...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்...
இந்த மாதம், (ஸ்ரீ க்ரோதி வருடம் ஐப்பசி 15 - கார்த்திகை 15 ) - ஆங்கிலேய பொது ஆண்டு 2024, NOVEMBER மாதம்.
முக்கியமான பூஜா விசேஷ தினங்கள் - NOVEMBER 2024.
01-11-2024 - அமாவாசை 
02-11-2024 - கந்த சஷ்டி ஆரம்பம் 
03-11-2024 - சந்திர தரிசனம்
05-11-2024 - வளர்பிறை சதுர்த்தி
07-11-2024 - கந்த சஷ்டி சூர சம்ஹாரம் 
09-11-2024 - வளர்பிறை அஷ்டமி  
12-11-2024 -  ஹரி போதினி or தேவோத்தனி  ஏகாதசி 
13-11-2024 - பிரதோஷம் 
15-11-2024 - ஐப்பசி பௌர்ணமி - அன்ன அபிஷேகம் 
16-11-2024 - கார்த்திகை மாதப்பிறப்பு  / கார்த்திகை விரதம் ஆரம்பம் 
19-11-2024 - சங்கட ஹர சதுர்த்தி 
26-11-2024 - உத்பன்ன ஏகாதசி 
28-11-2024 - பிரதோஷம்  
30-11-2024 - அமாவாசை 
...நமது Youtube Channel ஐ Subscribe செய்யுங்கள்... முக்கியமான தகவல்கள் வீடியோ வடிவில் இலவசமாக உங்கள் மொபைலுக்கு நேரடியாக வந்து சேர்ந்து விடும்... 
....இது போன்ற முக்கியமான தகவல்கள் மட்டும் அறிய நமது "ஒரு துளி ஆன்மீகம்" Whatsapp குழுவில் இணைய...புதியவர்களுக்கு மட்டும்....(Only Admin Post)
https://chat.whatsapp.com/KjAhz2PHU7hL1CI5fcHbB7
https://chat.whatsapp.com/KjAhz2PHU7hL1CI5fcHbB7
...ஓம் நம ஷிவாய... ...ஹரி ஓம்...
லோகா ஸமஸ்தா ஸுகிநோ பவந்து
...ஒரு துளி ஆன்மீக ஸேவையில்...
...தாமிரா தர்ம ரக்ஷண ஸபா...
        தர்மோ ரக்ஷதி ரக்ஷித:
             திருநெல்வேலி.
#PoojaDays
#November2024_PoojaDays
#OruThuliAanmeegam
#ThaamiraaDharmaRakshanaSabha
#ota


Comments
Post a Comment