...தானத்தில் சிறந்தது அன்னதானம்...
...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்...
...ஐயமிட்டு உண்...
என்ற சொல்லுக்கேற்ப,
வழக்கமாக சனிக்கிழமை தோறும், நமது "தாமிரா தர்ம ரக்ஷண ஸபா" சார்பாக நடைபெறும் அன்னதானம், பகவான் ஆசியால் இன்றும் (25-09-2021) சிறப்பாக நடைபெற்றது...
புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமை ஆகிய இன்று "எள்ளோதரை சாதம்" அன்னதானமாக வழங்கப்பட்டது...
அன்னதானம் செய்ய வாய்ப்பளித்த எல்லாம் வல்ல பரம்பொருளுக்கு நன்றி...
...ஓம் நம ஷிவாய... ...ஹரி ஓம்...
லோகா ஸமஸ்தா ஸுகிநோ பவந்து
...ஒரு துளி ஆன்மீக ஸேவையில்...
...தாமிரா தர்ம ரக்ஷண ஸபா...
தர்மோ ரக்ஷதி ரக்ஷித:
திருநெல்வேலி
#Annadhanam
#OruThuliAanmeegam
#ThaamiraaDharmaRakshanaSabha




Comments
Post a Comment