...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்... இந்த மாதம், ( ஸ்ரீ விஸ்வாவஸு வருஷம் வைகாசி 18 - ஆனி 16 ) - ஆங்கிலேய பொது ஆண்டு 2025 , JUNE மாதம். முக்கியமான பூஜா விசேஷ தினங்கள் - JUNE 2025. https://www.youtube.com/oruthuliaanmeegam 03-06-2025 - வளர்பிறை அஷ்டமி 04-06-2025 - வாஸ்து நாள் (காலை 09:58 மணி முதல் 10:34 மணி வரை) 07-06-2025 - பாண்டவ நிர்ஜல ஏகாதசி 08-06-2025 - பிரதோஷம் 09-06-2025 - வைகாசி விசாகம் 10-06-2025 - பௌர்ணமி https://www.youtube.com/oruthuliaanmeegam 14-06-2025 - சங்கட ஹர சதுர்த்தி 15-06-2025 - ஆனி மாதப்பிறப்பு 18-06-2025 - தேய்பிறை அஷ்டமி 22-06-2025 - யோகினி ஏகாதசி / முருக பக்தர்கள் மாநாடு (மதுரை) 23-06-2025 - பிரதோஷம் 25-06-2025 - அமாவாசை 26-06-2025 - சந்திர தரிசனம் 29-06-2025 - வளர்பிறை சதுர்த்தி https://www.youtube.com/oruthuliaanmeegam ...நமது Youtube Channel ஐ Subscribe செய்யுங்கள்... முக்கியமான தகவல்கள் வீடி...