பகவத் கீதையை படிக்க நினைத்தும், அதன் முழு பொருள் புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தும், ஆனால், வேலைப்பளு காரணமாக அதற்கு நேரம் இல்லையே என்று யோசித்து கொண்டிருக்கும் பல பேர்களில் நீங்களும் ஒருவரா ?
ஆம்,
"ஸ்வாமி சின்மயானந்தா" அவர்களின் விளக்க உரையுடன், தினமும் பகவத் கீதையில் உள்ள விளக்கங்களை எளிய முறையில் விளக்கி மூன்று நிமிடம் வீடியோவாக உங்களுக்கு ஏற்ற நேரத்தில் பார்ப்பதற்கு ஏற்ற வகையில் ஒரு புதிய செயலி (App) 'Gita 365' என்ற பெயரில் உருவாக்கப்பட்டு அமெரிக்காவில் ஹூஸ்டன் மாகாணத்தில் கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்டது...
ஹரி ஓம் ...
உங்கள் கருத்துக்களை கீழ் உள்ள பகுதியில் (Post a Comments) பதிவிடலாம்...
நன்றி ...
நன்றி ...
ஒரு துளி ஆன்மீக ஸேவையில்,
தாமிரா தர்ம ரக்ஷண ஸபா,
திருநெல்வேலி...
Comments
Post a Comment