Skip to main content

Kumbabhishekam - Invitation

Kumbabhishekam Invitation - Tirunelveli Kamba Nadhi Sri Kamatchi Amman


Vazhga Valamudan !!!


Tirunelveli Kamba Nadhi Goddess Kamatchi Amman along with Shri Moola Maha Lingam Swamy Temple Kumbabhishekam (Very Ancient Temple) is going to be held on 10th Feb 2012. Lord Shiva devotees are invited to attend Kumbabhishekam. 

திருநெல்வேலி கம்பா நதி, தேவி காமாட்சி அம்மன் உடனுறை ஸ்ரீ மூல மகாலிங்கம் சுவாமி கோவில் கும்பாபிஷேகம் வரும் (வெள்ளிக்கிழமை 10-02-2012) அன்று மிக சிறப்பாக நடை பெற உள்ளது. சிவ பக்த கோடிகள் அனைவரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிவ பெருமானின் அருளாசி பெற்று உய்யுமாறு நமது Kadavuleh Blog சார்பாக அன்போடு அழைக்கின்றோம்...

நமது வாசகர்களுக்காக கும்பாபிஷேக அழைப்பிதழ் இங்கு பகிர்ந்து கொள்ளப்படுகிறது....

விரிவான புகைப்படத்தொகுப்பு மற்றும் வீடியோ காட்சிகள் மிக விரைவில் இங்கு வெளியிடப்படும்...








ஒம் சிவாய நமக !!!







Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை (Popular Posts)

திருப்புகழ் 'முத்தைத்தரு' பாடல் - பொருள் விளக்கம்...

முத்தைத்தரு பத்தித் திருநகை...  முருகப்பெருமான்  நேரிலேயே  வந்து  அருணகிரிநாதருக்கு    அடி   எடுத்துக் கொடுத்து,   அருணகிரிநாதர்  பாடிய   ப...

அதிமதுரம் மருத்துவ குணங்கள் - Athimadhuram

அதிமதுரம் மருத்துவ குணங்கள் :- ஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு மூலிகைகளும் பெற்றுள...
Protected by Copyscape
DMCA.com Protection Status