வைக்கத்தஷ்டமி பூஜை (27-11-2021)...
ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்.
இன்று (27-11-2021) வைக்கத்தஷ்டமி பூஜை மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.
நிகழ்வில் நமது ஒரு துளி ஆன்மீகம் Youtube சேனல் மூலமாக நேரலையில், அவரவர்கள் இருக்கும் இடத்தில் இருந்தே பல அன்பர்கள் பூஜை நிகழ்வுகளை தரிசனம் செய்தனர். தாங்கள் இருக்கும் இடத்திலேயே நமஸ்காரம் செய்து நம்முடன் மானஸீகமாக இணைந்திருந்தனர். நமக்கு தனித்தகவல் மூலம் பலர் நன்றியினை பகிர்ந்து கொண்டனர்.
பூஜை முடிந்த பிறகு, மிக சிறப்பாக அன்னதான பிரசாதம் அனைவருக்கும் வழங்கப்பட்டது.
நிகழ்வில் "தாமிரா தர்ம ரக்ஷண ஸபா"வின் சிறிய பங்களிப்பினையும் வழங்க நமக்கு வாய்ப்பளித்த எல்லாம் வல்ல பரம்பொருளுக்கு எமது நன்றி.
ஒரு சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு ...
முழு நிகழ்வையும் காண ...
...ஓம் நம ஷிவாய... ...ஹரி ஓம்...
...ஒரு துளி ஆன்மீக ஸேவையில்...
...தாமிரா தர்ம ரக்ஷண ஸபா...
தர்மோ ரக்ஷதி ரக்ஷித:
திருநெல்வேலி
#VaikathashtamiPoojai2021
#VaikomAshtami
#OruThuliAanmeegam
#ThaamiraaDharmaRakshanaSabha





Comments
Post a Comment