி ரக்ஷித:
திருநெல்வேலி.
#PoojaDays
#June2025_PoojaDays
#OruThuliAanmeegam
#ThaamiraaDharmaRakshanaSabha
#ota

Comments
Post a Comment