Skip to main content

ஸ்ரீ லலிதா(அ)ஷ்டோத்ர ஶத நாமாவளி - ஸ்லோக வரிகள் - தமிழில்.



ஸ்ரீ லலிதா(அ)ஷ்டோத்ர ஶத நாமாவளி 

ௐ ஶிவப்ரியாயை நம꞉ .

ௐ ஶிவாராத்⁴யாயை நம꞉ .

ௐ ஶிவேஷ்டாயை நம꞉ .

ௐ ஶிவகோமலாயை நம꞉ .

ௐ ஶிவோத்ஸவாயை நம꞉ .. 5..


ௐ ஶிவரஸாயை நம꞉ .

ௐ ஶிவதி³வ்யஶிகா²மண்யை நம꞉ .

ௐ ஶிவபூர்ணாயை நம꞉ .

ௐ ஶிவக⁴னாயை நம꞉ .

ௐ ஶிவஸ்தா²யை நம꞉ .. 10..


ௐ ஶிவவல்லபா⁴யை நம꞉ .

ௐ ஶிவாபி⁴ன்னாயை நம꞉ .

ௐ ஶிவார்தா⁴ங்க்³யை நம꞉ .

ௐ ஶிவாதீ⁴னாயை நம꞉ .

ௐ ஶிவங்கர்யை நம꞉ .. 15..


ௐ ஶிவநாமஜபாஸக்தயை நம꞉ .

ௐ ஶிவஸாந்நித்⁴யகாரிண்யை நம꞉ .

ௐ ஶிவஶக்த்யை நம꞉ .

ௐ ஶிவாத்⁴யக்ஷாயை நம꞉ .

ௐ ஶிவகாமேஶ்வர்யை நம꞉ .. 20..


ௐ ஶிவாயை நம꞉ .

ௐ ஶிவயோகீ³ஶ்வரீதே³வ்யை நம꞉ .

ௐ ஶிவாஜ்ஞாவஶவர்தின்யை நம꞉ .

ௐ ஶிவவித்³யாதிநிபுணாயை நம꞉ .

ௐ ஶிவபஞ்சாக்ஷரப்ரியாயை நம꞉ .. 25..


ௐ ஶிவஸௌபா⁴க்³யஸம்பன்னாயை நம꞉ .

ௐ ஶிவகைங்கர்யகாரிண்யை நம꞉ .

ௐ ஶிவாங்கஸ்தா²யை நம꞉ .

ௐ ஶிவாஸக்தாயை நம꞉ .

ௐ ஶிவகைவல்யதா³யின்யை நம꞉ .. 30..


ௐ ஶிவக்ரீடா³யை நம꞉ .

ௐ ஶிவநித⁴யே நம꞉ .

ௐ ஶிவாஶ்ரயஸமன்விதாயை நம꞉ .

ௐ ஶிவலீலாயை நம꞉ .

ௐ ஶிவகலாயை நம꞉ .. 35..


ௐ ஶிவகாந்தாயை நம꞉ .

ௐ ஶிவப்ரதா³யை நம꞉ .

ௐ ஶிவஶ்ரீலலிதாதே³வ்யை நம꞉ .

ௐ ஶிவஸ்ய நயனாம்ருʼதாயை நம꞉ .

ௐ ஶிவசிண்தாமணிபதா³யை நம꞉ .. 40..


ௐ ஶிவஸ்ய ஹ்ருʼத³யோஜ்ஜ்வலாயை நம꞉ .

ௐ ஶிவோத்தமாயை நம꞉ .

ௐ ஶிவாகாராயை நம꞉ .

ௐ ஶிவகாமப்ரபூரிண்யை நம꞉ .

ௐ ஶிவலிங்கா³ர்சனபராயை நம꞉ .. 45..


ௐ ஶிவாலிங்க³னகௌதுக்யை நம꞉ .

ௐ ஶிவாலோகனஸந்துஷ்டாயை நம꞉ .

ௐ ஶிவலோகநிவாஸின்யை நம꞉ .

ௐ ஶிவகைலஸநக³ரஸ்வாமின்யை நம꞉ .

ௐ ஶிவரஞ்ஜின்யை நம꞉ .. 50..


ௐ ஶிவஸ்யாஹோபுருஷிகாயை நம꞉ .

ௐ ஶிவஸங்கல்பபூரகாயை நம꞉ .

ௐ ஶிவஸௌந்த³ர்யஸர்வாங்க்³யை நம꞉ .

ௐ ஶிவஸௌபா⁴க்³யதா³யின்யை நம꞉ .

ௐ ஶிவஶப்³தை³கநிரதாயை நம꞉ .. 55..


ௐ ஶிவத்⁴யானபராயணாயை நம꞉ .

ௐ ஶிவப⁴க்தைகஸுலபா⁴யை நம꞉ .

ௐ ஶிவப⁴க்தஜனப்ரியாயை நம꞉ .

ௐ ஶிவானுக்³ரஹஸம்பூர்ணாயை நம꞉ .

ௐ ஶிவானந்த³ரஸார்ணவாயை நம꞉ .. 60..


ௐ ஶிவப்ரகாஶஸந்துஷ்டாயை நம꞉ .

ௐ ஶிவஶைலகுமாரிகாயை நம꞉ .

ௐ ஶிவாஸ்யபங்கஜார்காபா⁴யை நம꞉ .

ௐ ஶிவாந்த꞉புரவாஸின்யை நம꞉ .

ௐ ஶிவஜீவாதுகலிகாயை நம꞉ .. 65..


ௐ ஶிவபுண்யபரம்பராயை நம꞉ .

ௐ ஶிவாக்ஷமாலாஸந்த்ருʼப்தாயை நம꞉ .

ௐ ஶிவநித்யமனோஹராயை நம꞉ .

ௐ ஶிவப⁴க்தஶிவஜ்ஞானப்ரதா³யை நம꞉ .

ௐ ஶிவவிலாஸின்யை நம꞉ .. 70..


ௐ ஶிவஸம்ʼமோஹனகர்யை நம꞉ .

ௐ ஶிவஸாம்ராஜ்யஶாலின்யை நம꞉ .

ௐ ஶிவஸாக்ஷாத்ப்³ரஹ்மவித்³யாயை நம꞉ .

ௐ ஶிவதாண்ட³வஸாக்ஷிண்யை நம꞉ .

ௐ ஶிவாக³மார்த²தத்த்வஜ்ஞாயை நம꞉ .. 75..


ௐ ஶிவமாந்யாயை நம꞉ .

ௐ ஶிவாத்மிகாயை நம꞉ .

ௐ ஶிவகார்யைகசதுராயை நம꞉ .

ௐ ஶிவஶாஸ்த்ரப்ரவர்தகாயை நம꞉ .

ௐ ஶிவப்ரஸாத³ஜனன்யை நம꞉ .. 80..


ௐ ஶிவஸ்ய ஹிதகாரிண்யை நம꞉ .

ௐ ஶிவோஜ்ஜ்வலாயை நம꞉ .

ௐ ஶிவஜ்யோதிஷே நம꞉ .

ௐ ஶிவபோ⁴க³ஸுக²ங்கர்யை நம꞉ .

ௐ ஶிவஸ்ய நித்யதருண்யை நம꞉ .. 85..


ௐ ஶிவகல்பகவல்லர்யை நம꞉ .

ௐ ஶிவபி³ல்வார்சனகர்யை நம꞉ .

ௐ ஶிவப⁴க்தார்திப⁴ஞ்ஜனாயை நம꞉ .

ௐ ஶிவாக்ஷிகுமுத³ஜ்யோத்ஸ்னாயை நம꞉ .

ௐ ஶிவஶ்ரீகருணாகராயை நம꞉ .. 90..


ௐ ஶிவானந்த³ஸுதா⁴பூர்ணாயை நம꞉ .

ௐ ஶிவபா⁴க்³யாப்³தி⁴சந்த்³ரிகாயை நம꞉ .

ௐ ஶிவஶக்த்யைக்யலலிதாயை நம꞉ .

ௐ ஶிவக்ரீடா³ரஸோஜ்ஜ்வலாயை நம꞉ .

ௐ ஶிவப்ரேமமஹாரத்னகாடி²ன்யகலஶஸ்தன்யை நம꞉ .. 95..


ௐ ஶிவலாலிதலாக்ஷார்த்³ரசரணாம்பு³ஜகோமலாயை நம꞉ .

ௐ ஶிவசித்தைகஹரணவ்யாலோலக⁴னவேணிகாயை நம꞉ .

ௐ ஶிவாபீ⁴ஷ்டப்ரதா³னஶ்ரீகல்பவல்லீகராம்பு³ஜாயை நம꞉ .

ௐ ஶிவேதரமஹாதாபநிர்மூலாம்ருʼதவர்ஷிண்யை நம꞉ .

ௐ ஶிவயோகீ³ந்த்³ரது³ர்வாஸமஹிம்னஸ்துதிதோஷிதாயை நம꞉ .. 100..


ௐ ஶிவஸம்பூர்ணவிமலஜ்ஞானது³க்³தா⁴ப்³தி⁴ஶாயின்யை நம꞉ .

ௐ ஶிவப⁴க்தாக்³ரக³ண்யேஶவிஷ்ணுப்³ரஹ்மேந்த்³ரவந்தி³தாயை நம꞉ .

ௐ ஶிவமாயாஸமாக்ராந்தமஹிஷாஸுரமர்தி³ன்யை நம꞉ .

ௐ ஶிவத³த்தப³லோன்மத்தஶும்பா⁴த்³யஸுரநாஶின்யை நம꞉ .

ௐ ஶிவத்³விஜார்ப⁴கஸ்தன்யஜ்ஞானக்ஷீரப்ரதா³யின்யை நம꞉ .. 105..


ௐ ஶிவாதிப்ரியப⁴க்தாதி³னந்தி³ப்⁴ருʼங்கி³ரிடிஸ்துதாயை நம꞉ .

ௐ ஶிவானலஸமுத்³பூ⁴தப⁴ஸ்மோத்³தூ⁴லிதவிக்³ரஹாயை நம꞉ .

ௐ ஶிவஜ்ஞானாப்³தி⁴பாரஜ்ஞமஹாத்ரிபுரஸுந்த³ர்யை நம꞉ .

இதி ஶ்ரீ லலிதாஷ்டோத்ர ஶதநாமாவளி꞉ ஸம்பூர்ணம்  ...



...நமது Youtube Channel ஐ Subscribe செய்யுங்கள்... முக்கியமான தகவல்கள் வீடியோ வடிவில் இலவசமாக உங்கள் மொபைலுக்கு நேரடியாக வந்து சேர்ந்து விடும்... 

....இது போன்ற முக்கியமான தகவல்கள் மட்டும் அறிய நமது "ஒரு துளி ஆன்மீகம்" Whatsapp குழுவில் இணைய...புதியவர்களுக்கு மட்டும்....(Only Admin Post)
https://chat.whatsapp.com/KjAhz2PHU7hL1CI5fcHbB7

...ஓம் நம ஷிவாய... ...ஹரி ஓம்...

லோகா ஸமஸ்தா ஸுகிநோ பவந்து

...ஒரு துளி ஆன்மீக ஸேவையில்...
...தாமிரா தர்ம ரக்ஷண ஸபா...
        தர்மோ ரக்ஷதி ரக்ஷித:
             திருநெல்வேலி.


#Slogam
#LalithaAshtothram
#OruThuliAanmeegam
#ThaamiraaDharmaRakshanaSabha
#ota

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை (Popular Posts)

திருப்புகழ் 'முத்தைத்தரு' பாடல் - பொருள் விளக்கம்...

முத்தைத்தரு பத்தித் திருநகை...  முருகப்பெருமான்  நேரிலேயே  வந்து  அருணகிரிநாதருக்கு    அடி   எடுத்துக் கொடுத்து,   அருணகிரிநாதர்  பாடிய   ப...

அதிமதுரம் மருத்துவ குணங்கள் - Athimadhuram

அதிமதுரம் மருத்துவ குணங்கள் :- ஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு மூலிகைகளும் பெற்றுள...

மஹாளய பட்சத்தில் யார் யார் என்ன செய்ய வேண்டும் ? மஹாளய அமாவாசையின் முழு பலனையும் அடைவது எப்படி ?

...மஹாளய அமாவாசை...  ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்.  "மஹாளய பட்சம்" என்றால் பித்ருக்களுக்கு முக்கியமான காலம் ...

ஒரு நாள் விரதம் - முழு வருட பலன் தரும் "நிர்ஜல ஏகாதசி" விரத மகிமை ...

'பாண்டவ நிர்ஜல ஏகாதசி'  விரத மகிமை ... நாம் நமது முந்தைய பல பதிவுகளில் தெரிவித்தது போல், உபவாஸங்களில் (விரதங்களில்)  'ஏக...
Protected by Copyscape
DMCA.com Protection Status