தசரா - தேவியர் தரிசனம்...
இந்தியாவிலேயே, மைசூருக்கு அடுத்தபடியாக தசரா பண்டிகை மிக அருமையாக, அற்புதமாக கொண்டாடப்படக்கூடிய தமிழ்நாட்டில், திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் இன்று (16-10-2021) அதிகாலை 12 சப்பரங்களில் தேவியர்கள் ஒன்று சேர காட்சியளித்த அற்புத தரிசனம்...
தனித்தனியாக ஒவ்வொரு அம்மன் தரிசனம் இதோ ...
...ஓம் நம ஷிவாய... ...ஹரி ஓம்...
லோகா ஸமஸ்தா ஸுகிநோ பவந்து
...ஒரு துளி ஆன்மீக ஸேவையில்...
...தாமிரா தர்ம ரக்ஷண ஸபா...
தர்மோ ரக்ஷதி ரக்ஷித:
திருநெல்வேலி
#Dussehra2021
#Palayamkottai_Dussehra
#OruThuliAanmeegam
#ThaamiraaDharmaRakshanaSabha














Comments
Post a Comment