Skip to main content

இந்த மாதம் பூஜா விசேஷ தினங்கள் - October 2023


...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்... 

இந்த மாதம், (சோபக்ருது வருடம், புரட்டாசி-ஐப்பசி) - ஆங்கிலேய பொது ஆண்டு 2023, October மாதம்.

முக்கியமான பூஜா விசேஷ தினங்கள் - October 2023.


02-10-2023 - சங்கட ஹர சதுர்த்தி
06-10-2023 - தேய்பிறை அஷ்டமி  
10-10-2023 -  இந்திர ஏகாதசி 


12-10-2023 - பிரதோஷம்
14-10-2023 - மஹாளய அமாவாசை / மஹாளய பக்ஷம் நிறைவு 
15-10-2023 - நவராத்திரி ஆரம்பம் 
16-10-2023 - சந்திர தரிசனம்  


18-10-2023 - சதுர்த்தி / ஐப்பசி மாதப்பிறப்பு 
22-10-2023 - வளர்பிறை அஷ்டமி 
23-10-2023 - சரஸ்வதி பூஜை / ஆயுத பூஜை 
24-10-2023 - விஜய தசமி 
25-10-2023 - பாபாங்குச ஏகாதசி


26-10-2023 - பிரதோஷம்
28-10-2023 - பௌர்ணமி / வாஸ்து நாள் (காலை 07:44 முதல் 08:20 வரை)


...நமது Youtube Channel ஐ Subscribe செய்யுங்கள்... முக்கியமான தகவல்கள் வீடியோ வடிவில் இலவசமாக உங்கள் மொபைலுக்கு நேரடியாக வந்து சேர்ந்து விடும்... 

....இது போன்ற முக்கியமான தகவல்கள் மட்டும் அறிய நமது "ஒரு துளி ஆன்மீகம்" Whatsapp குழுவில் இணைய...புதியவர்களுக்கு மட்டும்....(Only Admin Post)
https://chat.whatsapp.com/KjAhz2PHU7hL1CI5fcHbB7

...ஓம் நம ஷிவாய... ...ஹரி ஓம்...

லோகா ஸமஸ்தா ஸுகிநோ பவந்து

...ஒரு துளி ஆன்மீக ஸேவையில்...
...தாமிரா தர்ம ரக்ஷண ஸபா...
        தர்மோ ரக்ஷதி ரக்ஷித:
             திருநெல்வேலி.


#PoojaDays
#October2023_PoojaDays
#OruThuliAanmeegam
#ThaamiraaDharmaRakshanaSabha
#ota

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை (Popular Posts)

திருப்புகழ் 'முத்தைத்தரு' பாடல் - பொருள் விளக்கம்...

முத்தைத்தரு பத்தித் திருநகை...  முருகப்பெருமான்  நேரிலேயே  வந்து  அருணகிரிநாதருக்கு    அடி   எடுத்துக் கொடுத்து,   அருணகிரிநாதர்  பாடிய   ப...

அதிமதுரம் மருத்துவ குணங்கள் - Athimadhuram

அதிமதுரம் மருத்துவ குணங்கள் :- ஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு மூலிகைகளும் பெற்றுள...
Protected by Copyscape
DMCA.com Protection Status