Skip to main content

இந்த மாதம் பூஜா விசேஷ தினங்கள் - January 2023

    


...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்... 

இந்த மாதம், (சுபக்ருது வருடம் -  மார்கழி & தை  ) - ஆங்கிலேய பொது ஆண்டு 2023, January மாதம்.

முக்கியமான பூஜா விசேஷ தினங்கள் - January 2023.


02-01-2023 - வைகுண்ட ஏகாதசி.


04-01-2023 - பிரதோஷம் 
06-01-2023 - ஆருத்ரா தரிசனம்.  / பௌர்ணமி. 



10-01-2023 - சங்கட ஹர சதுர்த்தி
14-01-2023 - போகிப்பண்டிகை 
15-01-2023 -  தை மாதப்பிறப்பு  / தைப்பொங்கல்  / மகர ஜோதி தரிசனம் / தேய்பிறை அஷ்டமி 
16-01-2023 - மாட்டுப்பொங்கல் 

18-01-2023 சத்-திலா ஏகாதசி 

19-01-2023 - பிரதோஷம் 
21-01-2023 - தை  அமாவாசை 
23-01-2023 - சந்திர தரிசனம் 
25-01-2023 - வளர்பிறை சதுர்த்தி 
26-01-2023 - வாஸ்து நாள் 
காலை 10:41 முதல் 11:17 வரை வாஸ்து செய்ய நன்று. 
28-01-2023 - ரத ஸப்தமி 
29-01-2023 - வளர்பிறை அஷ்டமி 



...நமது Youtube Channel ஐ Subscribe செய்யுங்கள்... முக்கியமான தகவல்கள் வீடியோ வடிவில் இலவசமாக உங்கள் மொபைலுக்கு நேரடியாக வந்து சேர்ந்து விடும்... 

....இது போன்ற முக்கியமான தகவல்கள் மட்டும் அறிய நமது "ஒரு துளி ஆன்மீகம்" Whatsapp குழுவில் இணைய...புதியவர்களுக்கு மட்டும்....(Only Admin Post)
https://chat.whatsapp.com/KjAhz2PHU7hL1CI5fcHbB7

...ஓம் நம ஷிவாய... ...ஹரி ஓம்...

லோகா ஸமஸ்தா ஸுகிநோ பவந்து

...ஒரு துளி ஆன்மீக ஸேவையில்...
...தாமிரா தர்ம ரக்ஷண ஸபா...
        தர்மோ ரக்ஷதி ரக்ஷித:
             திருநெல்வேலி.


#PoojaDays
#January2023_PoojaDays
#OruThuliAanmeegam
#ThaamiraaDharmaRakshanaSabha
#ota


Comments