...தானத்தில் சிறந்தது அன்னதானம்...
...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்...
...ஐயமிட்டு உண்...
என்ற சொல்லுக்கேற்ப,
வழக்கமாக சனிக்கிழமை தோறும், நமது "தாமிரா தர்ம ரக்ஷண ஸபா" சார்பாக நடைபெறும் அன்னதானம், பகவான் ஆசியால் இன்றும் (02-10-2021) சிறப்பாக நடைபெற்றது...
புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை மற்றும் "இந்திர ஏகாதசி" தினம் என்பதால் இன்று (02-10-2021) "பூரி, சாம்பார், சட்னியுடன் வாழைக்காய் பொரியலும்" அன்னதானமாக வழங்கப்பட்டது...
மஹாளய பக்ஷ கால கட்டமான 15 நாட்களும், (21-09-2021 to 06-10-2021) நமது "தாமிரா தர்ம ரக்ஷண ஸபா" மூலமாக தொடர் அன்னதானம், எல்லாம் வல்ல பரம்பொருள் அனுக்ரஹத்தோடு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
அன்னதானம் செய்ய வாய்ப்பளித்த எல்லாம் வல்ல பரம்பொருளுக்கு நன்றி...
...ஓம் நம ஷிவாய... ...ஹரி ஓம்...
...ஒரு துளி ஆன்மீக ஸேவையில்...
...தாமிரா தர்ம ரக்ஷண ஸபா...
தர்மோ ரக்ஷதி ரக்ஷித:
திருநெல்வேலி
#Annadhanam
#OruThuliAanmeegam
#ThaamiraaDharmaRakshanaSabha


Comments
Post a Comment