Skip to main content

லோக க்ஷேமம் வேண்டி குரு பெயர்ச்சி நவக்கிரஹ ஷாந்தி ஹோமம்.

குரு பெயர்ச்சி நவக்கிரஹ ஷாந்தி ஹோமம்...

  ...நமஸ்காரம்...

...லோக க்ஷேமம் வேண்டி...

..."தாமிரா தர்ம ரக்ஷண ஸபா" சார்பாக, ஏற்பாடு செய்யப்பட்டிருந்த  குரு பெயர்ச்சி நவக்கிரஹ ஷாந்தி ஹோமத்தின் ஸங்கல்பத்தில், முன்னதாக பெயர் பதிவு செய்தவர்கள் அனைவருக்கும் ஸங்கல்பம் செய்யப்பட்டது...

இடம்: ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம், சத்திரம் புதுக்குளம், திருநெல்வேலி 627358. தம்பதி ஸமேத நவக்கிரஹ சன்னதியில் உள்ள குரு ப்ரஹஸ்பதி பகவான்.

நாள்; 13-11-2021 (சனிக்கிழமை)

ஒவ்வொரு பெயர்கள் மற்றும் நட்சத்திரம் அனைத்தும் தனித்தனியாக சொல்லி ஸங்கல்பம் செய்யப்பட்டது...

நமது ஒரு துளி ஆன்மீகம் வாட்ஸாப் குழு மூலம், முன்னதாக பெயர், நட்சத்திரம் பதிவு செய்த அனைவருக்கும் ஸங்கல்பம் செய்யப்பட்டது. 

பிரசாதம் வேண்டி பதிவு செய்தோருக்கு தனியாக பிரசாதம் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டது...





முழு காணொளி....



முக்கியமான ஸ்லோகங்கள், மந்திர விளக்கங்கள் வீடியோ வடிவில் அறிய விரும்பினால், நமது Youtube Channel ஐ Subscribe செய்யுங்கள்.


...ஓம் நம ஷிவாய... ...ஹரி ஓம்...

லோகா ஸமஸ்தா ஸுகிநோ பவந்து

...ஒரு துளி ஆன்மீக ஸேவையில்...
...தாமிரா தர்ம ரக்ஷண ஸபா...
        தர்மோ ரக்ஷதி ரக்ஷித:
             திருநெல்வேலி 


#GuruPeyarchiHomam
#BrahaspathiHomam2021
#NavagrahaShanthiHomam
#OruThuliAanmeegam
#ThaamiraaDharmaRakshanaSabha

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை (Popular Posts)

திருப்புகழ் 'முத்தைத்தரு' பாடல் - பொருள் விளக்கம்...

முத்தைத்தரு பத்தித் திருநகை...  முருகப்பெருமான்  நேரிலேயே  வந்து  அருணகிரிநாதருக்கு    அடி   எடுத்துக் கொடுத்து,   அருணகிரிநாதர்  பாடிய   ப...

அதிமதுரம் மருத்துவ குணங்கள் - Athimadhuram

அதிமதுரம் மருத்துவ குணங்கள் :- ஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு மூலிகைகளும் பெற்றுள...

மஹாளய பட்சத்தில் யார் யார் என்ன செய்ய வேண்டும் ? மஹாளய அமாவாசையின் முழு பலனையும் அடைவது எப்படி ?

...மஹாளய அமாவாசை...  ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்.  "மஹாளய பட்சம்" என்றால் பித்ருக்களுக்கு முக்கியமான காலம் ...

ஒரு நாள் விரதம் - முழு வருட பலன் தரும் "நிர்ஜல ஏகாதசி" விரத மகிமை ...

'பாண்டவ நிர்ஜல ஏகாதசி'  விரத மகிமை ... நாம் நமது முந்தைய பல பதிவுகளில் தெரிவித்தது போல், உபவாஸங்களில் (விரதங்களில்)  'ஏக...
Protected by Copyscape
DMCA.com Protection Status