அன்புடையீர்,    வருகிற 25-03-2018  (பங்குனி 11) ஞாயிறு அன்று ஸ்ரீ ராம நவமி உற்சவம் தமிழ்நாட்டில், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சுத்தமல்லி எனும் ஊரில் உள்ள "ஸ்ரீ ஜெய் மாருதி " ஆலயத்தில் மிகவும் சீரும், சிறப்புமாக கொண்டாடப் பட உள்ளது.      தென் மாவட்டங்களிலேயே, நின்ற கோலத்தில் (9 அடி உயரத்தில்)   ஸ்ரீ ராமர், சீதா தேவி மற்றும் லக்ஷ்மணன் மற்றும் ஹனுமான் (அமர்ந்த நிலையில்) அருள் பாலிக்க கூடிய ஒரே ஸ்தலம் என்ற பெருமை உடைய கோவில்  ...     பக்தர்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு இறைவன் அருள் பெற அன்புடன் அழைக்கின்றோம் ...    ஜெய் ஸ்ரீ ராம் !!!