Skip to main content

Posts

இந்த மாதம் பூஜா விசேஷ தினங்கள் - August 2022

           ...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்...  இந்த மாதம், ( சுபக்ருது  வருடம் -    ஆடி & ஆவணி  ) - ஆங்கிலேய பொது ஆண்டு 2022, August  மாதம். முக்கியமான பூஜா விசேஷ தினங்கள் - August 2022. 01-08-2022 - ஆடிப்பூரம் / சுக்ல சதுர்த்தி  02-08-2022 - கருட பஞ்சமி   03-08-2022 - ஆடி 18 ம் பெருக்கு.  05-08-2022 -  வரலக்ஷ்மி விரதம் / வளர்பிறை அஷ்டமி  08-08-2022 - பவித்ரோபன ஏகாதசி  நாம்  நம்மை அறியாமல்,  பசுவிற்கு செய்த பாவம் தீர்க்கும் ' பவித்ரோபன ஏகாதசி' விரத  மகிமை... 09-08-2022 - பிரதோஷம்  10-08-2022 -  சங்கரன்கோவில் ஆடித்தபசு  11-08-2022 - பௌர்ணமி. / ஆவணி அவிட்டம்  www.OruThuliAanmeegam.in 15-08-2022 - சங்கட ஹர சதுர்த்தி 17-08-2022 - ஆவணி மாதப்பிறப்பு  19-08-2022 - கோகுலாஷ்டமி    (கிருஷ்ண ஜெயந்தி) 22-08-2022 - வாஸ்து நாள் (காலை 07:23 முதல் 07:59 வரை வாஸ்து செய்ய நன்று) 23-08-2022 - அஜ ஏகாதசி மன்னராக மாற்றும் அஜ ஏகாதசி (...

TDRS-சனிக்கிழமை அன்னதானம்-July-2022

       ...தானத்தில் சிறந்தது அன்னதானம்...  ...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்...  ...ஐயமிட்டு உண்...  என்ற சொல்லுக்கேற்ப, நமது "தாமிரா தர்ம ரக்ஷண ஸபா" சார்பாக,  அவ்வப்போது விசேஷ நாட்களிலும் / மஹாளய பட்சம் முழுவதும் நடைபெறும் அன்னதானம் தவிர...  பகவான்  ஆசியாலும் / அனுக்கிரஹத்தாலும்... வழக்கமாக சனிக்கிழமை தோறும்,  தொடர்ந்து  நடைபெற்று வரும் அன்னதானம்,   கடந்த 2020 ஏப்ரல் முதல் தொடர்ந்து  சிறப்பாக நடைபெற் று வருகின்றது.  அந்த வரிசையில், கடந்த ஜூலை  மாதம் (July-2022) . ..   (118 - 122- வது வார சனிக்கிழமை)...  மற்றும்  ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.  "ஆனி"  மூன்றாம்   சனிக்கிழமை   (02-07-2022).   "ஆனி"  நான்காம்  சனிக்கிழமை   (09-07-2022).  "ஆனி"  ஐந்தாம்    சனிக்கிழமை   (16-07-2022).  "ஆடி" முதல்  சனிக்கிழமை   (23-07-2022). ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அன்...

இந்த மாதம் பூஜா விசேஷ தினங்கள் - July 2022

          ...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்...  இந்த மாதம், ( சுபக்ருது  வருடம் -    ஆனி & ஆடி ) - ஆங்கிலேய பொது ஆண்டு 2022, July  மாதம். முக்கியமான பூஜா விசேஷ தினங்கள் - July 2022. 01-07-2022 - பூரி ஜெகந்நாதர் ரத யாத்திரை ஆரம்பம்.  03-07-2022 - சுக்ல சதுர்த்தி  07-07-2022 - வளர்பிறை அஷ்டமி  09-07-2022 - பூரி ஜெகந்நாதர் ரத யாத்திரை நிறைவு.  10-07-2022 - ஸயன ஏகாதசி  'கடும் பஞ்சம் / வறுமை தீர்க்கும்', 'தேவ ஸ யனி /  ஸ யன     ஏகாதசி'  விரதம்    பற்றி அறிய  ... 11-07-2022 - பிரதோஷம் /  திருநெல்வேலி, சுவாமி நெல்லையப்பர் தேர் திருவிழா  13-07-2022 - பௌர்ணமி. வியாச பூர்ணிமா. சதுர் மாஸ்ய விரதம் ஆரம்பம்.  16-07-2022 - சங்கட ஹர சதுர்த்தி 17-07-2022 - ஆடி மாதப்பிறப்பு  20-07-2022 - தேய்பிறை அஷ்டமி  (மாலை 06:00 மணிக்கு மேல் -  கோவில்களில் 'அஷ்டமி' பூஜை)  24-07-2022 - காமிகா ஏகாதசி  'ப்ரம்மஹத்தி தோஷம்' மற்றும் 'மறு பிறவி' நீக்...

TDRS-சனிக்கிழமை அன்னதானம்-June-2022

       ...தானத்தில் சிறந்தது அன்னதானம்...  ...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்...  ...ஐயமிட்டு உண்...  என்ற சொல்லுக்கேற்ப, நமது "தாமிரா தர்ம ரக்ஷண ஸபா" சார்பாக,  அவ்வப்போது விசேஷ நாட்களிலும் / மஹாளய பட்சம் முழுவதும் நடைபெறும் அன்னதானம் தவிர...  பகவான்  ஆசியாலும் / அனுக்கிரஹத்தாலும்... வழக்கமாக சனிக்கிழமை தோறும்,  தொடர்ந்து  நடைபெற்று வரும் அன்னதானம்,   கடந்த 2020 ஏப்ரல் முதல் தொடர்ந்து  சிறப்பாக நடைபெற் று வருகின்றது.  அந்த வரிசையில், கடந்த ஜூன்  மாதம் (June-2022) . ..  (114 - 117- வது வார சனிக்கிழமை)... "வைகாசி"  மூன்றாம்  சனிக்கிழமை யன்று  (04-06-2022)  சாம்பார் சாதம்   அன்னதானமாக வழங்கப்பட்டது..  இந்த நாளில் நாம் நமது குழுவினரோடு "திருமலை"யில் சேவையில் ஈடுபட்டிருந்தாலும் நமது "தாமிரா தர்ம ரக்ஷண ஸபா" அங்கத்தினர்கள் மூலமாக, அன்னதான சேவை வழக்கமான முறையில் நடைபெற்றது.  "வைகாசி"   கடைசி  சனிக்கிழமை யன்று  (11-06-2022), ...

TDRS-சனிக்கிழமை அன்னதானம்-May-2022

      ...தானத்தில் சிறந்தது அன்னதானம்...  ...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்...  ...ஐயமிட்டு உண்...  என்ற சொல்லுக்கேற்ப, நமது "தாமிரா தர்ம ரக்ஷண ஸபா" சார்பாக,  அவ்வப்போது விசேஷ நாட்களிலும் / மஹாளய பட்சம் முழுவதும் நடைபெறும் அன்னதானம் தவிர...  பகவான்  ஆசியாலும் / அனுக்கிரஹத்தாலும்... வழக்கமாக சனிக்கிழமை தோறும்,  தொடர்ந்து  நடைபெற்று வரும் அன்னதானம்,   கடந்த 2020 ஏப்ரல் முதல் தொடர்ந்து  சிறப்பாக நடைபெற் று வருகின்றது.  அந்த வரிசையில், கடந்த மே  மாதம் (May-2022) . ..  (110 - 113- வது வார சனிக்கிழமை)... அக்ஷய திருதியை முன்னிட்டு 03-05-2022 அன்று சிறப்பு அன்னதானமாக தயிர்சாதம் வழங்கப்பட்டது... " சித்திரை "   நான்காம்  சனிக்கிழமை யன்று  (07-05-2022),    தக்காளி சாதம்   அன்னதானமாக வழங்கப்பட்டது... " சித்திரை "   கடைசி  சனிக்கிழமை யன்று  (14-05-2022),  தேங்காய் சாதம்   அன்னதானமாக வழங்கப்பட்டது... "வைகாசி" முதல்  சனி...

இந்த மாதம் பூஜா விசேஷ தினங்கள் - June 2022

         ...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்...  இந்த மாதம், ( சுபக்ருது  வருடம் -    வைகாசி & ஆனி  ) - ஆங்கிலேய பொது ஆண்டு 2022, June  மாதம். முக்கியமான பூஜா விசேஷ தினங்கள் - June 2022. 01-06-2022 - சந்திர தரிசனம்  03-06-2022 - சுக்ல சதுர்த்தி  04-06-2022 - வாஸ்து நாள் (காலை 09:58 முதல் 10:34 வரை) 07-06-2022 - வளர்பிறை அஷ்டமி  10-06-2022 - பாண்டவ நிர்ஜல ஏகாதசி     12-06-2022 - வைகாசி விசாகம் / பிரதோஷம்  14-06-2022 - பௌர்ணமி  15-06-2022 - ஆனி மாதப்பிறப்பு  17-06-2022 - சங்கட ஹர சதுர்த்தி 21-06-2022 - தேய்பிறை அஷ்டமி  (மாலை 06:00 மணிக்கு மேல் -  கோவில்களில் 'அஷ்டமி' பூஜை)  24-06-2022 -  யோகினி ஏகாதசி  26-06-2022 - பிரதோஷம்  29-06-2022 - அமாவாசை 30-06-2022 - சந்திர தரிசனம்  நிர்ஜல ஏகாதசி பற்றி 'பிரம்ம வைவர்த்த  புராண' விளக்கம்... குபேரன் கொடுத்த சாபம் நீக்கிய "யோகினி ஏகாதசி" விரத மகிமை...  ...நமது Youtube Channel ஐ Subs...

இந்த மாதம் பூஜா விசேஷ தினங்கள் - May 2022

        ...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்...  இந்த மாதம், ( சுபக்ருது வருடம் -    சித்திரை & வைகாசி  ) - ஆங்கிலேய பொது ஆண்டு 2022, May  மாதம். முக்கியமான பூஜா விசேஷ தினங்கள் - May 2022. 02-05-2022 - சந்திர தரிசனம்  03-05-2022 - அக்ஷய திருதியை  04-05-2022 - சுக்ல சதுர்த்தி /  அக்னி நட்சத்திரம் ஆரம்பம் 09-05-2022 - வளர்பிறை அஷ்டமி  12-05-2022 - மோஹினி ஏகாதசி     13-05-2022 -  பிரதோஷம்  15-05-2022 - வைகாசி மாதப்பிறப்பு  16-05-2022 - பௌர்ணமி /  புத்த பூர்ணிமா  19-05-2022 - சங்கடஹர சதுர்த்தி 23-05-2022 - தேய்பிறை அஷ்டமி  (மாலை 06:00 மணிக்கு மேல் -  கோவில்களில் 'அஷ்டமி' பூஜை)  26-05-2022 - அபரா ஏகாதசி  27-05-2022 - பிரதோஷம்  28-05-2022 -  அக்னி நட்சத்திரம் நிவர்த்தி  30-05-2022 - அமாவாசை  மலையளவு பாவத்தையும் போக்கும் 'மோஹினி ஏகாதசி' விரத மகிமை ... 'மோஹினி ஏகாதசி' பற்றி முழு விவரங்களும் அறிவோம்...ஹரி ஓம்...( ...