Skip to main content

இந்த மாதம் பூஜா விசேஷ தினங்கள் - March 2025

    


...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்... 

இந்த மாதம், (ஸ்ரீ க்ரோதி வருஷம் மாசி 17 - பங்குனி 17) - ஆங்கிலேய பொது ஆண்டு 2025,  MARCH மாதம்.

முக்கியமான பூஜா விசேஷ தினங்கள் - MARCH 2025.


01-03-2025 - சந்திர தரிசனம் 
03-03-2025 - வளர்பிறை சதுர்த்தி 
06-03-2025 - வாஸ்து நாள் (ஸப்தமி) காலை 10:32 மணி முதல் 11:08 வரை 
07-03-2025 - வளர்பிறை அஷ்டமி 
10-03-2025 - அமலாகீ ஏகாதசி  
11-03-2025 - பிரதோஷம் 
12-03-2025 - மாசி மகம் புண்ணிய நீராடல் 
13-03-2025 - பௌர்ணமி / ஹோலிப்பண்டிகை  
14-03-2025 - காரடையான் நோன்பு 




15-03-2025 - பங்குனி  மாதப்பிறப்பு 
17-03-2025 - சங்கட ஹர சதுர்த்தி 
22-03-2025 - தேய்பிறை அஷ்டமி  
25-03-2025 - பாபமோசனி  ஏகாதசி 
27-03-2025 - பிரதோஷம்  
29-03-2025 - அமாவாசை
30-03-2025 - யுகாதி (தெலுங்கு வருட பிறப்பு) / சந்திர தரிசனம் 



...நமது Youtube Channel ஐ Subscribe செய்யுங்கள்... முக்கியமான தகவல்கள் வீடியோ வடிவில் இலவசமாக உங்கள் மொபைலுக்கு நேரடியாக வந்து சேர்ந்து விடும்... 

....இது போன்ற முக்கியமான தகவல்கள் மட்டும் அறிய நமது "ஒரு துளி ஆன்மீகம்" Whatsapp குழுவில் இணைய...புதியவர்களுக்கு மட்டும்....(Only Admin Post)
https://chat.whatsapp.com/KjAhz2PHU7hL1CI5fcHbB7

...ஓம் நம ஷிவாய... ...ஹரி ஓம்...

லோகா ஸமஸ்தா ஸுகிநோ பவந்து

...ஒரு துளி ஆன்மீக ஸேவையில்...
...தாமிரா தர்ம ரக்ஷண ஸபா...
        தர்மோ ரக்ஷதி ரக்ஷித:
             திருநெல்வேலி.

#PoojaDays
#March2025_PoojaDays
#OruThuliAanmeegam
#ThaamiraaDharmaRakshanaSabha
#ota

Protected by Copyscape

Comments