Skip to main content

தாம்ரபர்ணீ மஹா புஷ்கர தீர்த்த கட்டங்கள் 2018 - Thamirabarani Pushkar Holy Dip Places

थामिरबरनी महा पुष्कर पवित्र स्नान स्थान।।
తామిరబరణి మహో పుష్కర్ పవిత్ర స్నానం స్థలాలు... 
Thamrabarnee Maha Pushkar Holy Bathing Places...



ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்...

"தாம்ரபர்ணீ மஹா புஷ்கர புண்ய நிகழ்வுக்கு" நமது தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் பல லட்சக்கணக்கான மக்கள் வர உள்ளதால் அவர்களும் நமது இணைய தளத்தை பயன்படுத்தும் விதத்தில் இந்த பதிவு தமிழ், ஆங்கிலம், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பதிவிடப்பட்டுள்ளது... 




144 ஆண்டுகளுக்கு ஒருமுறை, நமது வாழ்வில் தவற விட முடியாத, மீண்டும் காணக்கிடைக்காத அதி உன்னதமான "தாம்ரபர்ணீ மஹா புஷ்கர புண்ய நிகழ்வுக்கு" இன்னும் ஒரு சில நாட்களே உள்ளன...
144 साल में एक बार, जीवन समय का मौका, हमारे जीवनकाल में अगली बार देखना संभव नहीं है...  थामिरबरनी महा पुष्करम.... 
144 సంవత్సరాల వయసులో, జావన కాలం మక్కా, మన జీవితంలో మనుష్యుల మూర్ఖుడు చూడండి ... తమిరాబరణి మహా పుషారల్లు...
Once in 144 years, Life time opportunity... Very auspicious "Thamrabarnee Maha Pushkar" is going to happen in few days... 



49 தீர்த்த கட்டங்கள் 149 படித்துறைகளாக பிரிக்கப்பட்டு பல்வேறு ஆன்மீக அமைப்புகள், ஹிந்து மடாதிபதிகள், ஹிந்து உணர்வாளர்கள் மூலம் அனைத்து தீர்த்த கட்டங்களிலும் சிறப்பாக விழா நடக்க ஏற்பாடு செய்யப்பட்டு வரும் நிலையில் தற்பொழுது, பாபநாசம் முதல் புன்னைக்காயல் வரை  ஒரு சில முக்கிய தீர்த்த கட்டங்கள் (30) பற்றிய தகவல்களை இங்கு நமது ஆன்மீக அன்பர்களுக்காக தொகுத்து அளிக்கின்றோம்...
49 महत्वपूर्ण पवित्र स्नान स्थान, 149 स्नान अंक.... 
कई हिंदू संगठन, पुष्कर त्यौहार का आयोजन करने वाले कई हिंदू अनुयायियों... 
अब, हम पपानसम से पन्नकायल तक कुछ महत्वपूर्ण पवित्र स्नान स्थान उपलब्ध करा रहे हैं... 
49 మౌఖికంగా జవాబు చెప్పు స్వేచ్చా స్థలం, 149 సెకన్లు ....

హిల్ సర్వైవల్ మరియు శ్రేయస్సు సమాచారం ... ఇప్పుడు, మేము కొన్ని ముఖ్యమైన పవిత్ర స్నానం ప్రదేశాలను పాపనాశం నుండి పూనా కయాల్ కు అందిస్తున్నాయి
49 Important holy bathing places has been splitted as 149 important bathing points ("Padithurai") and all Hindu Mutt, Hindu organizations, Devotional and Hindu saints are taking care of so many things to happen the festival in a grand manner... 
Now, we are providing few important (30) bathing places for our "Oru Thuli Aanmeegam" readers as well as all Hindu followers to plan the holy trip well in advance.. 





பாபநாசம்
पापनासम
పాపనాశం 
Pabanasam




அம்பாசமுத்திரம் 
अम्बसमुद्रम
అంబాసముద్రంAmbasamudram



ஊர்க்காடு 1 (கீழ் படித்துறை)
ूरकाडु - १ 
ఓర్కాడు - 1Urkad-1


ஊர்க்காடு 2 (மேல் படித்துறை)
ुरकाडु - २ 
ఓర్కాడు - 2
Urkad-2

கல்லிடைக்குறிச்சி 
कल्लिदैकरीचि 
కాళ్ళీడై కురిచి 
Kallidaikurichi


அத்தாள நல்லூர் 
अथालनल्लूर 
అతలా నల్లూర్ 
Atthala Nallur


திருப்புடை மருதூர் 
थिरुप्पुडै मरुधर 
తిరుపుడై మరుదూర్ 
Thirupudai Marudhur


முக்கூடல் 
मुक्कुड़ल 
ముక్కుదల్ 
Mukkudal


தென் திருப்பவனம் 
थेनथिरु पवनम 
ఠెన్ తీరు పావనం Thentirupavanam


சேரன்மகாதேவி 
चेरन महा देवी 
చేరన్ మహా దేవి Cheranmahadevi



காருகுறிச்சி 
कारू कुरिची 
కారు కురిచ్చి Kaaru Kurichi


மேலச்செவல் & தேச மாணிக்கம் 
मेलाचेवल
మేళాచేవల్ Melacheval & Desa Manickam 


கோபால சமுத்திரம் 
गोपाल समुद्रम 
గోపాల సముద్రం Gopala Samudram


சுத்தமல்லி 
सुतः मल्ली 
సూతమల్లి Suttha Malli


கோடகநல்லூர் 
कोडग नल्लूर 
కోడగా నల్లూర్Kodaga Nallur


திருநெல்வேலி கொக்கிரகுளம் 
तिरुनेलवेली - कोकिर कुलम 
తిరునెల్వేలి - కొక్కిరా కులం Tirunelveli Kokkirakulam


திருநெல்வேலி சிந்துபூந்துறை 
तिरुनेलवेली - सिन्धु पूण्ढुरै 
తిరునెల్వేలి - సిన్ధుపూందురై  Tirunelveli Sindupoondurai


திருநெல்வேலி சி.என். கிராமம் 
तिरुनेलवेली - सी.एन. विलेज
తిరునెల్వేలి - సి.నా విల్లగె  Tirunelveli - C.N. Village


திருநெல்வேலி - அருள்மிகு ஸ்ரீ வரத ராஜ பெருமாள் கோவில் படித்துறை 
तिरुनेलवेली - अरुलमिगु श्री वर्ध राज पेरुमाल मंदिर  
తిరునెల్వేలి -  శ్రీ వరద రాజా పెరుమాళ్ మందిర్ 
Tirunelveli-Arulmigu Sri Varatha Raja Perumal Kovil Paditurai



திருநெல்வேலி - வண்ணார்பேட்டை குட்டந்துறை  (குஷ்டம் தீர்த்த) படித்துறை 
तिरुनेलवेली - वणणारपट्टा कुट्टनदुरै 
తిరునెల్వేలి -  వణ్ణారపెట్టాయి కుట్టందురై తీర్థ కట్టం 
Tirunelveli - Vannarpettai Kuttandurai Padithurai


திருநெல்வேலி - வண்ணார்பேட்டை மணிமூர்த்தீஸ்வரம் 
तिरुनेलवेली - वणणारपट्टा मणिमूर्तिस्वरम 
తిరునెల్వేలి -  వణ్ణారపెట్టాయి మణిమూర్తీస్వరం 
Tirunelveli - Vannarpettai Manimoortheeswaram



திருநெல்வேலி - எட்டெழுத்து பெருமாள் கோவில் படித்துறை 
तिरुनेलवेली - ेट्टेलुथू पेरुमाल मंदिर 
తిరునెల్వేలి -  ఎత్తెళుతు పెరుమాళ్ టెంపుల్ 
Tirunelveli - Etteluthu Perumal Temple Padithurai



சீவலப்பேரி அருள்மிகு ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் கோவில் 
सीवलपपेरी श्री विश्णु दुर्गा मंदिर  
సీవలపేరి శ్రీ విష్ణు దుర్గకి అమ్మన్ టెంపుల్ 
Seevalaperi Arulmigu Sri Vishnu Durgai Amman Temple


முறப்ப நாடு 
मुरप्पा नाडु 
మురప్ప నాడు Murappa Naadu


நவ கைலாயம் 
नव कैलायम 
నవ కైలాయం Nava Kailayam


ஸ்ரீ வைகுண்டம் 
श्री वैकुन्डम 
శ్రీ వైకుందాం Sri Vaikundam


ஆழ்வார் திருநகரி 
आळ्वार तिरु नगरी 
ఆళ్వార్ తిరునగరి Azhwar Thirunagari



தென்திருப்பேரை 
थेन थिरु पेरै  
తెంతిరుపేరై ThenThiruperai


ஏரல் 
एरल 
ఆరేళ్ Eral


ஆத்தூர் 
आथूर
ఆథూర్ Authoor


புன்னைக்காயல் 
पुंनै कायल 
పున్నై కాయలు Punnai Kaayal



நாம் அனைவரும், இந்த அரிய வாய்ப்பை நழுவ விடாமல் கங்கைக்கு நிகரான மற்றும் கங்கையே தனது பாவத்தை போக்கி கொள்ள வந்து நீராடி விட்டு செல்லும் மஹா புண்ய நதியான "தாம்ரபர்ணீ" தேவியை போற்றுவோம், புனித நீராடி நமது வாழ்வை மேம்படுத்தி கொள்வோம் ...

ஜெய் தாம்ரபர்ணீ ...
ஓம் நம ஷிவாய ...

Comments

  1. I am going to Tirunelveli to attend maha pushkaram. Please guide me, can I have bath safely at Tirunelveli. I'm a senior citizen aged 76.

    ReplyDelete
  2. I am going to Tirunelveli to attend maha pushkaram. Please guide me, can I have bath safely at Tirunelveli. I'm a senior citizen aged 76.

    ReplyDelete
  3. Nice website. There is a detailed guide book by Sri K Sai Kumar from Chennai on temples, theertha ghattams of Tirunelveli and Tuticorin Districts. Book titled Thalaimuraigalai kakkum Thamirabharani thalangal. Phone 9382872358, 8610047416

    ReplyDelete
  4. நல்ல தகவல் முழுமையாக உள்ளது

    ReplyDelete

Post a Comment