Skip to main content

Posts

How To Join in OTA...ஒரு துளி ஆன்மீகத்தில் இணைவது எப்படி ?

ஒரு துளி ஆன்மீகத்தில் இணைய ... அன்புடையீர் வணக்கம் ...   தாங்கள் இந்த   இணைய தளத்தில் தங்கள் email முகவரியை பதிவு செய்து ஆன்மீக மற்றும் அனைத்து விதமான தகவல்களையும் இலவசமாக பெற்று பயன் அடையும் படி கேட்டுக் கொள்கிறோம் ... சென்ற முறை பலர் இந்த " ஈமெயில் பதிவு செய்யும் " முறையினை முழுமையாக பூர்த்தி செய்யாததால் பலருக்கு நமது இணைய தள தகவல்கள்   வந்து சேரவில்லை என்று கூறி இருந்தார்கள் .   அதற்காகவே ,  தங்களது வசதிக்காக இந்த பதிவில் , ஒரு விளக்கப் படம் ஒன்றையும் இணைத்து உள்ளோம் ....     அதனை பார்த்து மிக எளிதாக இந்த " ஈமெயில் பதிவு செய்யும் " செயலை தாங்கள் செய்து கொள்ளலாம் ... இந்த பதிவில்  இணைத்துள்ள விளக்கப்பட விவரம் : 1. முதலில் நமது இணைய தள முகவரியை கிளிக் செய்யவும்.  www.oruthuliaanmeegam. in  இணைய தளத்தில் வலது புறத்தில் "Follow by Email (தகவல்களை இலவசமாக ஈமெயிலில் பெற)" என்ற இடத்தில் தங்களது ஈமெயில் முகவரியை ...

கார்த்திகை மாதம் தீபம் ஏற்றுவது எதற்காக ???

கார்த்திகை மாதம் தீபம் ஏற்றுவதன் மகத்துவம் என்ன ? சத்குருவின் விளக்கம் :   தீபம் ஏற்றுவதற்கு காரணம் என்ன ? அதற்கான அறிவியல் பின்னணி என்ன ? இந்தக் கலாச்சாரத்தைப் பொறுத்தவரை , எதை செய்தாலும் அதை மனித நல்வாழ்விற்கு வழிவகுக்கும் வகையில் , விஞ்ஞான ரீதியாகவே செய்தார்கள் . மனிதனின் நல்வாழ்வு , அவனின் உள்நிலை வளர்ச்சிக்கு உதவுவதோடு , அவன் முக்தியை நாடி செல்வதற்கும் வழி செய்கிறது . இவ்வகையில் , விளக்கு ஏற்றுவது முக்கியத்துவம் பெறுகிறது . ஏனெனில் , நாம் பார்த்து உணர்வதற்கு , ஒளி மிக அத்தியாவசியம் . நம்மைச் சுற்றி இருக்கும் உலகத்தை நாம் புரிந்துகொள்வதில் நம் பார்வை பெரும் பங்கை வகிக்கிறது . வெளிச்சம் இல்லாவிட்டால் , நம்மை சுற்றி இருக்கும் எதையும் நம்மால் உணர முடியாது . இதன் அடிப்படையில் நமக்கு ஒளி முக்கியம் . ஆனால் இந்நாளின் முக்கியத்துவம் வெறும் வெளிச்சம் , அல்லது விளக்கு ஏற்றுவதைப் பற்றி   மட்டும் அல்ல .  ஒரு வருடத்தின் இந்த பாகத்தை , தக்ஷிணாயனம் ( அ ) சாதனா பாதை என்று அழைப்பர்...

Oru Thuli Aanmeegam - History of Shirdi Sai Baba

ஒரு துளி ஆன்மீகம்   - ஷீர்டி சாய் பாபா  Shirdi Sai Baba: Sai baba of shirdi is treated as god of all. Shirdi is considered as a sacred place for hindus and muslims.  In the recent past all religious people including orthodox Christians, zoroastrains started worshipping Sai Baba of Shirdi. Childhood Days of Baba: Sai Baba was a born to a Brahmin couple of Patri which was in the Nizam state of British India. Where his parents handed over him to the fakir. These were the words revealed by baba in his last days. But Date of birth is still unknown to the world. There are lots of communities who claims that Baba belong to their respective communities but none of them proven. Baba at Shirdi: Baba came to village Shirdi in Maharastra at age of 16 for the first time. People wondered looking at him that a boy at a very tender age doing deep meditation sitting in asana under a Neem tree, without food and even water for several days. This made to grew lots of...

How to use Two "Whatsapp" accounts in a single Smart Phone ?

How to use Two "Whatsapp" accounts in a single Smart Phone ? How to use Two "Facebook" accounts in a single Smart Phone ? How to use Two "Viber" accounts in a single Smart Phone ? How to use Two "We Chat" accounts in a single Smart Phone ? How to use Two "Bank Accounts (Same Bank) App"  in a single Smart Phone ? Now a days, everyone is using two phone numbers (or more than that) for their convenient. But we were not able to use a single smart phone for two "Whatsapp" accounts or other Apps too... (Like facebook, Viber, Wechat, etc etc...) Now here is the solution.... You can install the new app called "Parallel Space" and it will sort out all your problems.  You can use your same single smart phone but can maintain two different accounts.  Why are you waiting ?  Please Click here to install the App... Share with your friends and Enjoy ...

இந்து மதத்தின் அற்புதங்கள்...

இந்து மதத்தின்  அற்புதங்கள்: நம் கோவில்களில் ஏராளமான அற்புதங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன . சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் சூரசம்ஹாரத்திற்காக முருகன் அம்பிகையிடம் வேல்வாங்கும்போது முருகனின் திருமேனி முழுவதும் வியர்வை பெருகுகிறது . திருநாகேஸ்வரம் சிவன் கோவிலில் ராகுகாலத்தில் மட்டும் சிவபெருமானுக்கு செய்யப்படும் அபிஷேக பால் நீலநிறமாகிறது .   நாகர்கோவில் கேரளபுரம் சிவன் கோவிலில் விநாயகர் ஆறுமாதகாலம் கருப்பாகவும் , ஆறுமாதம் வெண்மைநிறமாகவும் காட்சி தருகிறார் .   வழிபாடு செய்யப்பட்ட சாணிப்பிள்ளையாரை கரையான்கள் , வண்டுகள் அரிப்பதில்லை .   திருபுறம்பியம் சுவேத விநாயகருக்கு அபிஷேகம் செய்யப்படும் தேன் முழுவதும் உறிஞ்சப்படுகிறது . ஆந்திராவில் மங்களகிரியில் பானகரம் தயாரித்து பானகநரசிம்மர் கோவிலில் நரசிம்மர் வாயில் ஒரு அண்டா அல்லது ஒரு தம்ளர் ஊற்றினால் பாதியை உள்வாங்கிக்கொள்கிறார் . மீதி பாதியை பிரசாதமாக வழங்குகின்றனர் . கும்பாபிஷேகம் மற்றும் ஐயப்பனின் திருவாபரண பெட்டியை எடுத்துச் ச...