Skip to main content

இந்த மாதம் பூஜா விசேஷ தினங்கள் - September 2023

...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்... 

இந்த மாதம், (சோபக்ருது வருடம், ஆவணி-புரட்டாசி) - ஆங்கிலேய பொது ஆண்டு 2023, September மாதம்.

முக்கியமான பூஜா விசேஷ தினங்கள் - September 2023.

03-09-2023 - சங்கட ஹர சதுர்த்தி
06-09-2023 & 07-09-23 - கோகுலாஷ்டமி  
10-09-2023 -  அஜ ஏகாதசி 



12-09-2023 - பிரதோஷம்
14-09-2023 - அமாவாசை 
16-09-2023 - சந்திர தரிசனம்  


18-09-2023 - விநாயக சதுர்த்தி / புரட்டாசி மாதப்பிறப்பு 
22-09-2023 - வளர்பிறை அஷ்டமி 
25-09-2023 - பார்ஸ்வ ஏகாதசி


27-09-2023 - பிரதோஷம்
29-09-2023 - பௌர்ணமி 
30-09-2023 - மஹாளய பக்ஷம் ஆரம்பம் 


...நமது Youtube Channel ஐ Subscribe செய்யுங்கள்... முக்கியமான தகவல்கள் வீடியோ வடிவில் இலவசமாக உங்கள் மொபைலுக்கு நேரடியாக வந்து சேர்ந்து விடும்... 

....இது போன்ற முக்கியமான தகவல்கள் மட்டும் அறிய நமது "ஒரு துளி ஆன்மீகம்" Whatsapp குழுவில் இணைய...புதியவர்களுக்கு மட்டும்....(Only Admin Post)
https://chat.whatsapp.com/KjAhz2PHU7hL1CI5fcHbB7

...ஓம் நம ஷிவாய... ...ஹரி ஓம்...

லோகா ஸமஸ்தா ஸுகிநோ பவந்து

...ஒரு துளி ஆன்மீக ஸேவையில்...
...தாமிரா தர்ம ரக்ஷண ஸபா...
        தர்மோ ரக்ஷதி ரக்ஷித:
             திருநெல்வேலி.


#PoojaDays
#September2023_PoojaDays
#OruThuliAanmeegam
#ThaamiraaDharmaRakshanaSabha
#ota

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை (Popular Posts)

திருப்புகழ் 'முத்தைத்தரு' பாடல் - பொருள் விளக்கம்...

முத்தைத்தரு பத்தித் திருநகை...  முருகப்பெருமான்  நேரிலேயே  வந்து  அருணகிரிநாதருக்கு    அடி   எடுத்துக் கொடுத்து,   அருணகிரிநாதர்  பாடிய   ப...

அதிமதுரம் மருத்துவ குணங்கள் - Athimadhuram

அதிமதுரம் மருத்துவ குணங்கள் :- ஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு மூலிகைகளும் பெற்றுள...
Protected by Copyscape
DMCA.com Protection Status