Kumbabhishekam - Full Coverage - Kamba Nadhi Shri Kamatchi Amman & Shri Moola Mahalingam, Tirunelveli.
As we mentioned in our earlier article, Tirunelveli Kamba Nadhi Shri Kamatchi Amman and Shri Moola Mahalinga Swamy Temple Kumbabhishekam held in this morning (10-02-2012) in a grand manner.
The entire Video coverage for our viewers is available here: Please click here...
Those who are all not able to attend the Kumbabhishekam in person, they can view this Video and chant "Shivaya Namaha" while watching this to receive the blessings from Lord Shiva and Shri Kamatchi Amman.
Please write your views / comments to us to improve our service... Please click the comments button below and write your comments...
Please write your views / comments to us to improve our service... Please click the comments button below and write your comments...
திருநெல்வேலி - கம்பா நதி அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மன் உடனுறை ஸ்ரீ மூல மகாலிங்க சுவாமி கோவில் கும்பாபிஷேகம் - ஒரு முழு செய்தி தொகுப்பு.
நாம் ஒரு சில தினங்களுக்கு முன்பே கூறிய படி, திருநெல்வேலி கம்பா நதி, ஸ்ரீ காமாட்சி அம்மன் மற்றும் ஸ்ரீ மூல மகாலிங்க சுவாமி கும்பாபிஷேகம் இன்று (10-02-2012) காலை மணி 09:26 க்கு மேல் 10:00 மணிக்குள் மிகவும் சிறப்பாக நடை பெற்றது.
பல்வேறு அலுவல் மற்றும் குடும்ப சூழ்நிலை காரணமாக நேரில் வந்து தரிசனம் செய்ய வாய்ப்பில்லாத பல மெய்யன்பர்களுக்காகவும், மற்றும் ஈசனையும், காமாட்சி அம்மனையும் எந்த நேரத்திலும், எந்த ஊரிலும் இருந்து கண்டு அருள் பெற்றிடவும் "கும்பாபிஷேக முழு நிகழ்வுகளும்" இதோ உங்கள் பார்வைக்கு.... (இங்கே சொடுக்கவும்...) [தமிழில் Click செய்யவும் என்று அர்த்தம் ??!!]
சிந்தையில் சிவனையும், காமாட்சி அம்மனையும் நினைத்து, மெய்யுருக சிவ நாமம் ஜெபித்து இந்த படத்தொகுப்பினை காணும் பொழுது நமது மெய் சிலிர்ப்பது திண்ணம்.
ஓம் சிவாய நமக ...
பி.கு:
கும்பாபிஷேக நிகழ்ச்சி தொகுப்பினை மிக விரைவாக மாலை நேரத்திற்குள் (10-02-2012) நமது இணைய தளத்தில் வெளியிட நினைத்து அதற்குரிய ஏற்பாடுகளை செய்து வந்தோம். ஆனால், தமிழக மின் துறை எங்களுக்கு அவ்வப்போது ஓய்வு கொடுத்ததன் (??!!) காரணமாக, கும்பாபிஷேக நிகழ்ச்சியை பதிவேற்றம் செய்வதில் சிறிது தாமதம் ஏற்பட்டுவிட்டது. நமது வாசகர் திரு. கிச்சா அவர்கள் பல முறை இந்த "சிறியவனை" தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நம்மை துரிதப்படுத்தினாலும் தற்பொழுது தான் பதிவேற்றம் முடிந்தது.
அம்மாவின் திருவிளையாடல் என்று நாம் எடுத்துக்கொள்ளவேண்டியது தான். (நான் அரசியல் பேச வில்லை ...தயவு செய்து தவறாக எடுக்க வேண்டாம் .. நமது காமாட்சி அம்மனின் திருவிளையாடல் என்று கூற வந்தேன்...)
எங்களது சேவையை மேலும் சிறப்பாக செய்ய உங்களது கருத்துக்களை எங்களுக்கு தெரிவியுங்கள்... (கீழே உள்ள "Comments Link" மூலம்)...
பி.கு:
கும்பாபிஷேக நிகழ்ச்சி தொகுப்பினை மிக விரைவாக மாலை நேரத்திற்குள் (10-02-2012) நமது இணைய தளத்தில் வெளியிட நினைத்து அதற்குரிய ஏற்பாடுகளை செய்து வந்தோம். ஆனால், தமிழக மின் துறை எங்களுக்கு அவ்வப்போது ஓய்வு கொடுத்ததன் (??!!) காரணமாக, கும்பாபிஷேக நிகழ்ச்சியை பதிவேற்றம் செய்வதில் சிறிது தாமதம் ஏற்பட்டுவிட்டது. நமது வாசகர் திரு. கிச்சா அவர்கள் பல முறை இந்த "சிறியவனை" தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நம்மை துரிதப்படுத்தினாலும் தற்பொழுது தான் பதிவேற்றம் முடிந்தது.
எங்களது சேவையை மேலும் சிறப்பாக செய்ய உங்களது கருத்துக்களை எங்களுக்கு தெரிவியுங்கள்... (கீழே உள்ள "Comments Link" மூலம்)...
Got dharsan from home... Great work.. Hats of to d ppl who worked for it!!! May God bless them all!.. No words!!
ReplyDeletethambi ''kitcha'' vukku en paaraattukkal. by mm
ReplyDeletethambi kitcha avarkalukku en iniya vaalthukkal. by mm
ReplyDelete