Skip to main content

Kumbabhishekam - Unbelievable Photo - அதிசய புகைப்படம்

Kamba Nadhi Shri Kamatchi Amman Kumbabhishekam - Unbelievable Photo 

With God's grace, Tirunelveli (Tamil Nadu) Kamba Nadhi Shri Kamatchi Amman along with Shri Moola Mahalinga Swamy Temple Kumbabhishekam has been held in very well manner in this morning. (10-02-2012).

In this Kumbabhishekam, many rare and amazing events has been happened. Here is one photograph for all Devotees. Lord Shiva has blessed us in 'Light' form. (ஜோதி ஸ்வருபம் ) Please see the picture clearly, one separate spark will show without  touching anything. It will look like "THIRD EYE FOR LORD SHIVA" ...(Click on the Photo for Enlarge view...)


Aum Shivaya Namaha !!!


ஈசனின் திருவருளால், திருநெல்வேலி கம்பா நதி அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மன் உடனுறை ஸ்ரீ மூல மகாலிங்க சுவாமி கோவில் கும்பாபிஷேகம் இன்று (10-02-2012) காலை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. பல அதிசய நிகழ்வுகள் நடைபெற்றது. அவற்றில் ஒன்று இங்கு நமது அன்பர்களுக்காக இங்கு பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

சிவாச்சாரியார், இன்று காலை மஹா பூர்ணாகுதி நிறைவுற்று மஹா தீப ஆராதனை காண்பிக்கும் பொழுது தற்செயலாக எடுக்கப்பட்ட புகைப்படத்தில் ஈசன் ஜோதி ஸ்வருபம் போல காட்சி அளித்த அதிசய நிகழ்வு நடந்துள்ளது... (புகைப்படத்தின் மீது சொடுக்கினால் [Click], புகைப்படம் பெரிதாக தெரியும்)...

கும்பாபிஷேகம் பற்றிய முழு செய்தி தொகுப்பு இன்னும் ஒரு சில மணி நேரங்களில் நமது வாசகர்கள் பார்வைக்கு....




ஓம் சிவாய நமக ...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை (Popular Posts)

திருப்புகழ் 'முத்தைத்தரு' பாடல் - பொருள் விளக்கம்...

முத்தைத்தரு பத்தித் திருநகை...  முருகப்பெருமான்  நேரிலேயே  வந்து  அருணகிரிநாதருக்கு    அடி   எடுத்துக் கொடுத்து,   அருணகிரிநாதர்  பாடிய   ப...

அதிமதுரம் மருத்துவ குணங்கள் - Athimadhuram

அதிமதுரம் மருத்துவ குணங்கள் :- ஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு மூலிகைகளும் பெற்றுள...
Protected by Copyscape
DMCA.com Protection Status