Skip to main content

ஶ்ரீ ஆதி³லக்ஷ்மீ அஷ்டோத்ர நாமாவளி

...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்... 

ஶ்ரீ ஆதி³லக்ஷ்மீ அஷ்டோத்ர நாமாவளி...


(சிறு குறிப்பு:    நம: என்று முடியும் இடத்தில் "நமஹ" என்று உச்சரிக்க வேண்டும்)...

ௐ ஶ்ரீம் ஆதி³லக்ஷ்ம்யை நம꞉
ௐ ஶ்ரீம் அகாராயை நம꞉
ௐ ஶ்ரீம் அவ்யயாயை நம꞉
ௐ ஶ்ரீம் அச்யுதாயை நம꞉
ௐ ஶ்ரீம் ஆனந்தா³யை நம꞉
ௐ ஶ்ரீம் அர்சிதாயை நம꞉
ௐ ஶ்ரீம் அனுக்³ரஹாயை நம꞉
ௐ ஶ்ரீம் அம்ருʼதாயை நம꞉
ௐ ஶ்ரீம் அனந்தாயை நம꞉
ௐ ஶ்ரீம் இஷ்டப்ராப்த்யை நம꞉
ௐ ஶ்ரீம் ஈஶ்வர்யை நம꞉
ௐ ஶ்ரீம் கர்த்ர்யை நம꞉
ௐ ஶ்ரீம் காந்தாயை நம꞉
ௐ ஶ்ரீம் கலாயை நம꞉
ௐ ஶ்ரீம் கல்யாண்யை நம꞉
ௐ ஶ்ரீம் கபர்தி³னே நம꞉
ௐ ஶ்ரீம் கமலாயை நம꞉
ௐ ஶ்ரீம் காந்திவர்தி⁴ன்யை நம꞉
ௐ ஶ்ரீம் குமார்யை நம꞉
ௐ ஶ்ரீம் காமாக்ஷ்யை நம꞉
ௐ ஶ்ரீம் கீர்திலக்ஷ்ம்யை நம꞉
ௐ ஶ்ரீம் க³ந்தி⁴ன்யை நம꞉
ௐ ஶ்ரீம் க³ஜாரூடா⁴யை நம꞉
ௐ ஶ்ரீம் க³ம்பீ⁴ரவத³னாயை நம꞉
ௐ ஶ்ரீம் சக்ரஹாஸின்யை நம꞉
ௐ ஶ்ரீம் சக்ராயை நம꞉
ௐ ஶ்ரீம் ஜ்யோதிலக்ஷ்ம்யை நம꞉
ௐ ஶ்ரீம் ஜயலக்ஷ்ம்யை நம꞉
ௐ ஶ்ரீம் ஜ்யேஷ்டா²யை நம꞉
ௐ ஶ்ரீம் ஜக³ஜ்ஜனன்யை நம꞉
ௐ ஶ்ரீம் ஜாக்³ருʼதாயை நம꞉
ௐ ஶ்ரீம் த்ரிகு³ணாயை நம꞉
ௐ ஶ்ரீம் த்ர்யைலோக்யமோஹின்யை நம꞉
ௐ ஶ்ரீம் த்ர்யைலோக்யபூஜிதாயை நம꞉
ௐ ஶ்ரீம் நானாரூபிண்யை நம꞉
ௐ ஶ்ரீம் நிகி²லாயை நம꞉
ௐ ஶ்ரீம் நாராயண்யை நம꞉
ௐ ஶ்ரீம் பத்³மாக்ஷ்யை நம꞉
ௐ ஶ்ரீம் பரமாயை நம꞉
ௐ ஶ்ரீம் ப்ராணாயை நம꞉
ௐ ஶ்ரீம் ப்ரதா⁴னாயை நம꞉
ௐ ஶ்ரீம் ப்ராணஶக்த்யை நம꞉
ௐ ஶ்ரீம் ப்³ரஹ்மாண்யை நம꞉
ௐ ஶ்ரீம் பா⁴க்³யலக்ஷ்ம்யை நம꞉
ௐ ஶ்ரீம் பூ⁴தே³வ்யை நம꞉
ௐ ஶ்ரீம் ப³ஹுரூபாயை நம꞉
ௐ ஶ்ரீம் ப⁴த்³ரகால்யை நம꞉
ௐ ஶ்ரீம் பீ⁴மாயை நம꞉
ௐ ஶ்ரீம் பை⁴ரவ்யை நம꞉
ௐ ஶ்ரீம் போ⁴க³லக்ஷ்ம்யை நம꞉
ௐ ஶ்ரீம் பூ⁴லக்ஷ்ம்யை நம꞉
ௐ ஶ்ரீம் மஹாஶ்ரியை நம꞉
ௐ ஶ்ரீம் மாத⁴வ்யை நம꞉
ௐ ஶ்ரீம் மாத்ரே நம꞉
ௐ ஶ்ரீம் மஹாலக்ஷ்ம்யை நம꞉
ௐ ஶ்ரீம் மஹாவீராயை நம꞉
ௐ ஶ்ரீம் மஹாஶக்த்யை நம꞉
ௐ ஶ்ரீம் மாலாஶ்ரியை நம꞉
ௐ ஶ்ரீம் ராஜ்ஞ்யை நம꞉
ௐ ஶ்ரீம் ரமாயை நம꞉
ௐ ஶ்ரீம் ராஜ்யலக்ஷ்ம்யை நம꞉
ௐ ஶ்ரீம் ரமணீயாயை நம꞉
ௐ ஶ்ரீம் லக்ஷ்ம்யை நம꞉
ௐ ஶ்ரீம் லாக்ஷிதாயை நம꞉
ௐ ஶ்ரீம் லேகி²ன்யை நம꞉
ௐ ஶ்ரீம் விஜயலக்ஷ்ம்யை நம꞉
ௐ ஶ்ரீம் விஶ்வரூபிண்யை நம꞉
ௐ ஶ்ரீம் விஶ்வாஶ்ரயாயை நம꞉
ௐ ஶ்ரீம் விஶாலாக்ஷ்யை நம꞉
ௐ ஶ்ரீம் வ்யாபின்யை நம꞉
ௐ ஶ்ரீம் வேதி³ன்யை நம꞉
ௐ ஶ்ரீம் வாரித⁴யே நம꞉
ௐ ஶ்ரீம் வ்யாக்⁴ர்யை நம꞉
ௐ ஶ்ரீம் வாராஹ்யை நம꞉
ௐ ஶ்ரீம் வைநாயக்யை நம꞉
ௐ ஶ்ரீம் வராரோஹாயை நம꞉
ௐ ஶ்ரீம் வைஶாரத்³யை நம꞉
ௐ ஶ்ரீம் ஶுபா⁴யை நம꞉
ௐ ஶ்ரீம் ஶாகம்ப⁴ர்யை நம꞉
ௐ ஶ்ரீம் ஶ்ரீகாந்தாயை நம꞉
ௐ ஶ்ரீம் காலாயை நம꞉
ௐ ஶ்ரீம் ஶரண்யை நம꞉
ௐ ஶ்ரீம் ஶ்ருதயே நம꞉
ௐ ஶ்ரீம் ஸ்வப்னது³ர்கா³யை நம꞉
ௐ ஶ்ரீம் ஸுர்யசந்த்³ராக்³னிநேத்ரத்ரயாயை நம꞉
ௐ ஶ்ரீம் ஸிம்ஹகா³யை நம꞉
ௐ ஶ்ரீம் ஸர்வதீ³பிகாயை நம꞉
ௐ ஶ்ரீம் ஸ்தி²ராயை நம꞉
ௐ ஶ்ரீம் ஸர்வஸம்பத்திரூபிண்யை நம꞉
ௐ ஶ்ரீம் ஸ்வாமின்யை நம꞉
ௐ ஶ்ரீம் ஸிதாயை நம꞉
ௐ ஶ்ரீம் ஸூக்ஷ்மாயை நம꞉
ௐ ஶ்ரீம் ஸர்வஸம்பன்னாயை நம꞉
ௐ ஶ்ரீம் ஹம்ʼஸின்யை நம꞉
ௐ ஶ்ரீம் ஹர்ஷப்ரதா³யை நம꞉
ௐ ஶ்ரீம் ஹம்ʼஸகா³யை நம꞉
ௐ ஶ்ரீம் ஹரிஸூதாயை நம꞉
ௐ ஶ்ரீம் ஹர்ஷப்ராதா⁴ன்யை நம꞉
ௐ ஶ்ரீம் ஹரித்பதயே நம꞉
ௐ ஶ்ரீம் ஸர்வஜ்ஞானாயை நம꞉
ௐ ஶ்ரீம் ஸர்வஜனன்யை நம꞉
ௐ ஶ்ரீம் முக²ப²லப்ரதா³யை நம꞉
ௐ ஶ்ரீம் மஹாரூபாயை நம꞉
ௐ ஶ்ரீம் ஶ்ரீகர்யை நம꞉
ௐ ஶ்ரீம் ஶ்ரேயஸே நம꞉
ௐ ஶ்ரீம் ஶ்ரீசக்ரமத்⁴யகா³யை நம꞉
ௐ ஶ்ரீம் ஶ்ரீகாரிண்யை நம꞉
ௐ ஶ்ரீம் க்ஷமாயை நம꞉  .. ௐ ..
 

ஸ்ரீ விஷ்ணு அஷ்டோத்ர ஸத நாமாவளி சொல்ல இங்கு கிளிக் செய்யவும்...

ஸ்ரீ ஐயப்பன் ஸஹஸ்ர நாமாவளி சொல்ல இங்கு கிளிக் செய்யவும்...

கந்த குரு கவசம் சொல்ல வேண்டுமா ?  இதோ இங்கு கிளிக் செய்யவும்...

...நமது Youtube Channel ஐ Subscribe செய்யுங்கள்... முக்கியமான தகவல்கள் வீடியோ வடிவில் இலவசமாக உங்கள் மொபைலுக்கு நேரடியாக வந்து சேர்ந்து விடும்... 

https://www.Youtube.com/OruThuliAanmeegam


....இது போன்ற முக்கியமான தகவல்கள் மட்டும் அறிய நமது "ஒரு துளி ஆன்மீகம்" Whatsapp குழுவில் இணைய...புதியவர்களுக்கு மட்டும்....(Only Admin Post)
https://chat.whatsapp.com/EN1898G4Eqh0J2C3AkWLAR

...ஓம் நம ஷிவாய... ...ஹரி ஓம்...

லோகா ஸமஸ்தா ஸுகிநோ பவந்து

...ஒரு துளி ஆன்மீக ஸேவையில்...
...தாமிரா தர்ம ரக்ஷண ஸபா...
        தர்மோ ரக்ஷதி ரக்ஷித:
             திருநெல்வேலி.



#Slogam
#Manthiram
#LakshmiAshtothram
#OruThuliAanmeegam
#ThaamiraaDharmaRakshanaSabha 

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை (Popular Posts)

திருப்புகழ் 'முத்தைத்தரு' பாடல் - பொருள் விளக்கம்...

முத்தைத்தரு பத்தித் திருநகை...  முருகப்பெருமான்  நேரிலேயே  வந்து  அருணகிரிநாதருக்கு    அடி   எடுத்துக் கொடுத்து,   அருணகிரிநாதர்  பாடிய   ப...

அதிமதுரம் மருத்துவ குணங்கள் - Athimadhuram

அதிமதுரம் மருத்துவ குணங்கள் :- ஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு மூலிகைகளும் பெற்றுள...

மஹாளய பட்சத்தில் யார் யார் என்ன செய்ய வேண்டும் ? மஹாளய அமாவாசையின் முழு பலனையும் அடைவது எப்படி ?

...மஹாளய அமாவாசை...  ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்.  "மஹாளய பட்சம்" என்றால் பித்ருக்களுக்கு முக்கியமான காலம் ...

ஒரு நாள் விரதம் - முழு வருட பலன் தரும் "நிர்ஜல ஏகாதசி" விரத மகிமை ...

'பாண்டவ நிர்ஜல ஏகாதசி'  விரத மகிமை ... நாம் நமது முந்தைய பல பதிவுகளில் தெரிவித்தது போல், உபவாஸங்களில் (விரதங்களில்)  'ஏக...
Protected by Copyscape
DMCA.com Protection Status