Skip to main content

ஏகாதசி சிறப்பு பூஜை - லோக ஷேம பிரார்த்தனை-01-11-2021

 

ஏகாதசி சிறப்பு பூஜை ...

 ...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்...

நமது "தாமிரா தர்ம ரக்ஷண ஸபா" சார்பாக ஏகாதசியன்று, வழக்கமாக பெருமாளுக்கும், தாயாருக்கும் நடைபெறும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், "ரமா ஏகாதசி"  தினமான  இன்றும்  (01-11-2021) பகவான் ஆசியால் சிறப்பாக நடைபெற்றது. 

லோக ஷேமம் வேண்டி பிரார்த்தனை செய்யப்பட்டது...

பெருமாள் தரிசனம் இதோ உங்களுக்காக...










ஹரி ஓம்...

...லோகா ஸமஸ்தா ஸுகிநோ பவந்து...
...ஒரு துளி ஆன்மீக ஸேவையில்...
...தாமிரா தர்ம ரக்ஷண ஸபா...
        தர்மோ ரக்ஷதி ரக்ஷித:


#Ramaa_Ekadasi
#November_Ekadasi
#OruThuliAanmeegam
#ThaamiraaDharmaRakshanaSabha


Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை (Popular Posts)

திருப்புகழ் 'முத்தைத்தரு' பாடல் - பொருள் விளக்கம்...

முத்தைத்தரு பத்தித் திருநகை...  முருகப்பெருமான்  நேரிலேயே  வந்து  அருணகிரிநாதருக்கு    அடி   எடுத்துக் கொடுத்து,   அருணகிரிநாதர்  பாடிய   ப...

அதிமதுரம் மருத்துவ குணங்கள் - Athimadhuram

அதிமதுரம் மருத்துவ குணங்கள் :- ஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு மூலிகைகளும் பெற்றுள...

மஹாளய பட்சத்தில் யார் யார் என்ன செய்ய வேண்டும் ? மஹாளய அமாவாசையின் முழு பலனையும் அடைவது எப்படி ?

...மஹாளய அமாவாசை...  ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்.  "மஹாளய பட்சம்" என்றால் பித்ருக்களுக்கு முக்கியமான காலம் ...

ஒரு நாள் விரதம் - முழு வருட பலன் தரும் "நிர்ஜல ஏகாதசி" விரத மகிமை ...

'பாண்டவ நிர்ஜல ஏகாதசி'  விரத மகிமை ... நாம் நமது முந்தைய பல பதிவுகளில் தெரிவித்தது போல், உபவாஸங்களில் (விரதங்களில்)  'ஏக...
Protected by Copyscape
DMCA.com Protection Status