Skip to main content

இந்த மாதம் பூஜா விசேஷ தினங்கள் - August 2024


...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்... 

இந்த மாதம், (ஸ்ரீ க்ரோதி வருடம் ஆடி - ஆவணி) - ஆங்கிலேய பொது ஆண்டு 2024, AUGUST மாதம்.

முக்கியமான பூஜா விசேஷ தினங்கள் - AUGUST 2024.



01-08-2024 - பிரதோஷம் 
03-08-2024 - ஆடிப்பெருக்கு 
04-08-2024 - ஆடி அமாவாசை 
06-08-2024 - சந்திர தரிசனம்
07-08-2024 - ஆடிப்பூரம் 
08-08-2024 - வளர்பிறை சதுர்த்தி


12-08-2024 - வளர்பிறை அஷ்டமி 
16-08-2024 - வரலக்ஷ்மி விரதம்  / பவித்ரோபன ஏகாதசி 
17-08-2024 - ஆவணி மாதப்பிறப்பு  / சனிப்பிரதோஷம் 
19-08-2024 - ஆவணி அவிட்டம் / பௌர்ணமி 
22-08-2024 - சங்கட ஹர சதுர்த்தி /  வாஸ்து நாள்  
26-08-2024 - கோகுலாஷ்டமி 
29-08-2024 - அஜ ஏகாதசி 
31-08-2024 - பிரதோஷம்  


...நமது Youtube Channel ஐ Subscribe செய்யுங்கள்... முக்கியமான தகவல்கள் வீடியோ வடிவில் இலவசமாக உங்கள் மொபைலுக்கு நேரடியாக வந்து சேர்ந்து விடும்... 

....இது போன்ற முக்கியமான தகவல்கள் மட்டும் அறிய நமது "ஒரு துளி ஆன்மீகம்" Whatsapp குழுவில் இணைய...புதியவர்களுக்கு மட்டும்....(Only Admin Post)
https://chat.whatsapp.com/KjAhz2PHU7hL1CI5fcHbB7

...ஓம் நம ஷிவாய... ...ஹரி ஓம்...

லோகா ஸமஸ்தா ஸுகிநோ பவந்து

...ஒரு துளி ஆன்மீக ஸேவையில்...
...தாமிரா தர்ம ரக்ஷண ஸபா...
        தர்மோ ரக்ஷதி ரக்ஷித:
             திருநெல்வேலி.


#PoojaDays
#August2024_PoojaDays
#OruThuliAanmeegam
#ThaamiraaDharmaRakshanaSabha
#ota

Protected by Copyscape

Comments