Skip to main content

இந்த மாதம் பூஜா விசேஷ தினங்கள் - September 2024

 


...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்... 

இந்த மாதம், (ஸ்ரீ க்ரோதி வருடம் ஆவணி 16 - புரட்டாசி 14) - ஆங்கிலேய பொது ஆண்டு 2024, SEPTEMBER  மாதம்.

முக்கியமான பூஜா விசேஷ தினங்கள் - SEPTEMBER 2024.



02-09-2024 - அமாவாசை 
04-09-2024 - சந்திர தரிசனம்
07-09-2024 - விநாயகர் சதுர்த்தி


11-09-2024 - வளர்பிறை அஷ்டமி 
14-09-2024 -  பார்ஸ்வ ஏகாதசி 
15-09-2204 - ஓணம் பண்டிகை / பிரதோஷம் 
17-09-2024 - புரட்டாசி மாதப்பிறப்பு  / பௌர்ணமி 
18-09-2024 - மஹாளய பக்ஷம் ஆரம்பம் (நிறைவு 02-10-2024)
21-09-2024 - சங்கட ஹர சதுர்த்தி  / மஹா பரணி 
25-09-2024 - தேய்பிறை அஷ்டமி (மத்யாஷ்டமி)
28-09-2024 - இந்திர ஏகாதசி 
30-09-2024 - பிரதோஷம்  
மஹாளய அமாவாசை 02-10-2024


...நமது Youtube Channel ஐ Subscribe செய்யுங்கள்... முக்கியமான தகவல்கள் வீடியோ வடிவில் இலவசமாக உங்கள் மொபைலுக்கு நேரடியாக வந்து சேர்ந்து விடும்... 

....இது போன்ற முக்கியமான தகவல்கள் மட்டும் அறிய நமது "ஒரு துளி ஆன்மீகம்" Whatsapp குழுவில் இணைய...புதியவர்களுக்கு மட்டும்....(Only Admin Post)
https://chat.whatsapp.com/KjAhz2PHU7hL1CI5fcHbB7

...ஓம் நம ஷிவாய... ...ஹரி ஓம்...

லோகா ஸமஸ்தா ஸுகிநோ பவந்து

...ஒரு துளி ஆன்மீக ஸேவையில்...
...தாமிரா தர்ம ரக்ஷண ஸபா...
        தர்மோ ரக்ஷதி ரக்ஷித:
             திருநெல்வேலி.


#PoojaDays
#September2024_PoojaDays
#OruThuliAanmeegam
#ThaamiraaDharmaRakshanaSabha
#ota

Protected by Copyscape

Comments