Skip to main content

இந்த மாதம் பூஜா விசேஷ தினங்கள் - May 2023

    


...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்... 

இந்த மாதம், (சோபக்ருது வருடம், சித்திரை - வைகாசி) - ஆங்கிலேய பொது ஆண்டு 2023, May மாதம்.

முக்கியமான பூஜா விசேஷ தினங்கள் - May 2023.

01-05-2023 - மோஹினி ஏகாதசி.

02-05-2023 - மதுரை மீனாக்ஷி திருக்கல்யாணம்
03-05-2023 - பிரதோஷம் 
04-05-2023 - நரசிம்ஹ ஜெயந்தி / கள்ளழகர் எதிர் சேவை / அக்னி நக்ஷத்திரம் ஆரம்பம் 
05-05-2023 - சித்ரா பௌர்ணமி  / சித்ரகுப்த பூஜை / புத்த பூர்ணிமா 


08-05-2023 - சங்கட ஹர சதுர்த்தி
12-05-2023 - தேய்பிறை அஷ்டமி 
15-05-2023 - வைகாசி  மாதப்பிறப்பு / அபரா ஏகாதசி 

https://www.youtube.com/oruthuliaanmeegam

17-05-2023 - பிரதோஷம் 
18-05-2023 - அமாவாசை 
20-05-2023 - சந்திர தரிசனம்  


23-05-2023 - வளர்பிறை சதுர்த்தி 
27-05-2023 - வளர்பிறை அஷ்டமி 
29-05-2023 - அக்னி நக்ஷத்திரம் முடிவு 
31-05-2023 - பாண்டவ நிர்ஜல ஏகாதசி 

...நமது Youtube Channel ஐ Subscribe செய்யுங்கள்... முக்கியமான தகவல்கள் வீடியோ வடிவில் இலவசமாக உங்கள் மொபைலுக்கு நேரடியாக வந்து சேர்ந்து விடும்... 

....இது போன்ற முக்கியமான தகவல்கள் மட்டும் அறிய நமது "ஒரு துளி ஆன்மீகம்" Whatsapp குழுவில் இணைய...புதியவர்களுக்கு மட்டும்....(Only Admin Post)
https://chat.whatsapp.com/KjAhz2PHU7hL1CI5fcHbB7

...ஓம் நம ஷிவாய... ...ஹரி ஓம்...

லோகா ஸமஸ்தா ஸுகிநோ பவந்து

...ஒரு துளி ஆன்மீக ஸேவையில்...
...தாமிரா தர்ம ரக்ஷண ஸபா...
        தர்மோ ரக்ஷதி ரக்ஷித:
             திருநெல்வேலி.


#PoojaDays
#May2023_PoojaDays
#OruThuliAanmeegam
#ThaamiraaDharmaRakshanaSabha
#ota

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை (Popular Posts)

திருப்புகழ் 'முத்தைத்தரு' பாடல் - பொருள் விளக்கம்...

முத்தைத்தரு பத்தித் திருநகை...  முருகப்பெருமான்  நேரிலேயே  வந்து  அருணகிரிநாதருக்கு    அடி   எடுத்துக் கொடுத்து,   அருணகிரிநாதர்  பாடிய   ப...

அதிமதுரம் மருத்துவ குணங்கள் - Athimadhuram

அதிமதுரம் மருத்துவ குணங்கள் :- ஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு மூலிகைகளும் பெற்றுள...
Protected by Copyscape
DMCA.com Protection Status