ஒரு துளி ஆன்மீகத்தில் இணைய ...
அன்புடையீர் வணக்கம்...
தாங்கள் இந்த இணைய தளத்தில் தங்கள் email முகவரியை பதிவு செய்து ஆன்மீக மற்றும் அனைத்து விதமான தகவல்களையும் இலவசமாக பெற்று பயன் அடையும் படி கேட்டுக் கொள்கிறோம் ...
சென்ற முறை பலர் இந்த "ஈமெயில் பதிவு செய்யும்" முறையினை முழுமையாக பூர்த்தி செய்யாததால் பலருக்கு நமது இணைய தள தகவல்கள் வந்து சேரவில்லை என்று கூறி இருந்தார்கள்.
அதற்காகவே, தங்களது வசதிக்காக இந்த பதிவில், ஒரு விளக்கப் படம் ஒன்றையும் இணைத்து உள்ளோம்....
அதனை பார்த்து மிக எளிதாக இந்த "ஈமெயில் பதிவு செய்யும் " செயலை தாங்கள் செய்து கொள்ளலாம்...
இந்த பதிவில் இணைத்துள்ள விளக்கப்பட விவரம் :
1. முதலில் நமது இணைய தள முகவரியை கிளிக் செய்யவும்.
www.oruthuliaanmeegam.in இணைய தளத்தில் வலது புறத்தில் "Follow by Email (தகவல்களை இலவசமாக ஈமெயிலில் பெற)" என்ற இடத்தில் தங்களது ஈமெயில் முகவரியை type செய்து Submit என்ற பட்டன் ஐ அழுத்தவும்...
2. அப்பொழுது திரையில் தோன்றும் சொல்லை (Captcha) type செய்து "Complete Subscription Request" என்ற பட்டன் ஐ அழுத்தவும்.
4. தற்பொழுது தாங்கள் பதிவு செய்த தங்கள் ஈமெயில் முகவரிக்கு விளக்கப்படம் 4 இல் காண்பித்த படி ஒரு ஈமெயில் வந்திருக்கும். அதனை Open செய்யவும்.
5. தற்பொழுது விளக்கப்படம் 5 இல் காண்பித்த படி அந்த Link ஐ கிளிக் செய்து தங்களது பதிவை உறுதி செய்யவும்.
6. இதனை உறுதி செய்தவுடன் விளக்கப்படம் 6 இல் காண்பித்த படி, "Email Subscription Confirmed" என்ற தகவல் தங்கள் திரையில் தெறியும்...
இனி எப்போதெல்லாம் புதிய மற்றும் அரிய தகவல்கள் நமது இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப் படுகின்றதோ அப்போது தங்களது ஈமெயில் முகவரிக்கு அவை இலவசமாக வந்து சேரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
தங்களது பொன்னான மணித்துளிகளுக்கு நன்றி..
நன்றி...
இப்படிக்கு,
எடிட்டர்
ஒரு துளி ஆன்மீகம் வலைப்பூ...
www.oruthuliaanmeegam.in
Comments
Post a Comment