...லோகஷேமம் வேண்டி ஏகாதசி சிறப்பு பூஜை ...
...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்...
...இன்று (17-09-2021) திருவோணம் நட்சத்திரம், புரட்டாசி மாதப்பிறப்பு மற்றும் பார்ஸ்வ ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள்...
...கோவிலுக்கு செல்லமுடியவில்லையே என்ற வருத்தம் வேண்டாம்...
...இருக்கும் இடத்தில் இருந்தே தரிசனம் செய்யுங்கள் மானசீகமாக, மனப்பூர்வமாக...
கோவிந்தா ஹரி கோவிந்தா !!!
வேங்கட ரமணா கோவிந்தா !!!
...ஓம் நம ஷிவாய... ...ஹரி ஓம்...
லோகா ஸமஸ்தா ஸுகிநோ பவந்து
...ஒரு துளி ஆன்மீக ஸேவையில்...
...தாமிரா தர்ம ரக்ஷண ஸபா...
        தர்மோ ரக்ஷதி ரக்ஷித:
             திருநெல்வேலி 
#Parsva_Ekadasi
#Parivardhini_Ekadasi
#September_Ekadasi
#OruThuliAanmeegam
#ThaamiraaDharmaRakshanaSabha
Comments
Post a Comment