Skip to main content

Posts

Showing posts from August, 2026

வரலக்ஷ்மி விரதம் - பூஜை முறை, பலன்கள் & ஸ்லோகங்கள் ...

வரலக்ஷ்மி விரதம் - அஷ்டலக்ஷ்மி அருளும் மங்களகரமான வழிபாட்டு முறையும் ஸ்லோகங்களும் ! ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம் ...   1. வரலக்ஷ்மி விரதத்தின் மாபெரும் சிறப்பு : ' வரம் ' என்றால் ' கேட்கும் நன்மைகளை அள்ளித் தருவது ' என்று பொருள் . சுமங்கலிப் பெண்களும் , கன்னிப் பெண்களும் தங்கள் குடும்பத்தில் தீர்க்க சுமங்கலி பாக்யம் பெறவும் , சகல ஐஸ்வர்யங்களும் சுபிட்சமும் பெருகவும் அன்னை மகாலக்ஷ்மியை நோக்கி மேற்கொள்ளும் உன்னதமான விரதமே வரலக்ஷ்மி விரதம் ஆகும் .   வரலக்ஷ்மி விரதம் நட்சத்திரத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுவதில்லை. இது கிழமை (வெள்ளி) மற்றும் திதியின் (பௌர்ணமிக்கு முன் வரும் திதி) அடிப்படையிலேயே கணக்கிடப்படுகிறது. ஆடி அல்லது ஆவணி மாதத்தில் (ஷ்ரவண மாதம்) வரும் வளர்பிறை பௌர்ணமிக்கு முன்னால் வரும் வெள்ளிக்கிழமை அன்று இந்த விரதம் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பது இதன் முக்கிய விதியாகும். இந்நாளில் மகாலக்ஷ்மியை ஆவாஹனம் செய்து வழிபட்டால் , அஷ்டலக்ஷ்மிகளையும் ( ஆதி , தானிய , தைரிய , கஜ , சந்தான , விஜய , வித்யா , தன ல...

விஷ்ணுபதி புண்ய காலம் - கடன் தீர்க்கும் வழிபாடு, பூஜை முறை & ஸ்லோகம்...

   விஷ்ணுபதி புண்ய காலம் –  பல ஏகாதசி விரத  பலன் தரும் மகாவிஷ்ணு வழிபாடு & சகல கடன் தீர்க்கும் பரிகார முறைகள் ! ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம் ... விஷ்ணுபதி புண்ய காலம் என்றால் என்ன ? (Cosmic & Astrological Significance) சூரிய பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாகும் காலத்தைச் ' சங்கிரமணம் ' அல்லது ' புண்ணிய காலம் ' என்பர் . ஜோதிட சாஸ்திரத்தில் 12 ராசிகள் மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன :  சர ராசிகள் ( மேஷம் , கடகம் , துலாம் , மகரம் ): இவற்றில் சூரியன் நுழையும் போது அமைவது அயன புண்ணிய காலம் ( உத்தராயணம் , தட்சிணாயணம் மற்றும் விஷு புண்ணிய காலம் ). மாதங்கள் : சித்திரை ( மேஷம் ), ஆடி ( கடகம் ), ஐப்பசி ( துலாம் ), தை         ( மகரம் ). உத்தராயண புண்ணிய காலம் : சூரியன் மகர ராசியில் நுழையும் தை மாதப் பிறப்பு . தட்சிணாயண புண்ணிய காலம் : சூரியன் கடக ராசியில் நுழையும் ஆடி மாதப் பிறப்பு . விஷு புண்ணிய காலம் : சூரியன் மேஷத்தில் ந...

அதிகம் வாசிக்கப்பட்டவை (Popular Posts)

திருப்புகழ் 'முத்தைத்தரு' பாடல் - பொருள் விளக்கம்...

முத்தைத்தரு பத்தித் திருநகை...  முருகப்பெருமான்  நேரிலேயே  வந்து  அருணகிரிநாதருக்கு    அடி   எடுத்துக் கொடுத்து,   அருணகிரிநாதர்  பாடிய   ப...

அதிமதுரம் மருத்துவ குணங்கள் - Athimadhuram

அதிமதுரம் மருத்துவ குணங்கள் :- ஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு மூலிகைகளும் பெற்றுள...

மஹாளய பட்சத்தில் யார் யார் என்ன செய்ய வேண்டும் ? மஹாளய அமாவாசையின் முழு பலனையும் அடைவது எப்படி ?

...மஹாளய அமாவாசை...  ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்.  "மஹாளய பட்சம்" என்றால் பித்ருக்களுக்கு முக்கியமான காலம் ...

ஒரு நாள் விரதம் - முழு வருட பலன் தரும் "நிர்ஜல ஏகாதசி" விரத மகிமை ...

'பாண்டவ நிர்ஜல ஏகாதசி'  விரத மகிமை ... நாம் நமது முந்தைய பல பதிவுகளில் தெரிவித்தது போல், உபவாஸங்களில் (விரதங்களில்)  'ஏக...
Protected by Copyscape
DMCA.com Protection Status