...தானத்தில் சிறந்தது அன்னதானம்...
...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்...
...ஐயமிட்டு உண்...
என்ற சொல்லுக்கேற்ப,
வழக்கமாக சனிக்கிழமை தோறும், நமது "தாமிரா தர்ம ரக்ஷண ஸபா" சார்பாக நடைபெறும் அன்னதானம், பகவான் ஆசியால் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. அந்த வரிசையில், இந்த மாதம் (November-2021) ...
ஐப்பசி மூன்றாம் சனிக்கிழமையன்று (06-11-2021) "எள்ளோதரை" அன்னதானமாக வழங்கப்பட்டது...
கார்த்திகை முதல் சனிக்கிழமையன்று (20-11-2021) "எள்ளோதரை" அன்னதானமாக வழங்கப்பட்டது...
கார்த்திகை இரண்டாம் சனிக்கிழமை (27-11-2021) மற்றும் வைக்கத்தஷ்டமி தினத்தை முன்னிட்டு, தேங்காய் சாதம், புளியோதரை மற்றும் பொங்கல் அன்னதானமாக வழங்கப்பட்டது...
...ஓம் நம ஷிவாய... ...ஹரி ஓம்...
...ஒரு துளி ஆன்மீக ஸேவையில்...
...தாமிரா தர்ம ரக்ஷண ஸபா...
தர்மோ ரக்ஷதி ரக்ஷித:
திருநெல்வேலி
#NovemberAnnadhanam
#OruThuliAanmeegam
#ThaamiraaDharmaRakshanaSabha








Comments
Post a Comment