Skip to main content

Posts

தமிழ் புத்தாண்டு பலன்கள் (14-04-2014 முதல் 13-04-2015 வரை) - சிம்மம், கன்னி, துலாம் மற்றும் விருச்சிகம்

தமிழ் புத்தாண்டு பலன்கள்: பகுதி 2 / 3    நன்றி: தினமலர்  சிம்மம், கன்னி, துலாம் மற்றும் விருச்சிகம்  சிம்மம் : ( மகம் ,  பூரம் ,  உத்திரம்  1)  ஆடம்பர   ஆண்டு ! - 65/100 சூரியனை   ஆட்சி   நாயகனாக   கொண்டசிம்ம   ராசி   அன்பர்களே ! வாழ்க்கையில்   எப்பொழுதும்   பிரகாசமாகவே   காணப்படுவீர்கள் .  ஆண்டின்   தொடக்கத்தில்குருபகவான்   மிதுன   ராசியில்   உள்ளார் .  அவரால்   பொருளாதார   வளம்   மேம்படும் .  ஆண்டு   முழுதும்   மனம்   போல   ஆடம்பர   வாழ்வு   வாழ்வீர்கள் .  தொழில் ,  உத்தியோகம்   சிறப்படையும் .  ஜூன் 13 ல்   குருபகவான்   மிதுனத்தில்   இருந்து   கடகத்திற்கு   பெயர்ச்சிஆவதால் ,  நன்மை   குறையும் .  உடல்   அலைச்சலும் ,  மனதில்   உளைச்சலும்   உருவாகலாம் . ராகு   சனி   பகவானோடு   இணைந்து   நன்மை   தந்த...