பாளையம்கோட்டை தசரா உற்சவம் 2019
ஒரு துளி ஆன்மீக ஸேவையில்,
இந்தியாவில், மைசூரில் நடைபெறும் பிரம்மாண்ட தசரா திருவிழாவிற்கு அடுத்த படியாக நமது தமிழ்நாட்டில், திருநெல்வேலி மாவட்டத்தில், பாளையம்கோட்டையில் நடைபெறும் தசரா திருவிழா மிகவும் முக்கியத்துவம் பெற்றது...
ஆம்,
மிகவும் அழகாகவும், விமரிசையாகவும் அலங்கரிக்கப்பட்ட 12 சப்பரங்களில் அம்மன் அனைவரும் ஒரே வரிசையில் நின்று பக்தர்களுக்கு காட்சி அளித்து தீப ஆராதனை நடைபெறும் அழகே, அழகு...
அதனை நேரடியாக வந்து காண முடியாதவர்களுக்காக நமது "ஒரு துளி ஆன்மீகம்" குழுவினர் மூலம் பிரத்தேயகமாக எடுக்கப்பட்ட காணொளி தொகுப்பு இதோ உங்களுக்காக ...
புகைப்பட உதவி:
நமது "தாமிரா தர்ம ரக்ஷண ஸபா " அங்கத்தினர், திரு. கோமதி சங்கர், வேல் ஸ்டுடியோ, பாளை.
நமது "தாமிரா தர்ம ரக்ஷண ஸபா " அங்கத்தினர், திரு. கோமதி சங்கர், வேல் ஸ்டுடியோ, பாளை.
உங்கள் கருத்துக்களை கீழ் உள்ள பகுதியில் (Post a Comments) பதிவிடலாம்...
நன்றி ...
நன்றி ...
ஒரு துளி ஆன்மீக ஸேவையில்,
தாமிரா தர்ம ரக்ஷண ஸபா,
திருநெல்வேலி...
Comments
Post a Comment