சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள் - ஜனவரி 12 :
English Version is available in end of this Article:
English Version is available in end of this Article:
விவேகானந்தரின் பிறந்த நாள் தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்பட்டு வருவது நாம் அனைவரும் அறிந்ததே... அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, அவரது ஒரு சில கருத்துக்களை நாம் இங்கு பதிவு செய்கின்றோம்...
- நீ எதை நினைக்கிறாயோஅதுவாகவே நீ ஆகிறாய். நீ உன்னை பலவீனன் என்று நினைத்தால் பலவீனனாகவே ஆகி விடுவாய். நீ உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால் வலிமை உடையவனாக ஆகி விடுவாய்...
- உனக்குள் அளவற்ற ஆற்றலும், அறிவும் வெல்ல முடியாத சக்தியும் குடி கொண்டிருக்கின்றன என்று நீ நினைப்பாயானால், அந்த சக்திகளை உன்னால் வெளியே கொண்டு வர முடியுமானால் நீயும் என்னை போல் அக முடியும்...
- பலவீனத்திற்கான பரிகாரம், ஓயாது பலவீனத்தை பற்றி சிந்திப்பதல்ல. மாறாக வலிமையை பற்றி மாத்திரம் சிந்திப்பதாகும். மக்களுக்கு ஏற்கனவே அவர்களுக்குள் இருந்து வரும் வலிமையை பற்றி போதிப்பதாகும்...
- எதுவும் வரட்டும், உலகம் இருந்தாலும் சரி, இல்லா விட்டாலும் சரி, நான் எனது கடமையை மறக்க மாட்டேன். இவை பெரு வீரனின் வார்த்தைகள்.
- தைரியசாலியால் மட்டுமே நேர்மையாக நடக்க முடியும். சிங்கத்தையும், சிறு நரியையும் ஒப்பிட்டு பாருங்கள், உண்மை புரியும்.
- உங்கள் உதடுகளை மூடிகொண்டு உங்கள் இதயத்தை திறந்து விடுங்கள். நீங்கள் ஒவ்வொருவரும் நாட்டின் "சுமை" முழுவதும் உங்களின் தோள்களின் மீதே சுமத்தப்பட்டிருப்பதாக எண்ணிக்கொண்டு இந்த நாட்டின் கதிமோட்சத்திற்கும் , உலகத்தின் கதிமோட்சத்திற்கும் பணியாற்றுங்கள்...
வாழ்க வையகம் !!! வாழ்க வளமுடன் !!!
English Version:
- Whatever you thinks you becomes like that, if you thinking you are very weak then you will become weak. If you think you are the strongest person then you will become strong.
- If you able to understand you are holding many powers and knowledge is inside of you and if you able to produce out, then you also can do everything like me.
- The remedy for weakness, is not thinking about the weakness often. Instead of that have to think the about the positive energy and good points. We have to mention about the positive energy to the people often.
- Whatever happens, whether the World is there or not, I will do my duty sincerely. These are the words from Great People. (who achieved in their field)
- The person who is having Courage only can act in straightforward manner. You can understand this by comparing Lion and Fox.
- Open your Heart and close your Lips and imagine that you are holding the Country’s problems and work to solve for that.
Vazhga Vaiyagam !!! Vazhga Vazhamudan !!!
Tweet
Comments
Post a Comment