Skip to main content

ஸ்ரீ ராமர் அஷ்டோத்ரம் (தமிழில்)...

  ஶ்ரீ ராமாஷ்டோத்தர ஶத நாமாவளி

சிறுகுறிப்பு: 
நமஎன்று முடியும் இடத்தில் நமஹ என்று உச்சரிக்க வேண்டும். 


ஓம் ஶ்ரீ ராமாய நம:

ஓம் ராம ப⁴த்³ராய நம:

ஓம் ராமசந்த்³ராய நம:

ஓம் ஶாஶ்வதாய நம:

ஓம் ராஜீவலோசனாய நம:

ஓம் ஶ்ரீ மதே நம:

ஓம் ராஜேந்த்³ராய நம:

ஓம் ரகு⁴புங்க³வாய நம:

ஓம் ஜானகீவல்லபா⁴ய நம:

ஓம் ஜைத்ராய நம: ॥ 1௦ ॥


ஓம் ஜிதாமித்ராய நம:

ஓம் ஜனார்த³னாய நம:

ஓம் விஶ்வாமித்ரப்ரியாய நம:

ஓம் தா³ந்தாய நம:

ஓம் ஶரணத்ராண தத்பராய நம:

ஓம் வாலிப்ரமத²னாய நம:

ஓம் வானமினே நம:

ஓம் ஸத்யவாசே நம:

ஓம் ஸத்யவிக்ரமாய நம:

ஓம் ஸத்யவ்ரதாய நம: ॥ 2௦ ॥


ஓம் வ்ரத த⁴ராய நம:

ஓம் ஸதா³ ஹனுமதா³ஶ்ரிதாய நம:

ஓம் கோஸலேயாய நம:

ஓம் க²ரத்⁴வம்ஸினே நம:

ஓம் விராத⁴வத⁴பண்டி³தாய நம:

ஓம் விபீ⁴ஷணபரித்ராத்ரே நம:

ஓம் ஹரகோத³ண்ட³ க²ண்ட³னாய நம:

ஓம் ஸப்தஸால ப்ரபே⁴த்த்ரே நம:

ஓம் த³ஶக்³ரீவ ஶிரோஹராய நம:

ஓம் ஜாமத³க்³ன்ய மஹாத³ர்ப தள³னாய நம: ॥ 3௦ ॥


ஓம் தாடகாந்தகாய நம:

ஓம் வேதா³ந்த ஸாராய நம:

ஓம் வேதா³த்மனே நம:

ஓம் ப⁴வரோக³ஸ்ய பே⁴ஷஜாய நம:

ஓம் தூ³ஷணத்ரி ஶிரோஹந்த்ரே நம:

ஓம் த்ரிமூர்தயே நம:

ஓம் த்ரிகு³ணாத்மகாய நம:

ஓம் த்ரிவிக்ரமாய நம:

ஓம் த்ரிலோகாத்மனே நம:

ஓம் புண்யசாரித்ர கீர்தனாய நம: ॥ 4௦ ॥


ஓம் த்ரிலோக ரக்ஷகாய நம:

ஓம் த⁴ன்வினே நம:

ஓம் த³ண்ட³காரண்ய கர்தனாய நம:

ஓம் அஹல்யா ஶாப ஶமனாய நம:

ஓம் பித்ருப⁴க்தாய நம:

ஓம் வரப்ரதா³ய நம:

ஓம் ஜிதக்ரோதா⁴ய நம:

ஓம் ஜிதாமித்ராய நம:

ஓம் ஜக³த்³கு³ரவே நம:

ஓம் ருக்ஷவானரஸங்கா⁴தினே நம: ॥ 5௦॥


ஓம் சித்ரகூட ஸமாஶ்ரயாய நம:

ஓம் ஜயந்தத்ராண வரதா³ய நம:

ஓம் ஸுமித்ராபுத்ர ஸேவிதாய நம:

ஓம் ஸர்வதே³வாதி³ தே³வாய நம:

ஓம் ம்ருதவானரஜீவனாய நம:

ஓம் மாயா மாரீச ஹந்த்ரே நம:

ஓம் மஹாதே³வாய நம:

ஓம் மஹாபு⁴ஜாய நம:

ஓம் ஸர்வ தே³வஸ்துதாய நம:

ஓம் ஸௌம்யாய நம: ॥ 6௦ ॥


ஓம் ப்³ரஹ்மண்யாய நம:

ஓம் முனிஸம்ஸ்துதாய நம:

ஓம் மஹாயோகி³னே நம:

ஓம் மஹோதா³ராய நம:

ஓம் ஸுக்³ரீவேப்ஸித ராஜ்யதா³ய நம:

ஓம் ஸர்வபுண்யாதி⁴க ப²லாய நம:

ஓம் ஸ்ம்ருத ஸர்வாக⁴னாஶனாய நம:

ஓம் ஆதி³புருஷாய நம:

ஓம் பரமபுருஷாய நம:

ஓம் மஹாபுருஷாய நம: ॥ 7௦ ॥


ஓம் புண்யோத³யாய நம:

ஓம் த³யாஸாராய நம:

ஓம் புராணாய நம:

ஓம் புருஷோத்தமாய நம:

ஓம் ஸ்மிதவக்த்ராய நம:

ஓம் மிதபா⁴ஷிணே நம:

ஓம் பூர்வபா⁴ஷிணே நம:

ஓம் ராக⁴வாய நம:

ஓம் அனந்தகு³ண க³ம்பீ⁴ராய நம:

ஓம் தீ⁴ரோதா³த்த கு³ணோத்தமாய நம: ॥ 8௦ ॥


ஓம் மாயாமானுஷ சாரித்ராய நம:

ஓம் மஹாதே³வாதி³ பூஜிதாய நம:

ஓம் ஸேதுக்ருதே நம:

ஓம் ஜிதவாராஶயே நம:

ஓம் ஸர்வதீர்த²மயாய நம:

ஓம் ஹரயே நம:

ஓம் ஶ்யாமாங்கா³ய நம:

ஓம் ஸுந்த³ராய நம:

ஓம் ஶூராய நம:

ஓம் பீதவாஸஸே நம: ॥ 9௦ ॥


ஓம் த⁴னுர்த⁴ராய நம:

ஓம் ஸர்வயஜ்ஞாதி⁴பாய நம:

ஓம் யஜ்வனே நம:

ஓம் ஜராமரணவர்ஜிதாய நம:

ஓம் ஶிவலிங்க³ ப்ரதிஷ்டா²த்ரே நம:

ஓம் ஸர்வா வகு³ண வர்ஜிதாய நம:

ஓம் பரமாத்மனே நம:

ஓம் பரஸ்மை ப்³ரஹ்மணே நம:

ஓம் ஸச்சிதா³னந்த³ விக்³ரஹாய நம:

ஓம் பரஸ்மைஜ் யோதிஷே நம: ॥ 1௦௦ ॥


ஓம் பரஸ்மை தா⁴ம்னே நம:

ஓம் பராகாஶாய நம:

ஓம் பராத்பராய நம:

ஓம் பரேஶாய நம:

ஓம் பாரகா³ய நம:

ஓம் பாராய நம:

ஓம் ஸர்வ தே³வாத்ம காய நம:

ஓம் பராய நம: ॥ 1௦8 ॥


ஶ்ரீ ராமாஷ்டோத்தர ஶத நாமாவளி ஸம்பூர்ணம்... 


...நமது Youtube Channel ஐ Subscribe செய்யுங்கள்... முக்கியமான தகவல்கள் வீடியோ வடிவில் இலவசமாக உங்கள் மொபைலுக்கு நேரடியாக வந்து சேர்ந்து விடும்... 


....இது போன்ற முக்கியமான தகவல்கள் மட்டும் அறிய நமது "ஒரு துளி ஆன்மீகம்" Whatsapp குழுவில் இணைய...புதியவர்களுக்கு மட்டும்....(Only Admin Post)
https://chat.whatsapp.com/KjAhz2PHU7hL1CI5fcHbB7

...ஓம் நம ஷிவாய... ...ஹரி ஓம்...

லோகா ஸமஸ்தா ஸுகிநோ பவந்து

...ஒரு துளி ஆன்மீக ஸேவையில்...
...தாமிரா தர்ம ரக்ஷண ஸபா...
        தர்மோ ரக்ஷதி ரக்ஷித:
             திருநெல்வேலி.

#Ashtothram
#RamarAshtothram
#OruThuliAanmeegam
#ThaamiraaDharmaRakshanaSabha
#ota
#ஒருதுளிஆன்மீகம்

Protected by Copyscape




Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை (Popular Posts)

திருப்புகழ் 'முத்தைத்தரு' பாடல் - பொருள் விளக்கம்...

முத்தைத்தரு பத்தித் திருநகை...  முருகப்பெருமான்  நேரிலேயே  வந்து  அருணகிரிநாதருக்கு    அடி   எடுத்துக் கொடுத்து,   அருணகிரிநாதர்  பாடிய   ப...

அதிமதுரம் மருத்துவ குணங்கள் - Athimadhuram

அதிமதுரம் மருத்துவ குணங்கள் :- ஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு மூலிகைகளும் பெற்றுள...
Protected by Copyscape
DMCA.com Protection Status