...இந்திர ஏகாதசி பூஜை (02-10-2021)...
...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்...
நமது தாமிரா தர்ம ரக்ஷண ஸபா சார்பாக, லோக க்ஷேமம் வேண்டி, இந்திர ஏகாதசி தினமான இன்று (02-10-2021) காலையில் பெருமாளுக்கும், தாயாருக்கும் நடைபெற்ற அபிஷேக, ஆராதனைகள் நமது "ஒரு துளி ஆன்மீகம்" Youtube சேனலில் நேரலையில் ஒளிபரப்பப்பட்டது...
புரட்டாசி சனிக்கிழமை பெருமாள் கோவிலிலுக்கு செல்ல முடியவில்லையே என்ற வருத்தம் வேண்டாம்...
இதோ, இருக்கும் இடத்தில் இருந்தே தரிசனம் செய்திடுங்கள்...
ஹரி ஓம்...
...ஓம் நம ஷிவாய... ...ஹரி ஓம்...
லோகா ஸமஸ்தா ஸுகிநோ பவந்து
...ஒரு துளி ஆன்மீக ஸேவையில்...
...தாமிரா தர்ம ரக்ஷண ஸபா...
தர்மோ ரக்ஷதி ரக்ஷித:
திருநெல்வேலி
#Indira_Ekadasi
#Puratasi_Ekadasi
#OruThuliAanmeegam
#ThaamiraaDharmaRakshanaSabha
Comments
Post a Comment