Skip to main content

ஶ்ரீ க³ணேஶாஷ்டோத்ர ஶத நாமாவளி-ஸ்லோக வரிகள் - தமிழில்.

 

ஶ்ரீ க³ணேஶாஷ்டோத்ர ஶத நாமாவளி

 அகல்மஷாய நமஹ.

 அக்³னிக³ர்பச்சிதே³ நமஹ. .

 அக்³ரண்யே நமஹ. .

 அஜாய நமஹ. .

 அத்³புதமூர்திமதே நமஹ. .

 அத்யக்க்ஷாய நமஹ. .

 அனேகாசிதாய நமஹ. .

 அவ்யக்தமூர்தயே நமஹ. .

 அவ்யயாய நமஹ. .

 அவ்யயாய நமஹ. . 10

 ஆஶ்ரிதாய நமஹ. .

 இந்த்³ரஶ்ரீப்ரதா³ நமஹ. .

 இக்ஷுசாபத்ருʼதே நமஹ. .

 உத்பலகராய நமஹ. .

 ஏகத³ந்தாய நமஹ. .

 கலிகல்மஷநாஶனாய நமஹ. .

 காந்தாய நமஹ. .

 காமினே நமஹ. .

 காலாய நமஹ. .

 குலாத்³ரிபேத்த்ரே நமஹ. . 20

 க்ருʼதினே நமஹ. .

 கைவல்யஶுக²தா³ நமஹ. .

 ³ஜானனாய நமஹ. .

 ³ணேஶ்வராய நமஹ. .

 ³தினே நமஹ. .

 கு³ணாதீதாய நமஹ. .

 கௌ³ரீபுத்ராய நமஹ. .

 க்³ரஹபதயே நமஹ. .

 சக்ரிணே நமஹ. .

 சண்டா³ நமஹ. . 30

 சதுராய நமஹ. .

 சதுர்பா³ஹவே நமஹ. .

 சதுர்மூர்தினே நமஹ. .

 சந்த்³ரசூடா³மண்யே நமஹ. .

 ஜடிலாய நமஹ. .

 துஷ்டாய நமஹ. .

 ³யாயுதாய நமஹ. .

 ³க்ஷாய நமஹ. .

 தா³ந்தாய நமஹ. .

 தூ³ர்வாபி³ல்வப்ரியாய நமஹ. . 40

 தே³வாய நமஹ. .

 த்³விஜப்ரியாய நமஹ. .

 த்³வைமாத்ரீயாய நமஹ. .

 தீராய நமஹ. .

 நாக³ராஜயஜ்ஞோபவீதவதே நமஹ. .

 நிரங்ஜனாய நமஹ. .

 பரஸ்மை நமஹ. .

 பாபஹாரிணே நமஹ. .

 பாஶாங்குஶதராய நமஹ. .

 பூதாய நமஹ. . 50

 ப்ரமத்தாதை³த்யபயதாய நமஹ. .

 ப்ரஸன்னாத்மனே  நமஹ. .

 பீ³ஜாபூரப²லாஸக்தாய நமஹ. .

 பு³த்³திப்ரியாய நமஹ. .

 ப்³ரஹ்மசாரிணே நமஹ. .

 ப்³ரஹ்மத்³வேஷவிவர்ஜிதாய நமஹ. .

 ப்³ரஹ்மவிது³த்தமாய நமஹ. .

 க்தவாஞ்சி²ததா³யகாய நமஹ. .

 க்தவிக்னவிநாஶனாய நமஹ. .

 க்திப்ரியாய நமஹ. . 60

 மாயினே நமஹ. .

 முநிஸ்துத்யாய நமஹ. .

 மூஷிகவாஹனாய நமஹ. .

 ரமார்சிதாய நமஹ. .

 லம்போ³³ராய நமஹ. .

 வரதா³ நமஹ. .

 வாகீ³ஶாய நமஹ. .

 வாணீப்ரதா³ நமஹ. .

 விக்னராஜாய நமஹ. .

 விதயே நமஹ. . 70

 விநாயகாய நமஹ. .

 விபுதே³ஶ்வராய நமஹ. .

 வீதபயாய நமஹ. .

 ஶக்திஸம்யுதாய  நமஹ. .

 ஶாந்தாய நமஹ. .

 ஶாஶ்வதாய நமஹ. .

 ஶிவாய நமஹ. .

 ஶுத்³தா நமஹ. .

 ஶூர்பகர்ணாய நமஹ. .

 ஶைலேந்த்³ர தனு ஜோத்ஸங்க³
கேலனோத் ஸுக மானஸாய நமஹ. . 80

 ஶ்ரீகண்டா² நமஹ. .

 ஶ்ரீகராய நமஹ. .

 ஶ்ரீதா³ நமஹ. .

 ஶ்ரீப்ரதயே நமஹ. .

 ஸச்சிதா³னந்த³விக்³ரஹாய நமஹ. .

 ஸமஸ்த ஜக³தா³ தாராய நமஹ. .

 ஸமாஹிதாய நமஹ. .

 ஸர்வதனயாய நமஹ. .

 ஸர்வரீப்ரியாய நமஹ. .

 ஸர்வஸித்³தி⁴ ப்ரதா³ நமஹ. . 90

 ஸர்வஸித்³தி⁴ ப்ரதா³யகாய நமஹ. .

 ஸர்வாத்மகாய நமஹ. .

 ஸாமகோஷ ப்ரியாய நமஹ. .

 ஸித்³தார்சித பதா³ம்பு³ஜாய நமஹ. .

 ஸித்³திதா³யகாய நமஹ. .

 ஸ்ருʼஷ்டிகர்த்ரே நமஹ. .

 ஸோம ஸூர்யாக்³னி லோசனாய நமஹ. .

 ஸௌம்யாய நமஹ. .

 ஸ்கந்தா³க்³ரஜாய நமஹ. .

 ஸ்துதி ஹர்ஷிதாய நமஹ. . 100

 ஸ்து²ல கண்டா² நமஹ. .

 ஸ்து²ல துண்டா³ நமஹ. .

 ஸ்வயங்கர்த்ரே நமஹ. .

 ஸ்வயம்ʼஸித்³தா நமஹ. .

 ஸ்வலாவண்ய ஸுதா ஸார
ஜித மன்மத² விக்³ரஹாய நமஹ. .

 ஹரயே நமஹ. .

 ஹ்ரூʼஷ்டா² நமஹ. .

 ஜ்ஞானினே  நமஹ. . 108

  

.. இதி ஶ்ரீ விநாயக அஷ்டோத்ர ஶத நாமாவளி ஸம்பூர்ணம் ..

 

...நமது Youtube Channel ஐ Subscribe செய்யுங்கள்... முக்கியமான தகவல்கள் வீடியோ வடிவில் இலவசமாக உங்கள் மொபைலுக்கு நேரடியாக வந்து சேர்ந்து விடும்... 


....இது போன்ற முக்கியமான தகவல்கள் மட்டும் அறிய நமது "ஒரு துளி ஆன்மீகம்" Whatsapp குழுவில் இணைய...புதியவர்களுக்கு மட்டும்....(Only Admin Post)
https://chat.whatsapp.com/KjAhz2PHU7hL1CI5fcHbB7

...ஓம் நம ஷிவாய... ...ஹரி ஓம்...

லோகா ஸமஸ்தா ஸுகிநோ பவந்து

...ஒரு துளி ஆன்மீக ஸேவையில்...
...தாமிரா தர்ம ரக்ஷண ஸபா...
        தர்மோ ரக்ஷதி ரக்ஷித:
             திருநெல்வேலி.


#Slogam
#GaneshaAshtothram
#OruThuliAanmeegam
#ThaamiraaDharmaRakshanaSabha
#ota

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை (Popular Posts)

திருப்புகழ் 'முத்தைத்தரு' பாடல் - பொருள் விளக்கம்...

முத்தைத்தரு பத்தித் திருநகை...  முருகப்பெருமான்  நேரிலேயே  வந்து  அருணகிரிநாதருக்கு    அடி   எடுத்துக் கொடுத்து,   அருணகிரிநாதர்  பாடிய   ப...

அதிமதுரம் மருத்துவ குணங்கள் - Athimadhuram

அதிமதுரம் மருத்துவ குணங்கள் :- ஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு மூலிகைகளும் பெற்றுள...

மஹாளய பட்சத்தில் யார் யார் என்ன செய்ய வேண்டும் ? மஹாளய அமாவாசையின் முழு பலனையும் அடைவது எப்படி ?

...மஹாளய அமாவாசை...  ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்.  "மஹாளய பட்சம்" என்றால் பித்ருக்களுக்கு முக்கியமான காலம் ...

ஒரு நாள் விரதம் - முழு வருட பலன் தரும் "நிர்ஜல ஏகாதசி" விரத மகிமை ...

'பாண்டவ நிர்ஜல ஏகாதசி'  விரத மகிமை ... நாம் நமது முந்தைய பல பதிவுகளில் தெரிவித்தது போல், உபவாஸங்களில் (விரதங்களில்)  'ஏக...
Protected by Copyscape
DMCA.com Protection Status