Skip to main content

Posts

Showing posts from January, 2024

இந்த மாதம் பூஜா விசேஷ தினங்கள் - January 2024

   ...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்...  இந்த மாதம், (சோபக்ருது  வருடம், மார்கழி - தை) - ஆங்கிலேய பொது ஆண்டு 2024, January மாதம். முக்கியமான பூஜா விசேஷ தினங்கள் - January 2024. 04-01-2024 - தேய்பிறை அஷ்டமி  07-01-2024 -  சபலா ஏகாதசி  பெரும் புகழை கொடுக்கும் சபலா ஏகாதசி ... https://www.youtube.com/oruthuliaanmeegam 09-01-2024 - பிரதோஷம்  11-01-2024 - ஹனுமத் ஜெயந்தி / அமாவாசை  12-01-2024 - சந்திர தரிசனம் 14-01-2024 - போகிப்பண்டிகை / வளர்பிறை சதுர்த்தி 15-01-2024 - தைப்பொங்கல் / தை மாதப்பிறப்பு  16-01-2024 - மாட்டுப்பொங்கல்  17-01-2024 - உழவர் திருநாள்  18-01-2024 - வளர்பிறை அஷ்டமி  www.OruThuliAanmeegam.in 21-01-2024 - புத்ரதா ஏகாதசி புத்ர பாக்யம் அருளும் "புத்ரதா ஏகாதசி" விரதம் ... www.OruThuliAanmeegam.in 23-01-2024 - பிரதோஷம் 25-01-2024 - தைப்பூசம் / பௌர்ணமி தைப்பூசம் வழிபாடு / சிறப்புகள் என்னென்ன ? 26-01-2024 - வாஸ்து நாள்  29-01-2024 - சங்கட ஹர சதுர்த்தி  ...நமது Youtube Channel ஐ Subscribe செய்ய...

அதிகம் வாசிக்கப்பட்டவை (Popular Posts)

திருப்புகழ் 'முத்தைத்தரு' பாடல் - பொருள் விளக்கம்...

முத்தைத்தரு பத்தித் திருநகை...  முருகப்பெருமான்  நேரிலேயே  வந்து  அருணகிரிநாதருக்கு    அடி   எடுத்துக் கொடுத்து,   அருணகிரிநாதர்  பாடிய   ப...

அதிமதுரம் மருத்துவ குணங்கள் - Athimadhuram

அதிமதுரம் மருத்துவ குணங்கள் :- ஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு மூலிகைகளும் பெற்றுள...
Protected by Copyscape
DMCA.com Protection Status