Skip to main content

லோக க்ஷேமம் வேண்டி - மஹா ம்ருத்யுஞ்ஜெய ஹோமம்...

மஹா ம்ருத்யுஞ்ஜெய ஹோமம்...

 ...நமஸ்காரம்...

...லோக க்ஷேமம் வேண்டி...

..."தாமிரா தர்ம ரக்ஷண ஸபா" சார்பாக, ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மஹா ம்ருத்யுஞ்ஜய ஹோமத்தின் ஸங்கல்பத்தில், முன்னதாக பெயர் பதிவு செய்தவர்கள் அனைவருக்கும் ஸங்கல்பம் செய்யப்பட்டது...

ஒவ்வொரு பெயர்கள் மற்றும் நட்சத்திரம் அனைத்தும் தனித்தனியாக சொல்லி ஸங்கல்பம் செய்யப்பட்டது...

லோக க்ஷேமம் வேண்டி 08-06-2021 அன்று நடைபெற்ற "மஹா ம்ருத்யுஞ்ஜெய ஹோமம்". 

(ஹோம பூர்ணாஹூதி நிகழ்வு மட்டும் - Only 3 Min Video)



முக்கியமான ஸ்லோகங்கள், மந்திர விளக்கங்கள் வீடியோ வடிவில் அறிய விரும்பினால், நமது Youtube Channel ஐ Subscribe செய்யுங்கள்.


...ஓம் நம ஷிவாய... ...ஹரி ஓம்...

லோகா ஸமஸ்தா ஸுகிநோ பவந்து

...ஒரு துளி ஆன்மீக ஸேவையில்...
...தாமிரா தர்ம ரக்ஷண ஸபா...
        தர்மோ ரக்ஷதி ரக்ஷித:

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை (Popular Posts)

திருப்புகழ் 'முத்தைத்தரு' பாடல் - பொருள் விளக்கம்...

முத்தைத்தரு பத்தித் திருநகை...  முருகப்பெருமான்  நேரிலேயே  வந்து  அருணகிரிநாதருக்கு    அடி   எடுத்துக் கொடுத்து,   அருணகிரிநாதர்  பாடிய   ப...

அதிமதுரம் மருத்துவ குணங்கள் - Athimadhuram

அதிமதுரம் மருத்துவ குணங்கள் :- ஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு மூலிகைகளும் பெற்றுள...

மஹாளய பட்சத்தில் யார் யார் என்ன செய்ய வேண்டும் ? மஹாளய அமாவாசையின் முழு பலனையும் அடைவது எப்படி ?

...மஹாளய அமாவாசை...  ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்.  "மஹாளய பட்சம்" என்றால் பித்ருக்களுக்கு முக்கியமான காலம் ...

ஒரு நாள் விரதம் - முழு வருட பலன் தரும் "நிர்ஜல ஏகாதசி" விரத மகிமை ...

'பாண்டவ நிர்ஜல ஏகாதசி'  விரத மகிமை ... நாம் நமது முந்தைய பல பதிவுகளில் தெரிவித்தது போல், உபவாஸங்களில் (விரதங்களில்)  'ஏக...
Protected by Copyscape
DMCA.com Protection Status