Skip to main content

இந்த மாதம் பூஜா விசேஷ தினங்கள் - June 2022

        

...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்... 

இந்த மாதம், (சுபக்ருது வருடம் -  வைகாசி & ஆனி ) - ஆங்கிலேய பொது ஆண்டு 2022, June மாதம்.

முக்கியமான பூஜா விசேஷ தினங்கள் - June 2022.


01-06-2022 - சந்திர தரிசனம் 
03-06-2022 - சுக்ல சதுர்த்தி 
04-06-2022 - வாஸ்து நாள் (காலை 09:58 முதல் 10:34 வரை)
07-06-2022 - வளர்பிறை அஷ்டமி 
10-06-2022 - பாண்டவ நிர்ஜல ஏகாதசி    
12-06-2022 - வைகாசி விசாகம் / பிரதோஷம் 
14-06-2022 - பௌர்ணமி 
15-06-2022 - ஆனி மாதப்பிறப்பு 
17-06-2022 - சங்கட ஹர சதுர்த்தி
21-06-2022 - தேய்பிறை அஷ்டமி 
(மாலை 06:00 மணிக்கு மேல் -  கோவில்களில் 'அஷ்டமி' பூஜை) 
24-06-2022 -  யோகினி ஏகாதசி 
26-06-2022 - பிரதோஷம் 
29-06-2022 - அமாவாசை
30-06-2022 - சந்திர தரிசனம் 



குபேரன் கொடுத்த சாபம் நீக்கிய "யோகினி ஏகாதசி" விரத மகிமை... 



...நமது Youtube Channel ஐ Subscribe செய்யுங்கள்... முக்கியமான தகவல்கள் வீடியோ வடிவில் இலவசமாக உங்கள் மொபைலுக்கு நேரடியாக வந்து சேர்ந்து விடும்... 
https://www.Youtube.com/OruThuliAanmeegam

....இது போன்ற முக்கியமான தகவல்கள் மட்டும் அறிய நமது "ஒரு துளி ஆன்மீகம்" Whatsapp குழுவில் இணைய...புதியவர்களுக்கு மட்டும்....(Only Admin Post)
https://chat.whatsapp.com/KjAhz2PHU7hL1CI5fcHbB7

...ஓம் நம ஷிவாய... ...ஹரி ஓம்...

லோகா ஸமஸ்தா ஸுகிநோ பவந்து

...ஒரு துளி ஆன்மீக ஸேவையில்...
...தாமிரா தர்ம ரக்ஷண ஸபா...
        தர்மோ ரக்ஷதி ரக்ஷித:
             திருநெல்வேலி.


#PoojaDays
#June2022_PoojaDays
#OruThuliAanmeegam
#ThaamiraaDharmaRakshanaSabha

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை (Popular Posts)

திருப்புகழ் 'முத்தைத்தரு' பாடல் - பொருள் விளக்கம்...

முத்தைத்தரு பத்தித் திருநகை...  முருகப்பெருமான்  நேரிலேயே  வந்து  அருணகிரிநாதருக்கு    அடி   எடுத்துக் கொடுத்து,   அருணகிரிநாதர்  பாடிய   ப...

அதிமதுரம் மருத்துவ குணங்கள் - Athimadhuram

அதிமதுரம் மருத்துவ குணங்கள் :- ஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு மூலிகைகளும் பெற்றுள...
Protected by Copyscape
DMCA.com Protection Status