Skip to main content

Posts

நவராத்திரி பற்றி காஞ்சி மஹா பெரியவா ...

நவராத்திரி  ஸ்பெஷல்  ...  ஒவ்வொரு அம்பாளின் பெயர் பற்றி யும்  காஞ்சி மஹா பெரியவா  விளக்கம்... நவராத்திரியில் பராசக்தியான துர்கா பரமேசுவரியையும், மகாலக்ஷ்மியையும், ஸரஸ்வதி தேவியையும் பூஜிக்கிறோம். மூன்று மூர்த்திகளாகச் சொன்னாலும், முப்பத்து முக்கோடி மூர்த்திகளாகச் சொன்னாலும், அத்தனையாகவும் இருப்பது ஒரே பராசக்திதான்.  இந்த உண்மையைத்தான் லலிதா ஸஹஸ்ரநாமம் பரதேவதையை வர்ணிக்கும்போது அவளே சிருஷ்டி செய்பவள் (ஸ்ருஷ்டிகர்த்ரீ – ப்ரஹ்ம ரூபா) அவளே பரிபாலனம் செய்பவள் (கோப்த்ரீ – கோவிந்த ரூபிணீ), அவளே சம்ஹாரம் செய்பவள் (ஸம்ஹாரிணீ – ருத்ரரூபா) என்று சொல்கிறது.  லலிதையாக, துர்க்கையாக இருக்கிற பராசக்திதான் மஹாலக்ஷ்மியாகவும், ஸரஸ்வதியாகவும் இருக்கிறது. லக்ஷ்மி அஷ்டோத்தரத்தில் ‘பிரம்ம விஷ்ணு சிவாத்மிகாயை நம:’ என்று வருகிறது. ஸரஸ்வதி அஷ்டோத்தரத்திலும் இப்படியே ‘பிரம்ம விஷ்ணு சிவாத்மிகாயை நம:’ என்று வருகிறது. படைப்பு, அழிப்பு, காப்பு எல்லாம் செய்வது ஒரே சக்திதான் என்று இந்த நாமங்கள் நமக்கு நன்றாக உணர்த்துகின்றன. ஒரே பராசக்திதான் வெவ்வேறு வேஷங்களைப் போட்டுக்கொண்டு வெவ்வேறு ...

TDRS-லோக க்ஷேமம் வேண்டி இந்திர ஏகாதசி தினத்தில் பூஜை ...

... இந்திர ஏகாதசி பூஜை (02-10-2021) ...  ...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்...  நமது தாமிரா தர்ம ரக்ஷண ஸபா சார்பாக, லோக க்ஷேமம் வேண்டி, இந்திர ஏகாதசி தினமான இன்று (02-10-2021) காலையில் பெருமாளுக்கும், தாயாருக்கும்  நடைபெற்ற அபிஷேக, ஆராதனைகள்  நமது "ஒரு துளி ஆன்மீகம்" Youtube சேனலில்  நேரலையில் ஒளிபரப்பப்பட்டது... புரட்டாசி சனிக்கிழமை பெருமாள்  கோவிலிலுக்கு செல்ல முடியவில்லையே என்ற வருத்தம் வேண்டாம்... இதோ, இருக்கும் இடத்தில் இருந்தே தரிசனம் செய்திடுங்கள்... ஹரி ஓம்... ...ஓம் நம ஷிவாய... ...ஹரி ஓம்... லோகா ஸமஸ்தா ஸுகிநோ பவந்து ...ஒரு துளி ஆன்மீக ஸேவையில்... ...தாமிரா தர்ம ரக்ஷண ஸபா...         தர்மோ ரக்ஷதி ரக்ஷித:              திருநெல்வேலி  #Indira_Ekadasi #Puratasi_Ekadasi #OruThuliAanmeegam #ThaamiraaDharmaRakshanaSabha

TDRS-சனிக்கிழமை அன்னதானம்-02-10-2021

  ...தானத்தில் சிறந்தது அன்னதானம்...  ...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்...  ...ஐயமிட்டு உண்...  என்ற சொல்லுக்கேற்ப, வழக்கமாக சனிக்கிழமை தோறும், நமது "தாமிரா தர்ம ரக்ஷண ஸபா" சார்பாக நடைபெறும் அன்னதானம், பகவான் ஆசியால் இன்றும் (02-10-2021) சிறப்பாக நடைபெற்றது...  புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை  மற்றும் "இந்திர ஏகாதசி" தினம் என்பதால்  இன்று (02-10-2021) " பூரி, சாம்பார், சட்னியுடன்  வாழைக்காய் பொரியலும் " அன்னதானமாக வழங்கப்பட்டது... மஹாளய பக்ஷ கால கட்டமான 15 நாட்களும், (21-09-2021 to 06-10-2021) நமது "தாமிரா தர்ம ரக்ஷண ஸபா" மூலமாக தொடர் அன்னதானம், எல்லாம் வல்ல பரம்பொருள் அனுக்ரஹத்தோடு  நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. அன்னதானம் செய்ய வாய்ப்பளித்த எல்லாம் வல்ல பரம்பொருளுக்கு நன்றி...  ...ஓம் நம ஷிவாய... ...ஹரி ஓம்... லோகா ஸமஸ்தா ஸுகிநோ பவந்து ...ஒரு துளி ஆன்மீக ஸேவையில்... ...தாமிரா தர்ம ரக்ஷண ஸபா...         தர்மோ ரக்ஷதி ரக்ஷித:              திருநெல்வேலி  #Annadhanam #Oru...

TDRS-சனிக்கிழமை அன்னதானம்-25-09-2021

  ...தானத்தில் சிறந்தது அன்னதானம்...  ...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்...  ...ஐயமிட்டு உண்...  என்ற சொல்லுக்கேற்ப, வழக்கமாக சனிக்கிழமை தோறும், நமது "தாமிரா தர்ம ரக்ஷண ஸபா" சார்பாக நடைபெறும் அன்னதானம், பகவான் ஆசியால் இன்றும் (25-09-2021) சிறப்பாக நடைபெற்றது...  புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமை ஆகிய இன்று "எள்ளோதரை சாதம்" அன்னதானமாக வழங்கப்பட்டது... அன்னதானம் செய்ய வாய்ப்பளித்த எல்லாம் வல்ல பரம்பொருளுக்கு நன்றி...  ...ஓம் நம ஷிவாய... ...ஹரி ஓம்... லோகா ஸமஸ்தா ஸுகிநோ பவந்து ...ஒரு துளி ஆன்மீக ஸேவையில்... ...தாமிரா தர்ம ரக்ஷண ஸபா...         தர்மோ ரக்ஷதி ரக்ஷித:              திருநெல்வேலி  #Annadhanam #OruThuliAanmeegam #ThaamiraaDharmaRakshanaSabha

இந்த மாதம் பூஜா விசேஷ தினங்கள் - October 2021

   ...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்...  இந்த மாதம், (பிலவ வருடம் -  புரட்டாசி - ஐப்பசி ) - ஆங்கிலேய பொது ஆண்டு 2021, October  மாதம். 02-10-2021 - இந்திர ஏகாதசி  04-10-2021 - ஸோம வார பிரதோஷம்   06-10-2021 - மஹாளய அமாவாசை /  மஹாளய பட்சம் நிறைவு 07-10-2021 - நவராத்திரி ஆரம்பம் /  சந்திர தரிசனம்  09-10-2021 - சுக்ல சதுர்த்தி  13-10-2021 - துர்க்காஷ்டமி  14-10-2021 - ஆயுத பூஜை / ஸரஸ்வதி பூஜை   15-10-2021 - விஜய தசமி  16-10-2021 - பாசாங்குச ஏகாதசி  18-10-2021 -  ஸோம வார  பிரதோஷம் / ஐப்பசி மாதப்பிறப்பு  20-10-2021 -  ஐப்பசி  பௌர்ணமி / சிவபெருமான் அன்ன அபிஷேகம்  24-10-2021 - சங்கடஹர சதுர்த்தி 28-10-2021 - வாஸ்து நாள் (வாஸ்து நேரம் காலை 07:44 முதல் 08:20 வரை) 28-10-2021 - தேய்பிறை அஷ்டமி (மாலையில் கோவில்களில் பூஜை) 29-10-2021 - அஷ்டமி - (ஸ்ரார்த்த திதி - நண்பகல் வரை)  ...நமத...

லோகஷேமம் வேண்டி பார்ஸ்வ ஏகாதசி சிறப்பு பூஜை -17-09-2021

... லோகஷேமம் வேண்டி ஏகாதசி சிறப்பு பூஜை ...  ...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்...  ...இன்று (17-09-2021) திருவோணம் நட்சத்திரம், புரட்டாசி மாதப்பிறப்பு மற்றும் பார்ஸ்வ ஏகாதசியை முன்னிட்டு  சிறப்பு அபிஷேக ஆராதனைகள்... ...கோவிலுக்கு செல்லமுடியவில்லையே என்ற வருத்தம் வேண்டாம்... ...இருக்கும் இடத்தில் இருந்தே தரிசனம் செய்யுங்கள் மானசீகமாக, மனப்பூர்வமாக...   கோவிந்தா ஹரி கோவிந்தா !!! வேங்கட ரமணா கோவிந்தா !!! ...ஓம் நம ஷிவாய... ...ஹரி ஓம்... லோகா ஸமஸ்தா ஸுகிநோ பவந்து ...ஒரு துளி ஆன்மீக ஸேவையில்... ...தாமிரா தர்ம ரக்ஷண ஸபா...         தர்மோ ரக்ஷதி ரக்ஷித:              திருநெல்வேலி  #Parsva_Ekadasi #Parivardhini_Ekadasi #September_Ekadasi #OruThuliAanmeegam #ThaamiraaDharmaRakshanaSabha

அதிகம் வாசிக்கப்பட்டவை (Popular Posts)

திருப்புகழ் 'முத்தைத்தரு' பாடல் - பொருள் விளக்கம்...

முத்தைத்தரு பத்தித் திருநகை...  முருகப்பெருமான்  நேரிலேயே  வந்து  அருணகிரிநாதருக்கு    அடி   எடுத்துக் கொடுத்து,   அருணகிரிநாதர்  பாடிய   ப...

அதிமதுரம் மருத்துவ குணங்கள் - Athimadhuram

அதிமதுரம் மருத்துவ குணங்கள் :- ஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு மூலிகைகளும் பெற்றுள...

மஹாளய பட்சத்தில் யார் யார் என்ன செய்ய வேண்டும் ? மஹாளய அமாவாசையின் முழு பலனையும் அடைவது எப்படி ?

...மஹாளய அமாவாசை...  ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்.  "மஹாளய பட்சம்" என்றால் பித்ருக்களுக்கு முக்கியமான காலம் ...

ஒரு நாள் விரதம் - முழு வருட பலன் தரும் "நிர்ஜல ஏகாதசி" விரத மகிமை ...

'பாண்டவ நிர்ஜல ஏகாதசி'  விரத மகிமை ... நாம் நமது முந்தைய பல பதிவுகளில் தெரிவித்தது போல், உபவாஸங்களில் (விரதங்களில்)  'ஏக...
Protected by Copyscape
DMCA.com Protection Status